மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைகேற்றவாறு கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்
மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைகேற்றவாறு கூடுதலாக முதுகலை
ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத்தெரிகின்றது.
முதுகலை ஆசிரியர்கள் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 100
மேல்நிலைப்பள்ளிகளுக்கு 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்கனவே
ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர்த்து ஏற்கனவே உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு
மாணவர்களின் எண்ணிக்கைகேற்றவாறு கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்
வழங்கப்படும் எனவும் அதற்கான பணி பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்று
வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எந்தெந்த பள்ளிக்ளுக்கு கூடுதல்
பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன எனும் விவரம் விரைவில் வெளியிடப்படும்
எனத்தெரிகின்றது.
Mr admin idu Patri innum details iruntha solunga plz
ReplyDelete41 manavan irunthalum botany zoology biology ore tr parkamudiyuma.manavan nalan karuthi tr paadam nadathinalum manavan yethenum oru padaththil fail yental tr- ikku vazhankpaduvathu 17 b. 220 manavanuku 10 bt trs.3 subject 42 period ore tr nadathavendum yena torture pannum headmaster.
ReplyDeleteIf Biology Group Students strength exceeds more than100 with English Medium Section, both PG Botany and Zoology subjects Trs should be appointed seprtately.
ReplyDelete