Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET: மதிப்பெண் தளர்வு படி பணிநியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

         ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்   தளர்வு வழங்கி தமிழக அரசு உத்தவிட்டது. மாற்றுத்திறனாளி மற்றும் இடஓதுக்கீட்டு பிரிவிலும் இந்த 5 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது.
           இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த 5 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு தரப்பின் கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு என்பதை ஏற்க முடியாது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பின் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது சரியல்லல. தகுதி தேர்வை போட்டி தேர்வு போல் நடத்துவதை ஏற்க இயலாது, மதிப்பெண் தளர்வு படி பணிநியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது என்றும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

விரைவில் நீதிமன்ற உத்தரவு பாடசாலை வலைதளத்தில் பதிவேற்றப்படும்.




47 Comments:

  1. தாமதமாக வழங்கப்படும் நீதி! மறுக்கப்படும் உரிமை

    ReplyDelete
    Replies
    1. TET ANNOUNCEMENT SEITHA PIRAGU RELAXATION KODUTHATHU THAVARU ENDRAL CV MUDITHA PIRAGU VELIYANA GO 78 MATTUM EPPADI SARIYAGUM ??????????

      Delete
    2. இந்த தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா அல்லது மக்கள் நல பணியாளர்களின் கதை தானா???

      Delete
    3. அரசாங்கமும் நீதி அரசர்களும் (மன்னிக்கவும் இவர்களை இப்படி அழைக்கவில்லை எனில் அவர்களின் மதிப்புமிக்க பதவியை நாம் இழிவு செய்ததாக ஆகிவிடும்)TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு எதிராக ஆடிய கண்ணாமூச்சி விளையாட்டு அம்பலமாகியுள்ளது.

      Delete
    4. ஐயா ஜட்ஜ் ஐயா operation success but many patients are died. என்ன ஆபரேஷன்ல டாக்டரோட சொந்தக்காரர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்

      Delete
  2. இது மக்களாட்சியா மன்னரட்சியா
    என்ன கொடுமை இது

    ReplyDelete
  3. Innamum sariyana uruthiyana mudivaga ithu theriyavillai.

    ReplyDelete
  4. TET ANNOUNCEMENT SEITHA PIRAGU RELAXATION KODUTHATHU THAVARU ENDRAL CV MUDITHA PIRAGU VELIYANA GO 78 MATTUM EPPADI SARIYAGUM ??????????

    ReplyDelete
  5. நாளுக்கு நாள் ஒரு நீதி நேரத்திற்கு நேரம் ஒரு தீர்பு
    இது அதிகாரத்தின் ஆனவபோக்கு

    இதை யார் கேட்பது
    இதை யார் தட்டி கேட்பது

    ReplyDelete
    Replies
    1. NALLATHORU NADAGAM INDRODU MUDIVUKKU VANTHU VITTATHU.

      Delete
  6. VISITHIRAMANA THEERPPU.VETHANAIYANA THARUNAM.MR.RAJALINGAM AND MR.CHELLADURAI DON'T WORRY.UNGAL NIYAYAMANA PORATTAM VETRI PERA VITTALUM,ELLARUDAIYA ULLATHILUM NEENGATHA IDAM PETRU VITEERKAL.

    ReplyDelete
  7. Eppadi boss, ipa cancel illa,inimey than cancelnu solranga ithu enna neethi

    ReplyDelete
    Replies
    1. Ippothulla theerpupadi partial 90 mark Eduthathan select. Apparam eppady 82 mark eduthavangalukku posting poduranga oru kannula neiyum innoru kannula vilakkennaiuma? Enna neethi ithu

      Delete
    2. Athellam apudi than... evlovo pantanga... itha panna matangala....

      Delete
  8. இந்த தீர்ப்பில் யாருக்கு பயன்?
    82 மதிப்பெண் பெற்று வேலை கிடைத்தவன் அதிஷ்டசாலியா?

    அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாதுனு ஒரு தீர்ப்பு.
    அப்பறம் இட ஓதுக்கீட்டில் தலையிட்டு ஒரு தீர்ப்பு.

    என்னடா நடக்குது இங்க?

    ReplyDelete
    Replies
    1. APPOINTMENT PODUVATHARKU MUNNAL ARASIN KOLKAI MUDIVIL THALIYIDA MUDIYATHU.IPPATHAN APPOINTMENT MUDINTHU VITTATHU ALLAVA,INEMALE THALAIYIDALAM.ITHUTHAN ENGAL NEETHI.

      Delete
  9. Upcoming electionla oru otu kuda admk ku poda kudathu!

    Dis s a dictatorship not a democracy!!!

    ReplyDelete
  10. தீர்ப்பு ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது.நாடகம் மட்டுமே அரங்கேறி உள்ளது. முட்டாளாக்கப்பட்டது்என்னவோ நாம்தான்.

    ReplyDelete
    Replies
    1. TET VALAKKIL MATTUM THAN IPPADI KELIKUTHANA THEERPPU SOLVEERKALA,ILLAI YEPPAVUME IPPADITHANA?

      Delete
  11. Indha theerppu kuzhapamaga ulladhu.. sariyaga type seyyavum. Orumurai neengale padithu parungal.

    ReplyDelete
  12. 2nd list 90above thana?

    ReplyDelete
  13. மதிப்பெண் தளர்வு அளிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லையாம் நீதிபதி சார் கொஞ்சமாவது கூகுல் பண்ணி பாருங்க..எல்லா மாநிலத்துலயும் 5% மதிப்பெண் தளர்வு கொடுத்துருக்காங்க, அதிகபட்சமா ஓடிசால 10% கொடுத்துருக்காங்க..எதையுமே தெரியாம புரியாம தீர்ப்பு கொடுத்து எங்க தாலிய அறுக்காதீங்க..

    ReplyDelete
    Replies
    1. 5 % Relaxation ( 82 - 89 ) candiates paper II
      S.No District No. Of Candiates

      1 Ariyalur 361
      2 Chennai 1097
      3 Coimbatore 850
      4 cuddalore 888
      5 Dharmapuri 1284
      6 Dindigul 983
      7 Erode 1157
      8 Kancheepuram 540
      9 Kanyakumari 668
      10 Karur 509
      11 Krishnagiri 756
      12 Madurai 1257
      13 Nagapattinam 473
      14 Namakkal 893
      15 Nilgiris 108
      16 Perampalur 339
      17 Pudukkottai 547
      18 Ramanathapuram 459
      19 Salem 1570
      20 Sivagangai 406
      21 Thanjavur 892
      22 Theni 642
      23 Thirunelveli 1194
      24 Thirupur 401
      25 Thiruvallur 616
      26 Thiruvannamalai 1052
      27 Thiruvarur 282
      28 Thoothukudi 638
      29 Trichy 1086
      30 Vellore 994
      31 Vilupuram 1261
      32 Virudunagar 984

      Total 25187

      Delete
  14. councilling la absent anavarkaluku vaipu tharapadum enrargal. vaipu tharum pothu absentana below90 edutha candidate vanthal avarin nilai?

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. botany zoology la above90 candidates below100 only.

    bot zoo ku
    white paper ra kanpithu ithu than 2nd list enpargala. becaz all above 90 get in job.

    ReplyDelete
  17. Enna nadakuthu inga.... elarum mental ah alayanum but govt mattum earn pantey irukanum athana unga ucha kata theerpu... nadakatum nadakatum.. TET nu oru exam nambi mathichi eluthunom la athuku tha ipdi mithikiringa.... valga..

    ReplyDelete
    Replies
    1. NAN SOLVATHELLAM UNMAI. UNMAIYAI THAVIRA VERONRUM ILLAI. MY LORD PALA AYIRAM PERIN VALKKAIYAI ALITHU VITEERKAL ENPATHIL ENTHA SANTHEGAMUM ILLAI.ARASAN ANRU KOLVAN , THEIVAM NINRU KOLLUM.

      Delete
  18. Irukura vaccnt kuduthaley enakum job kedakum.. but athulayum fraud.. enaku job kedakala nrathuku kuda tns oh feel oh illa... extrme levl la illa.. but trb n gvt panratha lam patha tha kothikuthu .. studnts ah uruvakura techrs ku ivlo rules xams na... engalaye uruvakura gvt la elarum xam eluthi tha vanthangala.. illaaaaaaa... avanga apdi merit la vanthuruntha ivlo cnfusn irunthirukathu.. namma athigarikaluku first exam vainga pa... apo ivlo rules nanga podrom..

    ReplyDelete
  19. ஏன் அவசர கோலத்தில் appiontment order. nalai oru naal matumay school. next day onwards quarterly leave.


    ஒய் திஸ் கொலவெறி.

    all r master plan

    ReplyDelete
    Replies
    1. NALLA THEERPPU? NALLA NEETHI ARASARKAL? COMEDY PANNA ACTER VADIVELU EVARKALIDAM KATTRUKOLA VENDUM.

      Delete
  20. இன்று
    ஏப்ரல் ஒன்றா
    இல்ல
    இனி எப்போதுமே

    ReplyDelete
  21. MR.RAJALINGAM SIR, UNGALATHU ADUTHA KATTA MUDIVU ENNA?PLS REPLY

    ReplyDelete
  22. OK we accepted your judgement. Is there any remedy to others(person who got above 90 mark? ARGTA brte association m.o madurai b.o villupuram dt

    ReplyDelete
  23. VERY COMEDY JUDGEMENT. GOOD GOVT , GOOD EDUCATION SECRETARY, VERY GOOD JUDGE. POSTING POTTA PIN JUDGEMENT THARANGA.
    THANKS HOURABLE CM AMMA , EDUCATION SECRETARY MAM & CHENNAI , MADURAI HIGH COURT JUDGES. ALL ARE TAKEN VERY WORST DECESSION. 1. PARLIMENT ELECTION SPOILED OUR LIFE, BCOZ OF ELECTION 5% RELACTION CAME. 2. EDUCATION SECRETARY ALWAYS AGAINST 35 ABOVE CANDIDATES LIKE DTEd 2004 STUDENTS, .NOW, SHE ONLY SHOW HER POWER. 3.JUDGES ARE LIKE TO SATISFY GOVT. SO WE ARE AFFECTED. DONT FEEL FRIENDS WE WILL LIVE MAXIMUM 25 - 30 YEARS. STILL UR END OF LIFE YOU , UR FRIENDS & YOUR FAMILY DON'T VOTE TO AIADMK. PRAY GOD FOR 27TH JUDGEMENT.
    HONORABLE JUDGES, EVEN ILLITERATE PEOPLE ARE KNOW ARE KNOW HSE CURRICULUM HAVE BIG CHANGED 2005. SO COMPARE BEFORE 2005 & AFTER IS NOT A GOOD ONE. * LAST 2 TET WHERE GO THE 5% RELATION.
    WHAT WE DO? PRAY GOD DAILY FOR PUNISH WHO ARE SPOIL OUR LIFE, CM, EDUCATION SECRATERY & JUDGES.
    JUDGE , THAPPU NU THERINJUM NAMMALA IPPADI PANITTANGALE.NOW THEY SHOW POWER, WE SHOW OUR POWER 2016 ELECTION.

    ReplyDelete
  24. ஒரு புதிய விளையட்டினை தொடங்கியுள்ளது,கல்வித்துறை.அவசர அவ்சர்மாகப் பணினியமணங்களை முடித்துள்ளது.உச்சநீதிமன்றம் இறுதித்தீர்பு வழங்கும் வரை காத்திராமல் அவசரம் காட்டவேண்டிய அவசியம் என்ன?பணியில் இரண்டாண்டுகள் இருந்த கணிணி ஆசிரியகளின் தற்போதய நிலைக்கு ஆசிரியர்கள்தள்ளப்படவேண்டுமா?அவசரம் ஏன்?

    ReplyDelete
  25. ஒரே அரசானைக்கு இரண்டு நீதிமன்றங்களிலும் இரண்டு விதமான தீர்ப்பு, ஒரு நீதி மன்றம் இது அரசின் கொள்கை முடிவு என்கிறது, மற்றொரு நீதி மன்றம் இது போட்டித் தேர்வல்ல தகுதித் தேர்வே என்கிறது இதில் எது சரி......?

    ReplyDelete
    Replies
    1. தம்பி ஒன்னு இந்தா இங்க இருக்கு இன்னொன்னு எங்க இருக்கு ?

      Delete
    2. sivas sir operation success but many patients are died. என்ன ஆபரேஷன்ல டாக்டரோட சொந்தக்காரர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்

      Delete
    3. சிவா அண்ணே, சமீபத்துல சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு தெரியாதா உங்களுக்கு......!

      Delete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. சார் என்னுடைய கருத்துக்களை பதிவிடுங்கள்

    ReplyDelete
  28. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  29. VENDRATHU NEETHI.NAMAKKU ANEETHI ILAITHAVARKAL ULLE SELLA THAYARAKI VITTANAR.

    ReplyDelete
  30. Dear Brothers and Sisters , unga varutham puriyudu. naanum ungalla oruthy dan. Pala murai suicide pannikalama nu kooda yosichirukken .Idhilurundhu naam veliyil vandaaga vendum. manam udaindhu nimmadhi yatru iruppadal nashtam nammakke. naan idhil irundu veliyera muyarchithu vetri adaya thodangi ullen. contact me 9884652666

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive