Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"டெட்" தேர்வுகள் இல்லை; ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் முடிவு!







6 Comments:

  1. We all appointed dec 2011 & CV on nov 2010..as per madras high court judgement on9 july 2013 those who verified certificate on march 2010 to feb 2011 no need write TET....now officials womt accept this...so we have to take this seriously...3 yrs going to finish..so pls contact 9962228283&9962228284..

    ReplyDelete
  2. தகுதித்தேர்வு நடத்த வேண்டாம் என எவ்வாறு நீங்கள் முடிவு செய்கிறீர்கள். வருடத்திற்கு ஒரு முறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த முறை நடத்தவில்லை. தகுதித் தேர்வு எழுதினால் தான் வேலை என்ற நிலை ஆகிவிட்டது. இன்னும் பல இலட்சம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. தகுதித்தேர்வு நடத்தாவிட்டால் இலட்சக்கணக்கில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் பாதிக்கப்படுவர். தகுதித்தேர்வு கட்டாயம் இந்த வருடத்திற்கு உரியதை அறிவிக்கப்பட வேண்டும். படித்து என்ன பயன். ஆசிரியர் தகுதி தேர்வில் உள்ள பிரச்சினை போன்று எந்த பணியிடத்திலும் இவ்வளவு பெரிய பிரச்சினைகள் இல்லை. இப்போது தகுதி தேர்வு கிடையாது என்றால் என்ன அர்த்தம். தேர்ச்சி பெற்றவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். தேர்ச்சி பெறாதவர் எப்போது வேலைக்கு செல்வது.எப்போது தேர்ச்சி பெறுவது. தகுதித்தேர்வு என்ற பெயரில் படித்து முடித்த ஆசிரியர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Well said sister.If they wl not conduct TET exam than all not qualified teachers need to file the case.Because TRB should conduct exam in yearly twice as per NCTE norms.

      Delete
    3. This is central Govt. Act. TRB can't take decision to stop the TET exam for this year. It should conduct the Exam this year. Hence all the candidates expecting the exam may not be worried.

      Delete
  3. Assalamu alaikum..
    By allah's grace im selected in urdu language SG post.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive