பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி, திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்ப கல்வி முதல், ஆராய்ச்சி கல்வி வரை, கட்டாய இலவச கல்வி வழங்க வேண்டும். கல்வி கடன்களையும், கல்வி உதவி தொகையையும் தாமதமின்றி வழங்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் பொது சுகாதார கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு, மாணவர் பெருமன்றத்தின் மாநில துணை செயலாளர் அருள்ராஜன் தலைமை வகித்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம்
VERY USEFUL SHORT FORMS
ReplyDelete==========================
1.) GOOGLE : Global Organization Of Oriented Group
Language Of Earth .
2.) YAHOO : Yet Another Hierarchical Officious
Oracle .
3.) WINDOW : Wide Interactive Network Development
for Office work Solution
4.) COMPUTER : Common Oriented Machine
Particularly United and used under Technical and
Educational Research.
5.) VIRUS : Vital Information Resources Under Siege .
6.) UMTS : Universal Mobile Telecommunications
System .
7.) AMOLED : Active-matrix organic light-
emitting diode
8.) OLED : Organic light-emitting diode
9.) IMEI: International Mobile Equipment
Identity .
10.) ESN: Electronic Serial Number .
11.) UPS: uninterruptible power supply .
12. HDMI: High-Definition Multimedia Interface
13.) VPN: virtual private network
14.)APN: Access Point Name
15.) SIM: Subscriber Identity Module
16.) LED: Light emitting diode.
17.) DLNA: Digital Living Network Alliance
18.) RAM: Random access memory.
19.) ROM: Read only memory.
20.) VGA: Video Graphics Array
21.) QVGA: Quarter Video Graphics Array
22.) WVGA: Wide video graphics array.
23.) WXGA: Widescreen Extended Graphics
Array
24.)USB: Universal serial Bus
25.) WLAN: Wireless Local Area Network
26.) PPI: Pixels Per Inch
27.) LCD: Liquid Crystal Display.
28.) HSDPA: High speed down-link packet
access.
29.) HSUPA: High-Speed Uplink Packet Access
30.) HSPA: High Speed Packet Access
31.) GPRS: General Packet Radio Service
32.) EDGE: Enhanced Data Rates for Global
Evolution
33.)NFC: Near field communication
34.) OTG: on-the-go
35.) S-LCD: Super Liquid Crystal Display
36.) O.S: Operating system.
37.) SNS: Social network service
38.) H.S: HOTSPOT
39.) P.O.I: point of interest
40.)GPS: Global Positioning System
41.)DVD: Digital Video Disk
42.)DTP: Desk top publishing.
43.) DNSE: Digital natural sound engine .
44.) OVI: Ohio Video Intranet
45.)CDMA: Code Division Multiple Access
46.) WCDMA: Wide-band Code Division Multiple
Access
47.)GSM: Global System for Mobile
Communications
48.)WI-FI: Wireless Fidelity
49.) DIVX: Digital internet video access.
50.) .APK: authenticated public key.
51.) J2ME: java 2 micro edition
52.) SIS: installation source.
53.) DELL: Digital electronic link library.
54.)ACER: Acquisition Collaboration
Experimentation Reflection
55.)RSS: Really simple syndication
56.) TFT: thin film transistor
57.) AMR: Adaptive Multi-Rate
58.) MPEG: moving pictures experts group
59.)IVRS: Interactive Voice Response System
60.) HP: Hewlett Packard
Get Aircel 1 gb for 1 month. 3 month for 3gb. steps
Delete1.write ur Aircel number on a paper.(ex 9585396987)
2.type SD TC****
After TC type any 4 numbers of ur number (ex:SD TC9356)
3. Send sms to 121
Like that change those 4 numbers again and again
Get free net
பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்
ReplyDelete1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு
11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்
21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு
52.நலத்திட்டப் பதிவேடுகள்
1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு
சாரதா வைத்யநாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஜெயலலிதா, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறை தண்டனை பெற்றதை அடுத்து, அ.தி.மு.க., தொண்டர்கள் என்கிற போர்வையில், தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்தவர்களை பற்றி நினைத்தாலே, அருவருப்பாய் இருக்கிறது.இந்த வரைமுறை இல்லா வன்முறையில், நமக்கு புரியாத சில விஷயங்கள் பற்றி, ஆளுங்கட்சியிடமே சில சந்தேக கேள்விகள்:*ஜெயலலிதா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், உங்களுக்கு யார் மீது கோபம்? தீர்ப்பை கொடுத்த நீதிபதி மீதா அல்லது வழக்கை தொடுத்தவர் மீதா?*உங்கள் தலைவர் குற்றம் புரிந்தது நிரூபிக்கப்பட்டதால், தலை கால் புரியாமல் கோபத்தை காட்ட வேண்டும் என, யார் உங்களுக்கு உத்தரவிட்டது?*வழக்கை, வெள்ளி விழா காண வழிவகுக்காமல், 18 ஆண்டுகளிலேயே நிறைவு பெற்றுள்ளதால், உங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதா?*பொய் வழக்கு என ஒப்பாரி வைக்கிறீர்கள்... இதை பொய் வழக்கு என்று, பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்... அப்படிப்பட்ட பொய் வழக்கை உடைத்தெறிந்து, தகுந்த ஆவணங்களை கொடுத்து, வழக்கை வெற்றி கொள்ள உங்களுக்கு துப்பு இல்லாமல் போனது எதனால்?*அரசு, தனியார் சொத்துகளை அழிக்கும் தைரியம், உங்களுக்கு எப்படி வந்தது? அன்று, பா.ம.க.,வினர் அழித்த அரசு சொத்திற்கான இழப்பை, அக்கட்சி தான் ஈடு செய்ய வேண்டும் என, நீங்கள் பேசிய நியாயம், இன்று உங்களுக்கும் பொருந்துமா?*வழக்கு செல்லும் பாதையை சரி வர நோக்காமல், ஜெ., விடுதலையாகி விடுவார் என, மனக்கோட்டை கட்டி, லட்டு மற்றும் பட்டாசுகளை, பெங்களூருக்கு எடுத்துச் சென்ற, உங்கள் அறியாமையை கண்டு பாவமாகத் தான் இருக்கிறது. நீங்கள் ஏமாற்றம் அடைந்ததற்கு, தமிழகத்தை வதைப்பது, எவ்விதத்தில் நியாயம்?*ஜெயலலிதா கைதான பின், உங்கள் கட்சியின் எந்த இரண்டாம் கட்டத் தலைவரும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என, கேட்டுக் கொள்ளவில்லை. இந்த வழக்கிற்கும், பொதுமக்களுக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் ஏன் அவஸ்தைப்பட வேண்டும்?பதில் சொல்லுங்கள்! இன்றைய தினமலர் "இது உங்கள் பக்கம்" ல் கண்டது .....
