Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET வழக்கில் தீர்ப்பு எப்போது?

                     டெட் பணி நியமன தடை சார்ந்த வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீடு குறித்த வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் பக்க வலுவான ஆதாரங்களை இணைத்து தங்கள் வாதக்கருத்துகளை முழுமையாக நேற்று தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

                   இதன் அடிப்படையில் வரும் திங்கள் (22.9.14) அன்று தீர்ப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு அரசுக்கு சாதகமாக வந்தால் உடனடியாக நடந்து முடிந்த பணி நியமன கலந்தாய்வின் அடிப்டையில் பணி நியமனம் நடைபெறும். ஆனால் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் உடனடியாக ”தீர்ப்பு-மீள் ஆய்வு” கோரி மனு செய்யப்பட வாய்ப்பு உண்டு.

                    வெயிட்டேஜ் குறித்த வழக்கில் வெயிட்டேஜ் முறையில் மாற்றம் ஏதேனும் ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தினால், அத்தீர்ப்பின் அடிப்படையில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

               ”வழக்கின் இறுதி முடிவு எவ்வாறு இருக்கும்?” என அறிந்து கொள்வதற்காக கலந்தாய்வில் பங்கேற்ற தேர்வர்களும், பட்டியலில் இடம்பெறாத தேர்ச்சி பெற்ற தேர்வர்களும் என இரு தரப்புமே மிக ஆவலாக உள்ளனர்.  பொது மக்களும், கல்வியாளர்களும் மாணவர்களின் கல்வி நலனை காக்க உடனடியாக பணி நியமனம் நடைபெற வேண்டும் என கருதுகின்றனர்.






48 Comments:

  1. Replies

    Vijaya Kumar ChennaiSeptember 20, 2014 at 7:34 AM
    DEAR TET FRIENDS,

    MONDAY A HISTORICAL EVENT FOR TET

    A IMPORTANT JUDGMENT

    ALL THE VERY BEST MY DEAR FRIENDS.

    ReplyDelete
    Replies
    1. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all.

      Delete
  2. தேர்வு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Nallathay ninaipom
    nallathay nadakum

    ReplyDelete
  4. All d selected candidates get ready to go 4 job

    ReplyDelete
  5. Government ninaithal mattumay waitage will be change, because arasin sudanthirartil neethi manram thalaiedathu

    ReplyDelete
  6. correct mani.govt only have to decide the go.not court.court give suggestion to govt.govt may follow or not.court dont interfer the govt policy.Also court cant order how to make g.o.so wait and see upto monday.All the best

    ReplyDelete
  7. Govt for only common people

    ReplyDelete
  8. I heard the news that some Autonomous Colleges are adding the NCC, NSS marks also in the Degree marks. So Court must take notice this also. I hope that our lawyers are added it in their written statement.

    ReplyDelete
  9. MUDALIL EXAM YELITHIYATHUM PASS SEIYA VENDUM ENDRA AASAI,PIN PASS SEITHAUDAN VELAI KIDAIKUMAA ENDRA AASAI ,PIN SELECT AANAUDAN APPOINTMENT ORDER KIDAIKUMAA ENDRU AASAI ATHAIYAE NINAITHU ATHU NADAKAVENDRUM ENDRA AASAI.ITHIL ENGU NIYAMAANATHAI YOSIPATHU.THAT'S LIFE ENDRA ORAE VAARTHAYIL SOLLIVIDALAAM.

    ReplyDelete
  10. வெயிட்டேஐ் முறையில் நிச்சயம் மாற்றம் வரும் மறுநியமனம் நடந்தே தீரும் இது இறைவன் தீர்ப்பு.
    நீதி மட்டுமே வெல்லும்.
    நீதி ஒருபோதும் சாகாது .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா, எல்லாரும் கேட்டுக்கங்க சசிகுமார் தம்பிகிட்ட சாமி வந்து நேத்துத்தான் சொல்லுச்சி. ஏம்பா ஏன்?

      Delete
  11. 2013 தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.

    அழைப்பேசி :

    7598000141 SALEM, DHARMAPURI , KRISHNAGIRI

    81148810701 CUDDALORE,VILUPURAM,NAGAPATTINAM

    7867953033 THIRUNELVELI, THOOTHUKUDI, KANYAKUMARI

    7639497834 THIRUVANNAMALAI, VELLORE

    9943228971 THIRUCHY, PUDUKOTTAI

    ReplyDelete
    Replies
    1. ஏம்பா கொஞ்ஞந்தான் அமைதியா இருங்கப்பா. இந்த பிரச்சினை
      முடியட்டும். அப்புறமா ஆரம்பிச்சுகிருவீங்க.வக்கீல்கள
      வாழ வைக்கிற அக்கரைய வாத்தியார்க கிட்டயும் காட்டுங்கப்பா.

      Delete
  12. ===========
    COLD WAR :
    ===========

    MADRAS Vs DELHI !!

    MADRAS Vs DELHI !!

    ReplyDelete
  13. =============================
    வரும் செவ்வாய் அன்று டெல்லி தீர்ப்பு....
    =============================

    1). கடந்த கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.


    2). இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜிலையில் வெளியானது. அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்யவேண்டும் என அமர்வு அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது.


    3). இதற்கு விளக்கமளித்த சோமையாஜீ தற்பொழுது காலி பணியிடம் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் காலி பணியிடம் உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாக உறுதி அளித்தார்.

    4). மேலும் மூன்று மாதம் கடந்த பபிறகு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மேல் முறையீடு செய்தது. வாய்தா மேல் வாய்தா வாங்கி கொண்டு வந்த தமிழகஅரசு இம்முறை வாய்தா வாங்க வழி இல்லாமல் முழித்துகொண்டுள்ளது.


    5). ஏனென்றால் வரும் செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட் அமர்வில் இறுதீ முடிவு என்று முதல் ஐட்டமாக வருகிறது. ஏற்கென்வே அமர்வில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பு கொடுப்பது எளிது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் அரசுக்கு எதிராக தான் அமையும்.


    6). தீர்ப்பு வரும் பட்சத்தில் உடணடியாக அவர்கள் பணிநியமனத்திற்கு ஸ்டே வாங்கி விடுவார்கள். யாருக்கு காலி பணியிடம் இடியாப்ப சிக்கலில் ஆசிரியர்கள்.

    Source : tnteachers.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. ஆக மொத்தம் யாருமே நல்லா இருந்திட கூடாதுங்கறவங்க எண்ணம்
      நிறைவேறிவிடுமா?..?

      Delete
    2. CV muditha 10000 per tet exam eluthinargala?

      Delete
    3. mr. mani sir i also attended cv in 2010 for my second grade any chance to get job now ?but i have finished my counselling now will i get any job 2010 case r this weightage case ethathu win pani job kedaikuma

      Delete
    4. Wait age case win panna athiga vaipu irkku so u can get job,don't worry

      Delete
  14. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  15. Monday nallathey nadakkum........Nambikaiyodu all selected candidates .................

    ReplyDelete
  16. Dear all friends we are all teachers so don't fight please because the whole society are watching for all education site.past is past its not permanent just only temberuary don'T FEEL.

    ReplyDelete
  17. dear admin அவர்களே,செவ்வாய்கிழமை டெல்லி தீர்ப்பு பற்றி சற்று தெளிவாக கூறுங்கள்

    ReplyDelete
  18. Dear padasalai admin'; please clarify and give clear real details about DELHI supreme court judgement news .

    ReplyDelete
  19. Namma friend oruthar 2002 LA iruthu cert verification poirukkaru, but now he was selected,

    ReplyDelete
  20. CV muditha 10000 per tet exam eluthinargala?

    ReplyDelete
  21. ===============================
    TNTET - கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் இருப்பவர்கள் தொடுத்த வழக்கு - தகுதிதேர்வு எழுதவேண்டுமா? - சுப்ரீம் கோர்டில் செவ்வாய் கிழமை வருகிறது.
    ================================

    1). கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது.

    2). அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி
    நியமணம் செய்யவேண்டும் என அமர்வு அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது.

    3). இதற்கு விளக்கமளித்த சோமையாஜீ தற்பொழுது காலி பணியிடம் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் காலி பணியிடம் உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாக உறுதி அளித்தார்.


    4). மேலும் மூன்று மாதம் கடந்த பிறகு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மேல் முறையீடு செய்தது. வரும் செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட் அமர்வில் இறுதி முடிவு என்று முதல் ஐட்டமாக வருகிறது. ஏற்கென்வே அமர்வில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பு கொடுப்பது எளிது.

    ==============================
    தீர்ப்பு வரும் பட்சத்தில் உடணடியாக அவர்கள் பணிநியமனத்திற்கு ஸ்டே வாங்கி விடுவார்கள்.
    ===============================

    ReplyDelete
    Replies
    1. ஏம்பா தம்பி நாங்கதான் அல்லல் படுகிறோமுன்னா?
      நீ இருக்க ஆளுகள சும்மா துாண்டி விடுறத பாேல இல்ல தெரியுது.
      உள்ள பீதி பத்தாதுன்னு இது வேறயா??,,நீர் வக்கீலா இல்லை வக்கீலின் ஏஜன்டா?

