Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணா பல்கலையில் கேம்பஸ் இன்டர்வியூ

         அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான முதல்கட்ட கேம்பஸ் இன்டர்வியூ 2 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் 500க் கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 

           கடந்த ஒருவாரமாக, இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 4 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில், ஆயிரத்து 112 மாணவர்கள், தனியார் நிறுவனங்களால் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 3ம் கட்ட மாணவர்களை தேர்வு செய்வதற்கான கேம்பஸ் இன்டர்வியூ நேற்று தொடங்கியுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive