ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வில் 60% தேர்ச்சி மதிப்பென்னாக வைத்திருந்தது பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதன் மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம் பெற்றனர் பிறகு மதுரை உயர்நீதி மன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வுக்கு வழிவகை செய்யும் GO 25 அரசானையை ரத்து செய்தது. இதனை தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் இது வரை எந்த மேல்முறையீடும் செய்யாமல் இருந்தது இது குறித்து மதுரையை சேர்ந்த ஜெகன் என்பவர் தமிழக அரசிக்கு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்தார்.
அதில் நான் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியுள்ளேன். தமிழக முதல்வர் அறிவித்த 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றேன் இதன் மூலம் நான் அரசு உதவி பெறும் பள்ளியில் சேரலாம் என இருந்த நேரத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளை இந்த அரசானையை ரத்து செய்தது இதனால் என் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரசானை ரத்து செய்ததை மேல் முறையிடு தமிழக அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்
தமிழக அரசு அளித்த பதில்: Reply given vide
Govt Lr.No.32942/TRB/14-1, Dt.9.10.2014. The order of the Honble Madurai
Bench of Madras High Court, dated 25.09.2014 has not yet been received
by the Government. After the receipt of the order, the Government will
take necessary steps on the feasibility of filing an appeal in the above
case மேல் முறையீடு செய்யப்படும் என பதில் அளித்துள்ளது.
மேல்முறையீடு செய்தால் தமிழக அரசுக்கு இந்த
வழக்கில் வெற்றி கிடைக்கும் டெல்லியில் சுப்ரிம் கோர்ட் மற்றும் சென்னை
உயர்நீதிமன்றம் இந்த 5% மதிப்பெண் தளர்வு அரசின் கொள்கை தாராளமாக
வழங்கலாம் என கூறி இதற்கு முன் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளதால் மீண்டும் 5%
மதிப்பெண் தளர்வு உறுதியாகியுள்ளது.
இரண்டாம் பட்டியல்
இந்த வழக்கு வருவதால் இரண்டாம் பட்டியலில் 5%
மதிப்பெண் தளர்வு சேர்த்து வரலாம் அதனால் சற்று தாமதம் ஆகலாம். இல்லை
என்றால் அரசு நீதிமன்றத்தின் அனுமதியுடன் 5% மதிப்பெண் தளர்வு
உடையவர்களையும் சேர்த்து பட்டியல் வெளியிட்டு வழக்கு முடிவதற்குள்
கலந்தாய்வு நடத்தி வழக்கு முடிந்ததும் பணி நியமனம் செய்யப்படலாம் என
தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் இரண்டாம் பட்டியல் உள்ள குழப்பம்
தீர்ந்துள்ளது.
Now case filing very soon in supreme court against Go.71(weightage) & 5% relaxation by leading lawer Mrs.NALINI CHIDAMBARAM. So affected unselected teachers contact immediate lawer and include ur name in case file. 100% success. Contact no.044~26416803, 044~42155111 (lawer phone number)
ReplyDeleteMATHIPPEN SALUGAI KODUTHATHE MUTHALIL THAVARU. THAGUTHIYUM THIRAMAIYUM ULLA ASIRIYARKAL 150 KKU 90 MATHIPPEN KUDA EDUKKA MUDIYAMAL MATHIPPEN SALUGAI KETPATHU VARUTHAPPADA VENDIYA ONDRAGUM.EVARKAL EPPADI THARAMANA MANAVARKALAI URUVAKKA POKIRARKAL?
ReplyDeleteநண்பரே ...
Deleteஉங்கள் மன வருத்தம்/கோபத்தை ரிலாக்ஸ்ஷேசன் தேர்வர்களிடம் காட்ட வேண்டாம் .. உங்கள் (90^) அழிவிற்கு காரணம் நாங்கள் அல்ல...
GO. 71 தான் நண்பரே ... அந்த ஜி ஓ வை ஒழிக்க முயற்சிகளை மேற்கொண்டால் நலம்
அய்யா தகுதியான ஆசிரியரே நீங்கள் சொல்வது போல் மதிப்பெண் சலுகை கொடுத்தது தவறு என்றே வைத்துக்கொள்வோம்.. அப்படியென்றால் ஆகஸ்ட் 2010க்கு முன்னர் ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள் தகுதியானவர்கள் இல்லை என்றுதானே அர்த்தம்.. அது என்னயா நியாயம் 2010க்கு அப்பறம் மட்டும் தகுதியான ஆசிரியர தேடுறீங்க எதிர்கல சந்நதிய பத்தி கவலபடுறீங்க..
ReplyDeleteIf things goes like this in TAMILNADU... We won't get Teachers in Future...Then how you people get better students..... For this first we need correct planning and good government....
ReplyDeleteDEAR BROTHER BALA KUMARAN, TAMILNADU GOVT THAGUTHIYANA THIRAMAIYANA ASIRIYARKALAI THERNTHEDUKKATHAN THAGUTHI THERVU NADUTHUKIROM ENDRU SATTASABAIYIL ARIVITHA POTHU NEENGAL INTHA KELVIYAI KETIRUKKA VENDUM. 2010 MUNNAL THAGUTHI THERVU NADATHA VENDAM ENDRO 2010 PINNAL THUGUTHI THERVU NADATHA VENDUM ENDRO NAN KOORA VILLAI. NANRI.
ReplyDeleteDEAR FRIEND RAM AVARKALUKKU, MATHIPPEN SALUGAI, G.O 71 IRANDALUM ENAKKU ENTHA PATHIPPUM ILLAI . NAN 2012 TET PAPER -2 101 MATHIPPEN PETRU THARPOTHU PATTATHARI ASIRIYARAGA PANIPURINTHU VARUGIREN.POTHUVAGA ORU KARUTHAI KOORUVATHARKKU AVAR PATHIKKAPATTAVARAGATHAN IRUKKA VENDUM ENPATHU AVASIYAMILLAI.(UNGALLUKKU MATHIPPEN SALUGAIYAL VELAI KIDAITHULLATHU ENDRU NINAIKIREN. UNGAL ASIRIYAR PANI SIRAKKA ENATHU MANAMARNTHA VALTHUKKAL.)NANRI.
ReplyDeleteஉங்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்தற்கு என் வாழ்த்துக்கள் நண்பரே ...
Deleteநானும் தற்போது ம### அ## பணியில் "அடிமட்ட தொழிலாளி" ஆக உள்ளேன் ... நிம்மதியான உணவு & தூக்கமில்லாமல் ...
நண்பரே மீண்டும் சொல்கிறேன் ^90 நண்பர்களுக்கு மற்றும் எனக்கும்( 89 மதிப்பெண் ஆங்கிலம் பட்டியல் இனத்தார் ) ஆசிரியர் வேலை கிடைக்காத காரணம் GO 71 தான் ....
2010க்கு முன்னர் தகுதி தேர்வு இல்லாமல் பணிக்கு வந்தவர்கள் தகுதியானவர்கள் ஆனால் 2010க்கு பின்னர் 89மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி அற்றவர்களா? இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் படியே அளிக்கப்படுகிறது அதை தடுப்பது சமூக அநீதி என்பது கூடவா தங்களுக்கு தெரியாது.
ReplyDeleteஇந்த 5%தளர்வு அனைத்து மாநிலங்களிலும் உள்ளது,அதிகபட்சமாக ஓடிசாவில் 10%தளர்வு அளிக்கப்பட்டுள்ளது, மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்விலும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5%மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி தமிழகத்தில் உள்ள இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மட்டும் மதிப்பெண் தளர்வு இல்லை என்பது என்ன நியாயம் அய்யா.
This comment has been removed by the author.
ReplyDeleteDEAR BROTHER BALAKUMARAN, 2010 KKU MUNNAL THAGUTHI THERVU ENPATHU KIDAITHU ENPATHAI NEENGAL NANGU ARVEERKAL ENDRU NINAIKIREN. ATHANAL AVARKALAI PATRI PESA VENDIYA AVASIYAMILLAI. VELAI VAIPPIL IDA OTHUKEEDU ENPATHAI YARUM ETHIRKKA VILLAI .MATHIPPEN SALUGAIYAI THAN KOODATHU ENKIROM. MATHIPPEN SALUGAIYAI ETHIRPPATHU SAMUGA ANEETHI ENDRAL 2012 THERVU ELUTHIYAVARKALUKKU MATHIPPEN SALUGAI MARUKKAPATTATHARKKU ENNA PEYAR. APPOTHE MATHIPPEN SALUGAI VALANGI IRUNTHAL THUNAI THERVU NADATHA VENDIYA AVASIYAME IRUNTHIRUKKATHE. EAN IDA OTHUKEETU PIRIVIL ULLAVARKAL YARUM 60% MATHIPPEN EDUKKA VILLAIYA. 118 MATHIPPEN EDUTHUM KOODA VELAI KIDAIKKA VILLAYE AVAR IDA OTHUKEETU PIRIVINAR ILLAIYA? ITHU SAMUGA ANEETHI ILLAIYA? MATHIPPEN SALUGAI NIYAYAM ENDRAL 652 COMPUTER TEACHERS VEETTIRKKU ANUPPAPATTARKALE AVARKALUKKU ENGE NEETHI? EAN AVARKAL IDA OTHUKEETU PIRIVINAR ILLAIYA? ( BALA KUMARAN AVRKALUKKE ITHU NIYAYAM ILLAI ENDRU THERIYUM. IRUNTHALUM THANGALUKKU KIDAITHA VAIPPAI NIYAYAPADUTHAVE IVARU KOORUKIRAR ENDRU NINAIKIREN.) ENATHU KARUTHUKKAL UNGALATHU MANATHAI PUNPADUTHI IRUNTHAL ATHARKKAGA 'SORRY ' KETU KOLKIREN.
ReplyDeleteவேலைவாய்ப்பில் மட்டும் இட ஒதுக்கீடு கொடுப்பது சரிதான் தோழரே, ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெணை வேலைவாய்பிற்காக எடுத்து கொள்ளும் பொழுது அதனை வெறும் தகுதி தேர்வாக மட்டுமே கருத முடியாது,அது வேலைவாய்பிற்கான தேர்வாகதான் கருத நேர்கிறது அப்படி இருக்கும் பொழுது மதிப்பெண் சலுகையை எதிர்ப்பது நியாயம் இல்லை, 2012ல் தேர்வு நடந்த பொழுதும் இந்த மதிப்பெண் சலுகை கோரிக்கை முன் வைக்கப்பட்டது ஆனால் அன்று அதை மறுத்த அரசு,இன்று ஓட்டுக்காக அந்த கோரிக்கையை நிரைவேற்றியுள்ளது.
ReplyDeleteDEAR BROTHER , VOTUKKAGATHAN INTHA MATHIPPEN SALUGAI ENPATHAI NEENGAL OTHUKONDATHARKKU MIGAVUM NANRI.
Deleteநண்பர் பாலகுமாரன் அவர்களே. .
Deleteஓட்டுக்காக என தயவு செய்து மதிப்பெண் சலுகையை கொச்சை படுத்த வேண்டாம். ...
மத்திய ஆதிதிராவிடர் நல வாரியம் , அனைத்து அரசியலாளர்கள் , கல்வியாளர்கள் மூலம் தான் ரிலாக்ஸ்ஷேசன் கிடைத்தது என்பதே ஊரறிந்த உண்மையும் கூட....
DEAR BALA, VELAI VAIPPIRKANA THERVU ENDRAL PG TRB POLA TET MATHIPPEN ADIPPADAIYILE PANI NIYAMANAM SEIYALAME. ITHAI PATRI THANGAL KARUTHU ENNA?
ReplyDeleteஅதைதான் நானும் சொல்கிறேன் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு BTTRB மூலம் பணி வழங்கினால் மதிப்பெண் சலுகை தேவையில்லை ஆனால் தகுதி தேர்வின் அடிப்படையில் வேலை வழங்குவதால் மதிப்பெண் தளர்வு சரியே, அரசு ஓட்டுக்காக மதிப்பெண் சலுகை வழங்கினாலும் அது சமூக நீதிபடியே நிலைநாட்டியுள்ளது என்பதே எனது கருத்து தோழரே.
ReplyDeleteDEAR BALA, GOVT INTHA SAMUGA NEETHIYAI 2012 TET THERVIL NILAI NATTI IRUNTHAL ATHIGAMANAVARKAL PALAN ADINTHIRUPARKALE ENPATHE ENGALAIN PONDRAVARKALIN ATHANGAM. ORU KANNIL VENNAIYUM ORU KANNIL SUNNAMPUM VAIPPATHU EAN ?
ReplyDelete2012 ல் பலன் அடையவில்லை என்பதால் எதிர்காலத்தில் எவரும் பலனடைய கூடாது என நினைப்பது தவறு தோழரே.
ReplyDeleteDEAR BALA , YARUM PALNADAIYA KOODATHU ENPATHU EN ENNAM ALLA. NANGU PADITHU ATHIGA MATHIPPEN PETRAVARKAL PATHIKKA PADA KOODATHU ENPATHU THAN ENATHU KARUTHU.100 MATHIPPNNUKU MALE EDUTHAVARKALUKKU VELAI KIDAIKKA VILLAI. ANAAL 82 MATHIPPEN PETRAVARKALUKKU VELAI KIDAITHULLATHU ENPATHU UNMAITHANE.(THOONGUKIRAVANAI ELUPPI VIDALAM. ANAAL THOONGUKIRA MATHIRI NADIPPAVANAI ELUPPA MUDIYATHU ENPATHU UNGAL KARUTHUKKALIL IRUNTHU NANGU PURIKIRATHU). NALAI KALAIYAIL THODARVOM. GOOD NIGHT.
ReplyDelete100 மதிப்பெண் எடுத்தும் பணி கிடைக்காமல் போவதற்கான ஒரே காரணம் GO 71 தான் நண்பரே....
Deleteடெட் மதிப்பெண்ணை 60 %க்கு மதிப்பீடு பதில் 80 %ஆக கணக்கில் எடுத்துக்கொண்டால் மிக சரியாக அமைந்திருக்கும்
நண்பர் ராம் சொன்ன கருத்து சரியானது, 118மதிப்பெண் பெற்றவருக்கு வேலை கிடைக்காததற்கு காரணம் மதிப்பெண் தளர்வு அல்ல அதற்கு காரணம் வெயிட்டேஜ் முறை, இந்த முறையால் நாம் பதிக்கப்பட்டோம் என்பதற்காக எதிர்காலத்திலும் இதே தொடரட்டும் என விட்டுவிட முடியுமா சொல்லுங்கள்.
ReplyDeleteநமது ஆக்கபூர்வமான விவாதங்களை முதல் பக்கங்களில் தொடரும்படி கேட்டுக்கொள்கிறேன் ... நன்றி
ReplyDelete