மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி
நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட
வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
ஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது.
ஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது.
THANK U PADASALAI
ReplyDelete*********************************************************
Deleteஇடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
மிக முக்கியமான செய்தி:
கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***
நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.
***************************
!! SUNDAY 14.09.2014 !!
!! COME TO CHENNAI !!
!! JOIN AT MERINA !!
!! DEMAND +VACCANCY !!
***************************
நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT
வரவிரும்புவோர் தொடர்பு கொள்க
95433 91234 Sathyamoorthy
9597239898
09663091690 Sathyajith
அன்பார்ந்த போராட்டக்குழு நண்பர்களே,
Deleteஉங்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள், தற்போது உங்கள் போராட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டிஉள்ளது.
உங்களின் கோரிக்கைகள் தொலைநோக்குடன், அனைத்து பிரச்சினைகளுக்க்கும் தீர்வின்ஐ அளிப்பதாக, அதற்கு முன்னோடியாக இருத்தல் வேண்டும்.
தயவுசெய்து பின்வரும் பிரச்சினையை நான்கு உணர்ந்து செயல்படவும்.
1. தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என GOVT உறுதி கூற இயலாது. So, You Must Add this in your DEMAND this will only can Help Elder & Younger who can do other works till the Job. Other wise a Person has to Write Continuously n undetermined period.
PLEASE REALIZE the HUGE PLAY BEHIND THIS VALIDITY PERIOD. IF YOU ARE NOT STRUGGLE FOR THIS, I'M SURE IN FUTURE YOU WILL DEFINITELY CALL FOR PROTEST.
அம்மா அவர்களின் கவனம் தகுதித்தேர்வின் பக்கம் திரும்பி உள்ளது என்பதைக்காட்டுவதாக உள்ளது,கல்வி அமைச்சரின் பேட்டி.இனி நல்லதே நடக்கும். நன்றி அம்மா.
ReplyDeleteThanks for Tamil Nadu government
ReplyDeleteThanks for Tamil Nadu government
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்கள் கவனத்துக்கு;
ReplyDeleteவணக்கம். இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பாக மதுரையில் மட்டும் 16 வழக்குகள் பதிவாகி உள்ளது.
அவர்களுக்கு ஆதரவு தர நாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். சென்னை வாருங்கள்.
நமது கோரிக்கையை வலுப்படுத்துவோம்.
நிச்சயம் கூடுதல் காலிப்பணியிடம் பெறுவேம்.
அடுத்த தகுதித்தேர்வு எழுதாமல் நாம் அனைவருக்கும் வேலை கிடைப்பது உறுதி.
14.9.2014 ஞாயிறு காலை 10 மணி
இடம் சென்னை மெரினா .
தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.
தொடர்புக்கு:
9543391234
9897239898
09663091690
இவர்களெல்லாம் யார்?
ReplyDeleteதற்போது நடைமுறையில் இருக்கும் G.O71 ஆல் வயதில் மூத்தவர்கள் தெரிவு செய்யப் படவில்லை என பொய்யான காரணம் சொல்பவர்களுக்கு இன்றிலிருந்து சில பதிவுகள் விளக்கம் தரும்.
முதலில் தற்போது நிரப்பப்படும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களிலேயே அதிக காலிப்பணியிடங்களை கொண்ட வரலாற்றுப் பாடத்தை குறித்து காண்போம்.
வரலாற்றில் மொத்தம் 3660 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
அந்த 3660 காலிப்பணியிடங்களில் 72% பேர் அதாவது 2635 நபர்கள் 30 வயதைத் தாண்டியவர்கள்.
26% பேர் அதாவது 951 பேர் 25 லிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள்.
வெறும் 2% அதாவது 73 பேர்தான் 25 வயதிற்கு குறைந்தவர்கள்.இந்த 2% பேர் கூட இட ஒதுக்கீட்டின் மூலம் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்கள்.
இந்த2% லும் ST க்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1% த்தில் தேர்ச்சி பெற்றவர்கள் கிடைக்காமல் நிரப்பபடாமலே உள்ளது..
வரலாறு பாடப் பிரிவை விளக்கும் excel, pie chart download செய்ய இங்கே சொடுகவும்.
இதனை விளக்கும் விளக்கப்படம்
இவர்களெல்லாம் யார்? 30 வயதிற்கு மேற்பட்டவர்களா? அல்லது இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே காரணத்திற்காக இப்பொழுதுதான் மீசை அரும்புகிறதா?
நமது இந்த கேள்விக்கு போராட்டக்காரர்கள் குறிப்பாக செல்லதுரை மற்றும் அவரது கூட்டாளிகள்தான் பதில் சொல்லவேண்டும்.
அடுத்தடுத்தப்பதிவில் பிற பாடங்களுக்கான விளக்கம் வெளியாகும்.
இந்தப் பதிவை pdf வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
நண்பர்களே
இதேபோல் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் Article வெளியாகும்.தயவு செய்து இதனை download செய்து digital banner, A4 sheet print out போன்றவை தயாரித்து சென்னை உயர் நீதிமன்றம்,TRB,போன்ற இடங்களில் ஒட்டுங்கள்.அதோடு புதிய தலைமுறை,தந்தி TV,கலைஞர் TV,தினமலர்,தினகரன்,தினமணி போன்ற ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
Weitage endra vaarthayai neekkamal (GO 71 i cancel pannamal) weitage systathil sirithu maatram mattume seithaal mattume ippodhulla erandu tharappukkum sariyaana theervaaga amaiyum. Change ( weitage : TET 60 and B.ed 40)
ReplyDeleteWeitage endra vaarthayai neekkamal (GO 71 i cancel pannamal) weitage systathil sirithu maatram mattume seithaal mattume ippodhulla erandu tharappukkum sariyaana theervaaga amaiyum. Change ( weitage : TET 60 and B.ed 40)
ReplyDelete15/7/14 muditha date allava.......
ReplyDelete15/07/2014 mudintha date allava.....
ReplyDeleteT-Talent
ReplyDeleteE-Elase
T-Trick
T-Talent
ReplyDeleteE-Elase
T-Trick
Tet tet tet tet tet................
ReplyDeleteTHANK U VERY MUCH PADASALAI
ReplyDeleteTHANK U PADASALAI Silarudaya villambara arasiyalukku padasalaiyai payabaduthukirargal thangal atharkku udanbadamal iruppadu nalam
ReplyDeleteபாடசாலை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் பேப்பர் 1 மற்றும் 2 ல்
ReplyDeleteதேர்வானவர்களுக்கும் தேர்வாகாதவர்களுக்கும் உங்களுடைய திறமையை மட்டுமே வைத்து முன்னேற முயலுங்கள், சிலர் அரசியல்
காரணங்களுக்காக மட்டுமே உங்களை பயன்படுத்த முயல்கிறார்கள்
இதை அறியாமல் அவர்களின் வலையில் விழுந்து ஏமாந்து விடாதீர்கள். நல்ல வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது. முன்னேறும்,
வெற்றி பெறும் எண்ணத்தையும் மனதில் வைத்து நன்றாக படித்தால்
நிச்சயமாக டி,என்,பி,எஸ்,சி, போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவது
எளிது, எனக்கு தெரிந்து உண்மையாக படித்து வேலைபெற்றவர்கள்
அதிகம், உங்களின் வாழ்க்கை உங்களின் கையில்
வாழ்க்கையில் மிகமிக எளிய விஷயம் மற்றவா்களுக்கு அட்வைஸ் செய்வது. அவா்களுடைய இடத்தில் இருந்தால்தான் அவா்களுடைய வலி தொியும் நண்பரே. தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
Deleteநீங்கள் சொல்வது சரிதான் யாரேனும் அறிவுரை சொன்னால் வலிக்கத்தான் செய்யும். நான் என்னைபற்றி சில வார்த்தைகள் கூறிகொள்ளலாமா? படித்துக்கொண்டே தெருக்களில் பட்டாணி,நிலக்கடலை, கிழங்கு போன்ற பல பொருட்களை வெய்யிலில் சுமந்து விற்றவன் நான், மண்வெட்டியை எடுத்துகொண்டு
Deleteவேலை செய்பவர்கள் உடன் சேர்ந்து சரியாக வைராக்கியமாக வேலை
செய்திருக்கிறேன், கஸ்டத்தின் அடி ஆழம்வரை குடும்ப வறுமையை
நீக்கியவன் நான்(15 வயதில்)போர் செட்டில் வேலை செய்தேன் நாளடைவில் அதன் உரிமையாளர் ஆனேன், டிராக்டரில் மண்வெட்டி
ஏற்றும் வேலை பார்த்திருக்கிறேன், வெல்டிங் பட்டறையில் வேலை
செய்தேன் 7 ஆண்டுகள் அதன் உரிமையாளர் ஆனேன், ஆசியர் பணியல் 2500 ருபாய் சம்பளத்தில் தனியார் பள்ளியில் வேலைபார்த்தேன், என் உடன்படித்த நண்பர்கள் 16 பேரினை ஊக்குவித்து பல்வேறு அரசுப்பணிக்கு செல்ல உறுதுணையாய் இருந்துள்ளேன், மேலும் ஆட்டோ ஓட்டியுள்ளேன். 2 கம்ப்யுட்டர் பயிற்சி மையம் வைத்து நடத்தியுள்ளேன், தற்போது போட்டோ ஸ்டுடியோ வைத்து திறம்பட செயல்பட்டு வருகிறேன். எனக்கு
வயது 35. அனைத்து வேலைகளிலும் எடுத்துகாட்டாய் இருந்து
திறம்பட செயலாற்றியிருக்கிறேன், என்ன தலை சுற்றுகிறதா?,
இப்பொழுது சொல்லுங்கள் நீ்ங்கள் எவ்வித வலியை தாங்குகிறீர்கள்?
வலியில்லாமல் பெண் பிள்ளை பேறினை பெற முடியாது,
வலியில்லாமல் எவரும் உலகில் வாழ முடியாது, விருப்பம் இருந்தால் என் அறிவுரையை படியுங்கள் இல்லாவிட்டால்
விட்டுவிடுங்கள் அதைபற்றி யாரும் வருத்தப்படபோவதில்லை,
மேலும் போராடி கொண்டே இருப்பேன்
////அம்ச பாண்டியன்.K.
மாபெரும் கல்வி உரிமை மாநாடு கலந்தாய்வு
ReplyDelete------------------------------
14/9/2014. ஞாயிற்றுகிழமை அன்று மாபெரும் கல்வி உரிமை போராட்டம். பாதிக்கப்பட்ட 65,000 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் குடும்பங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
ஆதரவு தாருங்கள் நண்பர்களே எனக்கு அல்ல!! உங்கள் உரிமைக்கு!! உங்கள் வேலைக்கு!!
மேலும் விபரங்களுக்கு:
Rajalingam......9543079848
Selladurai........9843633012
Kabilan............9092019692
Nallenthiran....9003540800
Manimaran......9894174462
Raja..................9442799974
Dinesh..............7305383952
NO WEITAGE BOSS........ CONFIRM..
ReplyDeleteThanks padasalai.
ReplyDeleteThanks padasalai...ithu mattum nadanthuchuna nalla periya aadu vangi virunthu vaikuren ungaluku
ReplyDeleteThanks padasalai...ithu unmaiya irunthuchuna unaku motta pottu...aadu vetti samachu virunthu vaikuren......
ReplyDeletePasalai best medio
ReplyDeleteஅன்பார்ந்த போராட்டக்குழு நண்பர்களே,
ReplyDeleteஉங்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள், தற்போது உங்கள் போராட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டிஉள்ளது.
உங்களின் கோரிக்கைகள் தொலைநோக்குடன், அனைத்து பிரச்சினைகளுக்க்கும் தீர்வின்ஐ அளிப்பதாக, அதற்கு முன்னோடியாக இருத்தல் வேண்டும்.
தயவுசெய்து பின்வரும் பிரச்சினையை நான்கு உணர்ந்து செயல்படவும்.
1. தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என GOVT உறுதி கூற இயலாது. So, You Must Add this in your DEMAND this will only can Help Elder & Younger who can do other works till the Job. Other wise a Person has to Write Continuously n undetermined period.
PLEASE REALIZE the HUGE PLAY BEHIND THIS VALIDITY PERIOD. IF YOU ARE NOT STRUGGLE FOR THIS, I'M SURE IN FUTURE YOU WILL DEFINITELY CALL FOR PROTEST.
waitage + 5 marks for employment seniority is only the way for solving all the problems. ie
ReplyDeletebelow 2 yrs 0 mark,
2-4 yrs 1 mark,
4-6 yrs 2 marks,
6-8 yrs 3 marks,
8-10 yrs 4 marks,
above 10 yrs 5 marks.
pls posting podunga
ReplyDeleteThis week posting is confirm
ReplyDelete