Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET பணி நியமன ஆணை ஆன்லைனில் தயார்!

         பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், பணி நியமன உத்தரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
          ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்- 2, பட்டப் படிப்பு, பி.எட்., இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, கடந்த 30ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.பணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், 'வெயிட்டேஜ்'ல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், பணி நியமன ஆணை வழங்க, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
          வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பணி நியமன ஆணை, ஆன்-லைனிலேயே தயாராக இருப்பதால், உத்தரவு வந்தும், ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக உத்தரவு வழங்க முடியும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




7 Comments:

  1. nadakkattum..nadakkattum

    ReplyDelete
  2. weightage முறை நியமனம் தவறென்றால் தகுதிதேர்வு மதிப்பெண் முறை தேர்வும் தவறுதான். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி தகுதிதேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதிதானே தவிர ஆசிரியர் வேலைக்கான உத்தரவாதமான தேர்வு முறை அல்ல. தகுதிதேர்வுக்கு பின்னர் மீண்டும் ஒரு தேர்வு அல்லது seneiority முறை தேர்வே சரியான தேர்வு முறை ஆகும்.

    ReplyDelete
  3. weightage முறை நியமனம் தவறென்றால் தகுதிதேர்வு மதிப்பெண் முறை தேர்வும் தவறுதான். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி தகுதிதேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதிதானே தவிர ஆசிரியர் வேலைக்கான உத்தரவாதமான தேர்வு முறை அல்ல. தகுதிதேர்வுக்கு பின்னர் மீண்டும் ஒரு தேர்வு அல்லது seneiority முறை தேர்வே சரியான தேர்வு முறை ஆகும்.

    ReplyDelete
  4. All the selected candidates must know onething. Why you blame Mr. Rajalingam who support the G.O. 71 affected victim? The wrong weightage system gives way to juniors to get more posting. It is wrong. We claim justice for that only. Court will decide this. We are not pluck your job given by Government. we are not saying that you are not fit for teachers post. You can wait and get it until your turn comes. We are agitating against the G.O.71 not you. First of all understand all the juniors.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive