காப்பீட்டு துறையின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1536
Assistants பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 1536
பணி: உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.7640. 21.050
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் +2 முடித்திருக்க வேண்டும்.
பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2014 மேலும் முழுமையான
விவரங்கள் அறிய http://www.newindia.co.in/recruitment-notice2.aspx என்ற
இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...