இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ஒரு நபருக்கு ஒரு அடையாள எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதாலும், கை ரேகை,
கண் கருவிழி உள்ளிட்டவற்றின் தகவல்கள் பதிவு செய்யப்படுவதாலும், ஆதார் அட்டையை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆதார் எண் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை 67 கோடியே 38 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் சார்பில் வழங்கப்படும் சேவைகளுக்கு ஆதார் எண்ணை ஒரு முழுமையான அடையாள ஆவணமாக ஏற்க உள்துறை அமைச்சகம் தயங்கி வந்த நிலையில், தற்போது இந்தக் கடிதம் அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை மிகவும் முக்கியம். ஆனால் இன்னும் பல ஊர்களில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்கவில்லை
ReplyDeleteஆதார் அட்டையை அடிப்படையான ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது என ஆர்பாட்டம் செய்த அரசு தற்போது ஆதாரமான கொள்ள கருதுவதுஏனோ? பொதுமக்களின் அனைத்து விரல் ரேகை கருவிழி அங்க அடையாளங்கல் மற்ற நாட்டிற்கு விலைபோகுமா என்ற் பயமும் உள்ளதாக் தெரிவித்து சென்ற ஆட்சிகாலத்தில் வேண்டாம் என்பதை இப்போது நடைமுறை படுத்துவது எப்படி? ஆதார் புகைப்பட்ம் அவசர அவசரமாக் எடுத்ததால் போதிய் கால அவகாசமின்றி சென்ற ஆட்சி நடைமுறைபடுத்தியதில் பெண்கள் பேயாகவும் ஆண்கள் படம் அரக்கனாகவும் அவசரத்தில் தெளித்த கோலமாக உள்ளது. தற்போதாவது திருத்த்மோ அன்றி சரியாக் புகைப்படமெடுத்து சரிசெய்தால் நல்லது. இதில் வீட்டிற்கு அனுப்பப்ப்ட்ட கணிப்பொறி ஆசிரியர்களைக் கொண்டாவது வேலை கொடுத்து முடித்துக் கொள்ளலாமே?
ReplyDelete