      Delete
    2. ஏப்பா 2010. க்கு முன் Bed. முடித்தவங்களுக்கு முதலில் வேலைய. போட்டுகொடுங்கப்பா, அவுங்க. TET. ஏ. எழுதேவையில்லைப்பா, அப்படியே TET. எழுதி பாஸ் பண்ணியிருந்தால் அவர்களுக்கு முதலில் வேலைவாய்ப்பு பதிவுமூப்பின்படி வேலைய. போட்டுகொடுங்கப்பா ,சும்மா அவங்களை அலையவிடாதீங்கப்பா,

      Delete
    3. வக்கீலுக்கு படிச்சிருந்தால் கூட. நல்லாஇருந்திருக்கும் , தெரியாம. வாத்தியாருக்கு படிச்சது ததப்பா போச்சே ,வட. போச்சே

      Delete
    4. உண்மைதான் தம்பி நீங்க மட்டும் வக்கீலா இருந்தா நல்ல வருமானம்
      பார்த்திருக்கலாம். இப்புடி ஏமாந்துட்டீங்களே!!!

      Delete
    5. சாியா சொன்னீங்க.

      Delete
  22. All the changes brought by the govt will be followed only in the next appointment

    ReplyDelete
  23. வெயிட்டேஐ் முறை மற்றும் மறுநியமனத்தற்கான காரணங்கள்

    1)செய்முறை மதிப்பெண்
    2)வேறு பட்ட படிப்புகள்
    3)Ncc nss போன்ற மதிப்பெண்

    எனவே நிச்சயம் மறுநியமனம் நடைப்பெறும் நீதீ வெல்லும்

    ReplyDelete
  24. NCC. யில் நான் C. சான்றிதழ் பெற்றுள்ளேன் , வெயிட்டேஜில் எனக்கு எந்த.மதிப்பெண்ணும் கொடுக்கவில்லை என்னை ஏமாற்றிவிட்டனர், கள்ள. ஆட்டம் ஆடராங்கப்பா ,

    ReplyDelete
  25. அதனால் தான் சொல்கிறோம் இந்த. வெயிட்டேஜ் முறையை அறவே நீக்கவேண்டும்

    ReplyDelete
  26. வணக்ம் சார்

    ReplyDelete
  27. ஒரு பிரச்சனைக்கே தல சுத்துதே?,,? இந்த அரசாங்கம் எப்பிடித்தான்
    சாமாளிக்குதோ?...! கடவுளே நீ தான் அவுகளுக்கு நல்ல ஆயுள
    குடுக்கனும்.

    ReplyDelete
  28. கண்டிப்பாய் நாளை நீதி கிடைக்கும். நீதி கிடைக்காமல் போக இது மற்ற மன்றமல்ல.... நீதி மன்றம்.

    ReplyDelete
  29. ஒரு அரசு வகுத்து திட்டமிட்டு செயல்படுத்தி ஆர்டர் வழங்கியபிறகு போஸ்டிங் நிறுத்துதல் என்பது தவறானது, ஒருவர் கோர்ட்டுக்கு செல்கிறார் என்றால் இந்த வெயிட்டேஜ் முறையில் தகுதி இருந்தும் அவரது பெயர் விடுபட்டிருந்தாலோ, அல்லது அவரை மறந்து கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால்தான் (போஸ்டிங்) அவர் கோர்டுக்கு செல்லவேண்டுமே தவிர அரசு ஒரு கல்வித்துறை, கோர்ட் சேர்ந்து எடுத்த வெயிட்டேஜ் முறையே தவறு என வாதிட எதிர்தரப்பினருக்கு உரிமை இல்லை. அரசின் கொள்கை முடிவில் தலையிடக்கூடாது என்பது என் கருத்து. நன்றி. .. சதீஷ்

    ReplyDelete
    Replies
    1. Putthi sollararan poppaa...

      Delete
  30. I wonder ! Is this nation is democracy! High court already allowed weitage system and give direction to follow sicentific method in the weitage system. Then govt follwed weitage as per HC order, then why the weitage case again again allowed to enter into the court.

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பர்களே தடை நீங்கியது, கோர்ட் தீர்ப்பு. நீதி வென்றது.
      அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுத்தான் TET எழுதிவிட்டு
      அதை எதிர்பது தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுவிட்டது.
      வாழ்த்துக்கள் பல. நன்றி.

      Delete
    2. அன்பு நண்பர்களே தடை நீங்கியது, கோர்ட் தீர்ப்பு. நீதி வென்றது.
      அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுத்தான் TET எழுதிவிட்டு
      அதை எதிர்பது தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுவிட்டது.
      வாழ்த்துக்கள் பல. நன்றி.

      Delete
  31. ENNATHAN NADUKKUM NADAKKATTUME, IRUTTINIL NEETHI MARAIYATUME, THANNALE VELI VARUM KALANGATHE, ORU THALAIVAN IRUKKIRAN MAYANGATHE.

    ReplyDelete
  32. அன்பு நண்பர்களே தடை நீங்கியது, கோர்ட் தீர்ப்பு. நீதி வென்றது.
    அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுத்தான் TET எழுதிவிட்டு
    அதை எதிர்பது தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுவிட்டது.
    வாழ்த்துக்கள் பல. நன்றி.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive