Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Article - ஆசிரியர் தகுதித்தேர்வு – எங்களுக்கு புரிந்தது

1)      1௦ வருடங்களுக்கு முன் படித்தவர்களை (அதாவது +2, degree , B.ed இவற்றை 2004 க்குள்) ஆசிரியராக தேர்ந்தெடுக்க கூடாது என நமது அரசாங்கம் துளியளவும் நினைக்கவில்லை,என்பதை தற்போது தேர்ந்தெடுத்தவர்களை ஆராய்ந்தால்
2)      தமிழ் பிரிவில் - 1969  to 1980 க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்
3)      ஆங்கிலத்தில்  1961 to 1980 க்குள் பிறந்தவர்கள் 223 நபர்கள்
4)      கணிதத்தில் 1972 to 1980 க்குள் பிறந்தவர்கள் 35 நபர்கள்
5)      இயற்பியலில் 1967 to 1980 க்குள் பிறந்தவர்கள் 70 நபர்கள்
6)      வேதியலில் 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 125 நபர்கள்
7)      தாவரவியலில் 1970 to 1980 க்குள் பிறந்தவர்கள் 66 நபர்கள்
8)      விலங்கியலில் 1965 to 1980 க்குள் பிறந்தவர்கள் 97 நபர்கள்
9)      வரலாறில் 1957 to 1980 க்குள் பிறந்தவர்கள் 1536 நபர்கள்
10)   புவியியலில் 1960 to 1980 க்குள் பிறந்தவர்கள் 266 நபர்கள்
     மேற்கண்ட புள்ளிவிவரங்கள்படி 2508 இது பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வில் 24%
இவர்கள் அனைவரும் 14 வருடங்களுக்கு முன் +2 முடித்து , 11 வருடங்களுக்கு முன் degree  முடித்து, 10வருடங்களுக்கு முன் B.ed முடித்தவர்கள்.இவர்கள் +2, degree , B.ed ஒவ்வொரு பிரிவிலும் above 80% பெற்றவர்கள் . இவர்களை தேர்ந்தெடுத்ததில் என்ன தவறு ?
  இவர்களைப்போல் 1981 to 1987 க்குள் பிறந்தவர்கள் 64% மீதி 12% 1988 க்கு பிறகு பிறந்தவர்கள் ……இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பாடபிரிவிலும் குறைந்தபட்சம் 75% மேல் பெற்றவர்கள் ...இது போன்று சிறந்தவர்களை அரசு தேர்ந்த்தேடுத்ததில் என்ன தவறு இருக்கிறது ...இதைப்பற்றி கூறினால் அரசாங்கத்தை பாராட்டவேண்டும் ..அதை செய்வதற்கு நல்ல மனது வேண்டும் ...குற்றம் சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு ஒரு காரணம் தேவை அதுதான் தற்போது போராட்டம் என்ற பெயரில் தனது இயலாமையை வெளிப்படுத்தி ....பொது மக்களுக்கு இடையூறு ,தேர்தல் ஆணையம் ,ஆசிரியர் தேர்வு வாரியம், போலீஸ் இவர்களின் வேலையை தடுப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல்வாதிகள்...
ஒரு சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுப்பது அரசாங்கத்தின் வேலை ...என்பது எங்களுக்கு புரிந்தது ...
   தற்போது இந்த தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என நினைப்பது தனக்கு வாய்ப்பு இல்லை என்ற ஒரே காரணம்தான்.
 நம்முடன் நாம்.....
இரா.சங்கீதா சங்கரானந்தம்




14 Comments:

  1. பாடசாலை இதை ஏன் முகப்பில் பதிவேற்றம் செய்யவில்லை ......

    ReplyDelete
  2. இதிலுள்ள உண்மைகள் பாடசாலைக்கு பிடிக்கவில்லை போலும் .......

    ReplyDelete
  3. பதிவேற்றம் செய்த பாடசாலைக்கு...நன்றி ....உண்மை உரைக்கட்டும்

    ReplyDelete
  4. Sangeetha madam, neengal solvathai pol parthal +2,degree, mark parthu vitu u r not eligible to study b.ed-nu solli irunthaal vera yethavathu course padichittu poi iruppom.

    ReplyDelete
  5. Sangeetha madam, neengal solvathai pol parthal +2,degree, mark parthu vitu u r not eligible to study b.ed-nu solli irunthaal vera yethavathu course padichittu poi iruppom.

    ReplyDelete
  6. நன்றிகள் பல
    ..

    ReplyDelete
  7. Unmayai sonna sangeetha madam avarkalukkum padasalaikum nandrikal pala.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. sangeetha engalin nilamai unghu vanthal theriyum

    ReplyDelete
  10. உண்மையை உலகம் உணரட்டும்...........

    ReplyDelete
  11. சங்கீதா அவா்களே அப்படியானால் கலைஞா். விஜயகாந்த . ராமதாஸ். தா.பாண்டியன் திருமா ஆகியோா் சொன்னது தவறா? அப்படி தவறு என்று சொல்லும் நீங்கள். அவா்கள் வாங்கி கொடுத்த 5 சதவீதம் தளா்வை மட்டும் அனுபவிப்பது தவறு இல்லையா?

    ReplyDelete
  12. பேப்பா் 1 க்கான செலக்சன் லிஸ்ட்ல sc st. sca பிாிவை சாா்ந்த ஒருவா் கூட general ல் இல்லை. இதற்கு காரணம் இந்த வெயிட்டேஜ் முறைதான் என்பது ஏன் உங்களுக்கு தொியவில்லை. நியாயமாக பாா்க்க போனால் வெயிட்டேஜ் முறை ஒழிப்பு என்பதுதான் உண்மையான 5 சதவீத தளா்வு ஆகும்.

    ReplyDelete
  13. தங்கள் கருத்துபடியே பார்த்தாலும் 1957முதல் எண்பது வரை சுமார் 23 ஆண்டுகளுக்கு வெறும் இருபத்தினான்கு சதம்தான் ஆனால்
    எண்பத்திஒன்று முதல் எண்பத்தேழு வரை சுமார் 6 ஆண்டுகளுக்கு மட்டும் ஆறுபத்தினாங்கு சதம் இதுலேர்ந்து முரண்பாடு தெரியுதே.....

    ReplyDelete
  14. sangeetha unga brother sister aunty kita kelunga avanga padikum bothu ippa irukura syllabus irundha yevlo mark vangirupanganu , they will represent our feelings, youngster munnuku varakudathunu nan ninaikala but seniours yevlo nal wait pannuvanganu yosinga please....for ur kind information i have completed my Bed in 2012-2013....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive