ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம். 2014 PG-TRB-TAMIL- தேர்வில் 105 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன்.சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்து, இறுதி தேர்வு பட்டியலில் நான் தேர்வாகவில்லை காரணம் G.O.NO.107- 10+2++3 -ன் படி இல்லாமல் திறந்தநிலைக்கல்வியில் பட்டம் பெற்றதால் நான் நிராகரிக்கப்பட்டேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றும் TRB பணி வழங்கவில்லை எனவே நான் உச்ச நீதி மன்றத்தை அனுக முடிவெடுத்துள்ளேன்.என்னைப் போல இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக என்னை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் - 9894885746

ReplyDelete