தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.21 மற்றும் 23ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறைக்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. இரா.தாஸ் அவர்கள் அளித்த பேட்டியில் வருகிற தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்.21 மற்றும் 23 ஆகிய நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குனரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் தற்பொழுது அதற்கான வாய்ப்புகள் மிகவும்
குறைவாக உள்ளதாகவும், இதுவரை உறுதிபடுத்தப்பட்ட செய்திகள்
ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.
Pls join with us by ARGTA. Brte (genuine) association m.o madurai b.o villupuram dt
ReplyDelete