'கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடக்கும்; விண்ணப்பம் அனுப்பக் கூடாது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கேட்டுக் கொண்டுள்ளது.
டி.ஆர்.பி., அறிவிப்பு அரசு பள்ளிகளில், 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர் காலி
பணியிடங்களை நிரப்பும் பணி, வேலை வாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் நடக்க
உள்ளது. வேலை வாய்ப்பு இயக்குனரகத்தால் பரிந்துரை செய்யப்படுபவர்கள்
மட்டுமே, ஆசிரியர் பணிக்கு, பரிசீலனை செய்யப்படுவர். இந்த வேலை தொடர்பாக,
டி.ஆர்.பி., விண்ணப்பம் எதையும் கேட்கவில்லை. எனவே, பதிவுதாரர்கள்,
டி.ஆர்.பி.,க்கு, விண்ணப்பம் எதையும் அனுப்ப வேண்டாம். இவ்வாறு,
டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
Dear Sir.,
ReplyDeleteToday chennai.nic.in published tentative cut off date for computor instuctor mentioned ALL PRIORITY CATEGORY 20/10/2014... but i am in coimbatore dist..they mention only Before 2008 (ie) only 12 candidates list only published yesterday..... how we can know about or get to employement seniorty....i did finished B.sc.with B.ED(CS)-2010 & also i completed MCA on 2009.i am eligible or not for this post....pl reply to my mail id : yoursprabhamca@gmail.com...
Dear Sir Computer teachers polave TET la Above 90 Marks edutha Teacherskum TET Marks Plus Seniority padi posting pottal entha sikkalum varathu allava?
ReplyDeleteDear Sir! Computer Teachers polave TET la above 90 Marks Edutha Teacherskum TET Marks Plus Seniority Base Panni Posting Pottal Entha Sikkalum Varathu Allava?
ReplyDelete