Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET வழக்கு விசாரணை நாளை தொடரும்...

          சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து வாதமும் நடைபெற்றது.காலையில் 5% தளர்விற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.
           வாதி தரப்பில் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடினார்.வாதத்தின் போது 5% தளர்வு வழங்கியதில் தவறில்லை.ஆனால் முன்தேதியிட்டுவழங்கியது என்றும் அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றும் வாதாடிய திருமதி.நளினி சிதம்பரம் அவர்கள்.உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார்..அரசு தரப்பில் AG திரு.சோமையாஜி அவர்களும்,பள்ளிக்கவித்துறை சிறப்பு வழக்கறிஞர் திரு.கிறிஷ்ணகுமார் அவர்களும் வாதாடினார்கள்.

             மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதம் நடைபெற்றது.எதிர்தரப்பு வாதம் முடிந்தது அரசுதரப்பு வாதம் நாளை தொடங்க உள்ளது.




26 Comments:

  1. Good. we are egarly waiting for the end of judgement.........God please don't allow to postponed the case......... help us.........help us.....

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய திரு.விஜயகுமார் ,சென்னை அவர்களுக்கு வணக்கம் ...
      1)இன்று திருமதி.நளினி சிதம்பரம் அவர்களின் வாதத்தின் போது "உச்சநீதிமன்ற தீர்ப்பு மேற்கோள்" காட்டிய அந்த வழக்கின் விபரம் தெரிவிக்க இயலுமா ???
      2)ஜி ஓ 71 ஐ மாற்ற விரும்பும் தேர்வர்களின் விருப்பம் என்ன????
      3)தற்போது அரசு தேர்வு செய்த தேர்வர்களுக்கு எதிரான ஸ்டே ஆர்டரை நீக்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது, அதே போல கோர்டில் 5 % சலுகை தேர்வர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால்( வராது என நம்புகிறேன் ) , 5% சலுகை தந்தது நியாயமானது என்று அரசு மேல்முறையீடு செய்யும் தானே ???
      பதில்களை எதிர்நோக்குகிறேன்.நன்றி .......

      Delete
    2. மதிப்பிற்குரிய திரு.விஜயகுமார் ,சென்னை அவர்களுக்கு வணக்கம் ...
      1)இன்று திருமதி.நளினி சிதம்பரம் அவர்களின் வாதத்தின் போது "உச்சநீதிமன்ற தீர்ப்பு மேற்கோள்" காட்டிய அந்த வழக்கின் விபரம் தெரிவிக்க இயலுமா ???
      2)ஜி ஓ 71 ஐ மாற்ற விரும்பும் தேர்வர்களின் விருப்பம் என்ன????
      3)தற்போது அரசு தேர்வு செய்த தேர்வர்களுக்கு எதிரான ஸ்டே ஆர்டரை நீக்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது, அதே போல கோர்டில் 5 % சலுகை தேர்வர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால்( வராது என நம்புகிறேன் ) , 5% சலுகை தந்தது நியாயமானது என்று அரசு மேல்முறையீடு செய்யும் தானே ???
      பதில்களை எதிர்நோக்குகிறேன்.நன்றி .......

      Delete
    3. இருபதுகளில்...

      எழு!

      உன் கால்களுக்கு

      சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!

      ஜன்னல்களைத் திறந்து வை!

      படி! எதையும் படி!

      வாத்சாயனம் கூடக்

      காமமல்ல, கல்விதான்..

      படி!

      பிறகு

      புத்தகங்களை எல்லாம்

      உன்

      பிருஷ்டங்களுக்குப்

      பின்னால் எறிந்துவிட்டு

      வாழ்க்கைக்கு வா..

      உன் சட்டைப் பொத்தான்,

      கடிகாரம்,

      காதல்,

      சிற்றுண்டி,

      சிற்றின்பம்

      எல்லாம்

      விஞ்ஞானத்தின் மடியில்

      விழுந்து விட்டால்,

      எந்திர அறிவு கொள்!

      ஏவாத ஏவுகணையினும்

      அடிக்கப்பட்ட ஆணியே பலம்.

      மனித முகங்களை

      மனசுக்குள் பதிவு செய்!

      சப்தங்கள் படி!

      சூழ்ச்சிகள் அறி!

      பூமியில் நின்று

      வானத்தைப் பார்!

      வானத்தில் நின்று

      பூமியைப் பார்!

      உன் திசையைத் தெரிவு செய்!

      நுரைக்க நுரைக்க காதலி!

      காதலைச் சுகி!

      காதலில் அழு!

      இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்

      மணம் புரி!

      பூமியில் மனிதன்

      இதுவரை துய்த்த இன்பம்

      கையளவுதான்..

      மிச்சமெல்லாம் உனக்கு!

      வாழ்க்கையென்பது

      உழைப்பும் துய்ப்புமென்று உணர்!

      உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!

      இன்னும்... இன்னும்...

      சூரியக் கதிர்கள்

      விழமுடியாத ஆழத்தில்...

      **

      முப்பதுகளில்...

      சுறுசுறுப்பில்

      தேனீயாயிரு!

      நிதானத்தில்

      ஞானியாயிரு!

      உறங்குதல் சுருக்கு!

      உழை!

      நித்தம் கலவி கொள்!

      உட்கார முடியாத ஒருவன்

      உன் நாற்காலியை

      ஒளித்து வைத்திருப்பான்..

      கைப்பற்று!

      ஆயுதம் தயாரி..

      பயன்படுத்தாதே.

      எதிரிகளைப் பேசவிடு!

      சிறுநீர் கழிக்கையில் சிரி!

      வேர்களை,

      இடிபிளக்காத

      ஆழத்துக்கு அனுப்பு..

      கிளைகளை,

      சூரியனுக்கு

      நிழல் கொடுக்கும்

      உயரத்தில் பரப்பு..

      நிலை கொள்.

      **

      நாற்பதுகளில்...

      இனிமேல்தான்

      வாழ்க்கை ஆரம்பம்..

      செல்வத்தில் பாதியை

      அறிவில் முழுமையை

      செலவழி..

      எதிரிகளை ஒழி!

      ஆயுதங்களை

      மண்டையோடுகளில் தீட்டு!

      ஒருவனைப் புதைக்க

      இன்னொருவனைக்

      குழிவெட்டச் சொல்!

      அதில்

      இருகையால் ஈட்டு..

      ஒரு கையாலேனும் கொடு..

      பகல் தூக்கம் போடு.

      கவனம்!
      இன்னொரு காதல் வரும்!

      புன்னகைவரை போ..

      புடவை தொடாதே.

      இதுவரை இலட்சியம் தானே

      உனக்கு இலக்கு!

      இனிமேல்

      இலட்சியத்துக்கு நீதான்

      இலக்கு..

      **

      ஐம்பதுகளில்...

      வாழ்க்கை, வழுக்கை

      இரண்டையும் ரசி..

      கொழுப்பைக் குறை..

      முட்டையின் வெண்கரு

      காய்கறி கீரைகொள்!

      கணக்குப்பார்!

      நீ மனிதனா என்று

      வாழ்க்கையைக் கேள்..

      இலட்சியத்தைத் தொடு

      வெற்றியில் மகிழாதே!

      விழா எடுக்காதே!

      **

      அறுபதுகளில்...

      இதுவரை

      வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..

      இனியேனும்

      வாழ்க்கையை நீ வாழ்..

      விதிக்கப்பட்ட வாழ்க்கையை

      விலக்கிவிடு..

      மனிதர்கள் போதும்.

      முயல் வளர்த்துப் பார்!

      நாயோடு தூங்கு!

      கிளியோடு பேசு!

      மனைவிக்குப் பேன் பார்!

      பழைய டைரி எடு

      இப்போதாவது உண்மை எழுது..

      **

      எழுபதுக்கு மேல்...

      இந்தியாவில்

      இது உபரி..

      சுடுகாடுவரை

      நடந்து போகச்

      சக்தி இருக்கும்போதே

      செத்துப்போ...

      ஜன கண

      **நன்றி:கவிப்பேரரசு வைரமுத்துf

      Delete
    4. Kindly you will send this KAVITHAI our e mail ID: skrajamusic@hotmail.com

      Delete
    5. அருமையான கவிதை

      Delete
  2. மறுநியமணம் நடைப்பெறும் இது ஆண்டவன் தீர்ப்பு

    ReplyDelete
  3. ஆசிரியர் தகுதித்தேர்வில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்னை(82/150) பெற்றுவிட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்தால்,நீண்ட வருடங்கள் காத்திருக்கும் என்னை போன்றவர்களுக்கு மிகவும் ஆறுதலாக அமையும்.
    இப்படிக்கு,
    10 வருட Seniority உடன் TET Pass செய்து,அரசை ஆவலாய் நோக்கியிருப்பவன்.
    எனது Paper 1 Seniority - 10 வருடங்கள்
    Paper 2 Seniority - 5 வருடங்கள்
    தகுதி பெற்றது-Paper 1 மற்றும் Paper 2.

    ReplyDelete
  4. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.திருமதி.நளினி சிதம்பரம் அனைவரும் கவனிக்கவேண்டியவரிகள்.நல்லதீர்ப்பு நாளை!

    ReplyDelete
  5. isravel engnka dted padithirkal

    ReplyDelete
  6. isravel engnka dted padithirkal

    ReplyDelete
  7. Nalai nalla therpu kidakum ......believe all selected candidates.................

    ReplyDelete
  8. Let TET be just an eligibility test. Let there be a competitive examination for the eligible candidates in their own subjects.. Then there will be no problem. We will get the best teachers...This is the process done for CBSE schools and also in our neighbouring states....Let us wait n c what is on offer tmw....

    ReplyDelete
  9. Vijaya Kumar ChennaiSeptember 15, 2014 at 8:10 PM
    இன்று அரசாணை 5%தளர்வுக்கு
    எதிராக மூத்த வழக்குரைஞர் ஆஜராகி தகுதித்தேர்வுக்கு தளர்வு கொடுத்தது மிகவும் தவறானது என தன்பக்க வாதத்தை எடுத்துரைத்தார்.
    மேலும் தகுதி தேர்வை எழுதசெல்லும் முன்பு ஆசிரியர் பட்டப்படிப்பு மதிப்பெண் சதவீ
    தத்தில் மட்டுமே சலுகை வழங்கலாம். ஆனால், அரசு தவறாக புரிந்துகொண்டு தகுதிதேர்வில் சலுகை வழங்கிவிட்டதாகவும் தனது ததிறமையான வாதத்தை முன்வைத்தார்.
    அனைத்து மாநிலத்திலும் உள்ள நடைமுறை பின்பற்றபட்டதாக அரசுதரப்பில் கூறப்பட்டது.
    இதை வழக்குரைஞர் ஏற்க மறுத்தார்.தகுதிதேர்வுக்கு சலுகைவழங்குவது தவறு என்றார்.
    தொடரும்....

    ReplyDelete
  10. சென்னை அமர்வு நீதிமன்றத்தில் TET குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.ஆனால் 5% தளர்விற்கு எதிரான வழக்கின் வாதங்கள் மட்டுமே நடைபெற்றது.இந்த வாதங்களே கிட்டதட்ட 3 மணிநேரம் நடைபெற்றது.

    வாதிகளின் தரப்பில் அனுபவம் வாய்ந்த 4 வழக்குரைஞர்கள் வாதாடினார்கள்.அவர்களில் திருமதி.நளினி சிதம்பரம்,திரு.சங்கரன்.போன்றோர் குறிப்பிடதக்கவர்கள்.

    வாதிகளின் வழக்குரைஞர்களாகிய இவர்கள் 5% தளர்வு வழங்கியது தவறில்லை, ஆனால் முன் தேதியிட்டு வழங்கியது தவறென்றும், அரசியல் காரணங்களுக்காக 5% தளர்வு வழங்கப்பட்டதென்றும்,SC&ST பிரிவினருக்கு 5% தளர்வு வழங்கியது தவறில்லை ஆனால் BC&MBC பிரிவினருக்கும் சேர்த்து 5% தளர்வு வழங்கியது தவறு. BC&MBC பிரிவினருக்கு 3% மட்டுமே தளர்வு வழங்கியிருக்க வேண்டும் என்றும் இது போன்ற மேலும் சில வாதங்களையும் முன்வைத்தனர்..

    அரசு தரப்பில் வாதாடிய AG திரு.சோமையாஜி மற்றும் பள்ளிக்கல்வித்துறை சிறப்பு வழக்குரைஞர் திரு.கிரிஷ்ணமூர்தி அவர்களும் தற்போது பின்பற்றப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளும் நீதிமன்றம் பரிந்துரைத்ததன் பேரிலும், நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும்தான் பின்பற்றப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்கள்..

    நாளை 5% தளர்வு குறித்த விவாதமும்,G.O 71 குறித்த முழு விவாதமும் நாளை முடிந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படும் அதே வேளையில் இந்த வழக்குகளுக்கான தீர்ப்பும் இந்த வார இறுதிக்குள் வரும் என்றும் நம்பப்படுகிறது.

    ReplyDelete
  11. Friends nanum 2004 batch kottagiri

    ReplyDelete
  12. Kadavul nam kaiya vittu pona joba meendum tiruppi koduppara...

    ReplyDelete
  13. hello isravel r u studied in gudiyattam?

    ReplyDelete
  14. Kandippa all prachinaiku ore theervu pass ana ellorukkum(72400) marubdium our exam vaichu select pannanum at hula year athigama mark eadukkarangalo avavngalukku velai kodunga

    ReplyDelete
    Replies
    1. Mr Kannan ungaluku mattum special exam eerukkum. Pls study from now itself. Neenga eriyira theyila ennaiya uthiringa..

      Delete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. நண்பர்களுக்கு வணக்கம் ...
      போராட்டகாரர்களிடம் தாங்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் சார்பில் பதிலுரையை தந்தும் விட்டனர் ..... மேற்கொண்டு இது போன்று அவர்களை உணர்ச்சிவசப்படும் வகையில் பதிவிட வேண்டாம் .....

      நண்பர் சேலம் க்ளஸ்டர் அவர்களே இதே வலைத்தளத்தை நமது சகோதரிகளும் பார்த்து கொண்டு இருக்கின்றனர் என்பதை மறக்க வேண்டாம் ....
      இதற்கு மேலும் தாங்கள் இருவரும் மோதலை தொடர விரும்பினால் தங்களுக்கென்று தான் தனி தனியே தளங்களை அமைத்து உள்ளீர்களே.அங்கே செல்லவும்.....

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive