Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுவிப்பாளர் பணி: டிஆர்பி அறிவிப்பு.

          தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நேரடியாக நிரப்பப்பட உள்ள 652 Computer Instructor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
        விளம்பரம் எண்: 07/2014 நிறுவனம்: தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம். மொத்த காலியிடங்கள்: 652 பணி: Computer Instructor சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600 வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 56க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: BE, B.Sc (கம்ப்யூட்டர் சயின்ஸ்), BCA, B.Sc (தகவல் தொழில்நுட்பம்) உடன் பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/Comp%20Instructor%202014/13102014/Notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.




6 Comments:

  1. how to apply???????????????/

    ReplyDelete
  2. sir pl don't give wrong information. the selection is purly based on b.ed seniority with 1:5 ratio. those who wish cannot apply....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Yes manjula.. U r correct...

      Delete
  3. inum 2 or 3 days la state level seniority release aakum...

    ReplyDelete
  4. This wrong Information only state level seniority ...... 1:5 so 3260

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive