Home »
» காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பணி..
காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Gandhigram Rural Institute
காலியிடங்கள்: 21
பணி: Faculty
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Professor in various Disciplines – 05
2. Associate Professor in various Disciplines – 04
3. Assistant Professor in various Disciplines – 06
4. Professor-cum-Director in CSSE&IP – 01
5. Associate Professor-cum-Deputy Director in CSSE&IP – 01
6. Research Associate in CSSE&IP – 01
7. Associate Professor in WSC – 01
8. Assistant Professor in WSC – 01
9. Research Associate in WSC – 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முன்னைவர் பட்டம், முதுகலை பட்டம் அல்லது
அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின்
மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தின்
அதிகாரப்பூர்வ இணையதளமான ruraluniv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...