நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல்
தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க இதழான ஆசிரியர்
இயக்கக் குரலிலும், நேர்முகமாகவும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு
காண வலியுறுத்தி வந்தோம்.
மேல்நிலைக் கல்வித்தகுதிக்கு இணையாக diploma in
teacher education படித்தவர்களுக்கும் உ.தொ.க.அலுவலர் பணிமாற்ற ஆணை வழங்கி
இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்
வா.அண்ணாமலை அவர்கள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு தொலைப்பேசியில்
நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்டார்.
பலமுறை கேட்டுக் கொண்டதற்கிணங்க நவம்பர் முதல்
வாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்,
தமிழ், வரலாறு, ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு
கலந்தாய்வை ஒரேநாளில் நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர்
தெரிவித்துள்ளார். - இவ்வாறு தகவல்கள் கிடைத்துள்ளது. உறுதியான தகவல் கிடைத்ததும் நமது பாடசாலை வலைதளத்தில் பதிவு செய்யப்படும்.
பதவி உயர்வு கவுன்சிலிங் முடிந்த பின்பு 2013 - 2014 ம் ஆண்டின் பணியிடங்கள் நிரப்பபடுமா????????????????
ReplyDeleteபடிக்காதவர்களுக்கு அரசாணையை உருவாக்கி பதவி உயர்வு கொடுங்கள் .ஏனெனில் அவர்கள் இயக்கப் பொறுப்பாளர்கள் .படித்தவர்களுக்கு படிப்பை குறைவாக காட்டி சம்பளத்தை குறைத்து கொடுங்கள் .ஏனெனில் இவர்கள் இயக்க உறுப்பினர்கள் .
ReplyDeleteTamil Nattule Tamil Mozhikku Athigamana Teachers Vacancyai TRB Yerpaduthi Tharavendum, Illavittal Tamil Tamil endru Medai Pottu Pesum Pechanathu verum Peachai Nindru vidum ini Tamil mozhiyai Main Subjectage yeduthu padikka Anaithu Manava Manavigalum nitchayam Thayakkam kattuvargal
ReplyDelete