# வெளியில்
செல்லும்போது குடை அல்லது ரெயின்கோட்
எடுத்துச் செல்வது நல்லது.
# வீட்டுக்குள்
நுழைந்ததும் கை கால்களைக் கழுவ
வேண்டியது அவசியம்.
# வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். கைகளை சோப்பு போட்டுக் கழுவி எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
# ஐந்து
நிமிடங்களுக்காவது நன்றாகக் கொதிக்கவைத்து, ஆறவைத்து
# அடிக்கடி
தலைக்குக் குளிப்பது, குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் உண்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
# திறந்து
வைக்கப்பட்ட, ஈக்கள் மொய்த்த, சாலையோர
உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
# சமைத்த
உணவு வகைகளையும், குடிநீர்ப் பாத்திரங்களையும் மூடி பாதுகாக்கவும்.
# இருமல்,
தும்மல் வரும்போது கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ளவும்.
# கொசுக்கடியிலிருந்து
தப்பிக்க உடல் முழுவதும் மறைக்கிற
ஆடைகளை அணியலாம்; கொசு விரட்டிகளையும் பயன்படுத்தலாம்.
# வீட்டைச்
சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள
வேண்டும்.
# தெருக்களைச்
சுத்தப்படுத்திப் பிளீச்சிங் பவுடர் தூவினால் ஈக்கள்
வராது.
# எலி காய்ச்சலைத் தவிர்க்க, செருப்பு அணிந்துதான் தெருக்களில் நடக்க வேண்டும்.
# சத்தான
காய்கறிகள், பழங்கள், சூப்புகளைச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி
கூடும். இவற்றின் மூலம் மழைக்கால நோய்கள்
அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...