எட்டாம் வகுப்புவரை அனைவரும் பாஸ் என்பது நல்ல் முறைதான். அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதில் முழு வெற்றி காணமுடியாததிற்கான காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்ய வேண்டும். சில ஆலோசனைகள்: 1. மாணவர்-ஆசிரியர் விகிதம் மிகமுக்கியமானது. 2. பாடத்திட்டம் எளிமை படுத்தப்படவேண்டும். 3. நேர்மையான உயர் அதிகாரிகளின் தொடர்ச்சியான மேற்பார்வை. 4. நல்ல வகுப்பறை மற்றும் பள்ளி சூழல். 5. பொறுப்பற்ற மற்றும் தவறிழைக்கும் ஆசிரியர்களின் மேல் கடுமையான நடவடிக்கைகள். ...................இன்னும் பல.
8ஆம் வகுப்பு வரை இனி பாஸ் கிடையாது; கல்வி உரிமைச் சட்டததை மாற்ற மத்திய அரசு பரிசீலினை!! வரவேற்கப்படக்கூடிய செய்தி.
ReplyDeleteஎட்டாம் வகுப்புவரை அனைவரும் பாஸ் என்பது நல்ல் முறைதான். அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதில் முழு வெற்றி காணமுடியாததிற்கான காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்ய வேண்டும். சில ஆலோசனைகள்:
ReplyDelete1. மாணவர்-ஆசிரியர் விகிதம் மிகமுக்கியமானது.
2. பாடத்திட்டம் எளிமை படுத்தப்படவேண்டும்.
3. நேர்மையான உயர் அதிகாரிகளின் தொடர்ச்சியான மேற்பார்வை.
4. நல்ல வகுப்பறை மற்றும் பள்ளி சூழல்.
5. பொறுப்பற்ற மற்றும் தவறிழைக்கும் ஆசிரியர்களின் மேல் கடுமையான நடவடிக்கைகள்.
...................இன்னும் பல.