ReplyDeleteகடும் மன உளைச்சலை தற்போது கட்சி பேதமற்ற சராசரி பொது மக்கள் & வியாபாரிகள் அனுபவித்து வருகின்றோமே ... அது உங்கள் கண்களுக்கு தெரியாதோ ??? முன்னாள் முதல்வரின் பெயரை கெடுக்கும் செயல்பாடுகளை செய்யும் நபர்களை ,அவர் வெளிவந்த உடன் "தனி கவனிப்பு" உண்டு என்பதை மறவாதீர்கள்....
Prince Gajendra Babu
ReplyDeleteஅக்டோபர் 7 பள்ளிகள் இயங்குமா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும்.“தமிழ்நாட்டில் உள்ள அனைத்துதனியார் பள்ளிகளும் 7.10.2014 (செவ்வாய்க்கிழமை) இயங்காது என்று அறிவிக்கப்படுகிறது” என்று தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்தி தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் பரவலாக வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர், பெற்றோர்களிடத்தில்மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதோடு ஒரு சங்கம் “பள்ளி இயங்காது என அறிவிக்கப்படுகிறது” என்ற அறிவிப்பை வெளியிடவதற்கு சட்டத்த்தில் இடம் உள்ளதா ? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. ஒரு தனியார் பள்ளி விடுமுறை அறிவிக்க வேண்டுமானால் அப்பள்ளியின் முதல்வர் தகுந்த காராணங்களை பள்ளிக்கல்வி அதிகாரிக்கு தெரியப்படுத்தி அவரின் ஒப்புதலோடு தான் விடுமுறை அறிவிப்பை வெளியிட முடியும்.அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தான் அறிவிக்க முடியும். பேரிடர்காலத்தில்மாவட்ட நிர்வாகம், ஆதவது மாவட்ட ஆட்சியர் அல்லது மாநகராட்சி ஆணையர் விடுமுறை அறிவிப்பார்கள்.அரசை தவிர தனியார் நடத்தும் சங்கத்திற்கு இவ்வாறு விடுமுறை அறிவிக்க உரிமையோ , அதிகாரமோ கிடையாது.மேலும் , 7.10.2014 அன்று முன்னதாக ஒத்திவைக்கப்பட்ட மொழிப்பாடாத்திற்கான காலாண்டுத்தேர்வுகள் 7.10.2014 அன்றும் 8.10.2014 அன்றும் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்நிலையில் , 7.10.2014 அன்று பள்ளிகள் இயங்குமா ? இயங்காதா ? அல்லது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்று மாணவரும் பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர்.இந்நிலையில் பள்ளிகளுக்கான விடுமுறையை அறிவிக்க அரசை தவிர வேறு எவர்க்கும் உரிமை கிடையாது என்பதை திட்ட வட்டமாக பள்ளிக்கல்வித் துறை அறிவிக்க வேண்டும். சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளவும், அரசு செய்யவேண்டியதை தனியார் செய்ய முயற்சிப்பதும் தவறான போக்கு என்பதை உணர்ந்து அனைவரும் செயல்படும் வகையில் அக்டோபர் 7 குறித்த ஒரு தனியார் சங்கத்தின் அறிவிப்பிற்கு அரசு பதிலளிக்க வேண்டும். முன்பும் இதே போல் பல முறை இச்சங்கங்கள் பல்வேறு காராணங்களுக்காகஅரசையே மிரட்டும் வண்ணம் பள்ளிகள் “மூடப்படும்” என்றும் பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இத்தகையபோக்குகளை அனுமதிக்ககூடாதுஎன பொதுப்பள்ளிக்கான மாநில மேடை தமிழ்நாடு அரசுப்பள்ளிக்கல்விதுறையை கோருகிறது.
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்..:-)
ReplyDeleteவாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக..:-):-):-):-):-)
KATCHIYIN MEETHUM KATCHI THALAMAIYIN MEETHUM UNMAIYILE VISUVASAM ULLAVARKAL ARASU PERUNTHAI EAN KOLUTHAVENDUM, THANGALTHU VEETAIYALLAVA KOLUTHI THANGAL VISUVASATHAI KATTA VENDUM. SEIVARKALA UNMAI THONDARKAL?
ReplyDeleteசபாஷ் ... சரியான சூடு
Delete