Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு W.P.NO: 33399/13 விசாரணை விபரம்...

            TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு W.P.NO: 33399/13 விசாரணை விபரம்...

             இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 08-09-2014 அன்று தினசரி விசாரணை பட்டியலுக்கு மாற்றப்பட்டது .விசாரணை பட்டியலில் 7 வது வழக்காக இருந்தது , அன்றைய தினம் நீதியரசர் விடுமுறை காரணமாக எந்த வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்பட வில்லை .மீண்டும் இன்று 9-9-14 விசாரணை பட்டியலில் 8வது வழக்காக விசராணை வந்தது.
 
                  ஆனால்75 புதிய வழக்குகள் காலைபட்டியலில் வந்ததால் பிற்பகல் 2.15 மணி பட்டியலில் 8 வது வழக்காக இருந்த நமது ஊதிய வழக்கு விசாரணைக்கு எட்ட வில்லை .மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது .நமக்கு நல்ல செய்தி கிடைக்க இறைவனை வேண்டுவோம் .நமது சங்கத்தின் வேண்டுகோள் படி நமது வழக்கறிஞர்கள் பலவாறு போராடி வாராந்திர பட்டியலில் இருந்து தினசரி வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து விசாரணை பட்டியலில் இடம் பெற செய்து உள்ளனர் . 

S.C. கிப்சன் .TATA .பொதுசெயலாளர்

HIGH COURT OF JUDICATURE AT MADRAS CAUSE LISTHIGH COURT OF JUDICATURE AT MADRAS DAILY CAUSE LIST(For 08th, September, 2014 )


COURT NO. 9 HON'BLE MR JUSTICE R.S.RAMANATHANTO BE HEARD ON MONDAY THE 8TH DAY OF SEPTEMBER 2014 AFTER MOTION LIST

7. WP.33399/2013 M/S.AJMAL ASSOCIATES MR.A. LECIMAN (Service) C.VENKATESH KUMAR SPL..GP. TAKES NOTICE M.NATARAJAN H.MOHAMMED IMRAN AND K.PONNAIAH 


HIGH COURT OF JUDICATURE AT MADRAS DAILY CAUSE LIST(For 09th, September, 2014 )

COURT NO. 9 HON'BLE MR JUSTICE R.S.RAMANATHANTO BE HEARD ON TUESDAY THE 9TH DAY OF SEPTEMBER 2014 AFTER MOTION LIST

8. WP.33399/2013 M/S.AJMAL ASSOCIATES MR.A. LECIMAN (Service) C.VENKATESH KUMAR SPL..GP. TAKES NOTICE M.NATARAJAN H.MOHAMMED IMRAN AND K.PONNAIAH




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive