Home »
» அக்.7ல் தனியார் பள்ளிகள் மூட முடிவு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு
ஆதரவாக வரும் 7ம் தேதி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூடப்படும் என
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ அறிவித்தார்.
ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய வருக்கு ஆதரவு தருகிறீர்களே உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை.உங்களிடம் பயிலும் மாணவர்களின் தரம்?????
ReplyDeleteKALVIYIL ARASIYAL KALAKKAKUDATHU.EVARKAL VENDUMANAL THANIYAGA UNNAVIRATHAM IRUKKALAME.PALLIKALAI EAN MOODA VENDUM.
ReplyDeleteஜெ. வின் தீர்ப்பினை கண்டு பலர் மனமுடைந்து தற்கொலை செய்தனர் ... அவர்களை "மாவீரர்கள்" எனலாம் ...
ReplyDeleteஆனால் சிலர் உயிரோடு இருந்து கொண்டு ,அவர்தம் சுயலாபத்திற்காக சராசரி பொது மக்களை சூறையாடுகின்றனர் ...
Engalukkaaga poraada yarume illai...
ReplyDelete