1.அரசு
ஊழியர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு
ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே.
2.ஆசிரியர்கள்
மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கு மட்டுமே கோடை
3. ஆசிரியர்கள்
முன்னர் லோகல் பாடிஸ் என்றழைக்கப்பட்ட
உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றினார்கள் அதாவது
உயர்நிலைப்பள்ளிகள்-மாவட்டப்பஞ்சாயத்து(Distric
Board),தொடக்க நடுநிலைப்பள்ளிகள்-யூனியன் அல்லது நகராட்சி
(munisipal or panchayat uniyan) and Metro corporeshansமாநகரப்பள்ளிகள்-மாநகராட்சியின்
கீழ் என பிரித்துஇயங்கியதால் சில
பல சலுகைகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.
எனவே தொன்று தொட்டு ஆசிரியர்,அரசு ஊழியர் என்ற வேறுபாடு பிரித்து காண்பிக்கப்பட்டது.
Still we have some extra difference by ARGTA ( genuine) brte association tamilnadu m.o madurai 9443378533
ReplyDelete