Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Article: ஓர் ஆசிரியையின் குமுறல் !

ஓர் ஆசிரியையின் குமுறல் !

         ஆயிரம் போராட்டங்களுக்கு நடுவில் அல்லல்பட்டு, படித்து, வெற்றி பெற்ற எங்களுக்கு இனச்சலுகை என்ற உருவில் எமன் எதிரில் வந்துள்ளான்.

         “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாரதியின் வரிகளைச் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு இனச் சலுகை என்ற அடிப்படையில் பணி நியமனம் என்ன கொடுமை இது ?

       “வாழும் வரை போராடு” என்றார்கள். உண்மை தான்  போராட்டம் என்று வந்துவிட்டால் வாழ்வே முடிந்துவிடும் என்று நிரூபிக்க முன் வந்தார்கள் எம் குலத்தார். விஷம் அருந்தி வெற்றி பெற்ற எங்களை வேண்டாத வெறுப்புடன் 
பார்க்கிறார்கள். 

தனியார் பள்ளிகள்
 
      திடீர் திடீரென்று தீர்ப்புகளை மாற்றுபவர்களே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நானூறு தீர்ப்புகளை சொல்லிவிட உங்களால் மட்டும் முடியும். 

        ஆனால் துன்பம் என்ற போர்வைக்குள் அகப்பட்டுக் கொண்டு, துயரப்பட்டு, போராடி படித்து வெற்றி பெற எங்களைப் போன்ற ஆசிரியர்களால் மட்டும் தான் முடியும் புரிந்து கொள்ளுங்கள். எங்களைப் போன்ற ஆசிரியர்கள் இல்லையென்றால்,  படித்த நீங்கள் எங்கே?

          பத்து வருடங்களுக்கு முன்னால் படித்தவர்கள் நிலையோ, இன்று பைத்தியம் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மனம், விரக்தி அடைந்துவிட்டது வீதியிலோ! எங்கள் ஆசிரியர் குலம் தங்கள் உரிமைக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது! ஐயோ! இது என்ன கொடுமை?

         நாங்கள் விடும் கண்ணீர் உங்கள் நெஞ்சங்களைக் கரைக்கவில்லையா? எங்களைப் படைத்த ஆண்டவன் கூட இன்று ஏறெடுத்துப் பார்க்க மறுத்தது ஏனோ? மண்ணுலகம் எங்களை எள்ளி ஏசுகிறது. விண்ணுலகமோ வா… வா… என்று வரவேற்கிறது.

           பெற்ற பிள்ளைகளை விட்டு விட்டு, மனம் ஏனோ விண்ணுலகம் செல்ல மறுக்கிறது. எங்கள் வாழ்வோ! இரண்டிற்கும் இடையில் ஊசல் ஆடுகிறது.

           ஆண்டவா!  எதற்கு இந்த கபட நாடகம், எங்கள் குல ஆசிரியர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற யார் உருவிலும் வரமாட்டாயா? எங்கே போவோம்? யாரிடம் போய் கேட்போம் ? வினா இங்கே! விடை எங்கே?.

 
          ( மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, அன்பு வணக்கம்.  தயவு செய்து இதை பிரசுரம் செய்ய தாழ்மையுடன் வேண்டுகின்றேன். நன்றி.  )

Article By,

தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக,
திருமதி. சுஜாதா கரூர்.




30 Comments:

  1. வணக்கம்,

    தங்கள் கட்டுரை நமது பாடசாலை வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது, தயவு செய்து விடாமுயற்சியுடன் போராடுங்கள். ஆசிரியர் சமூகம் தவறான முடிவு எடுக்கக்கூடாது.

    வாழ்ந்து காட்டுங்கள்! ஜெயித்துக்காட்டுங்கள்!

    நன்றி!
    அன்புடன் - பாடசாலை.

    ReplyDelete
    Replies
    1. PG asst potiyalarkal, CV mutithu eruthi pattiyalil etam peraathavar next exam Processla vaipu ketkalame? Bcs TET la pass aana, 7 yearsku processla iruku.PG cv mutithavarkaluku mattum 3 years avathu validity tharalame? 3 to 4 times patiyalai maatram seithu PG pottiyalar pathikapatullanar.PADASALAI sthaabanam itherku enna karuthu solla virumbugirathu?

      Delete
    2. வணக்கம். தங்கள் எதிர்பார்ப்பு நியாயமானது. முதுகலை ஆசிரியர் தேர்வில் மிக குறைந்த வாய்ப்பில் பணி நியமனத்தை இழந்த தேர்வர்களுக்கு, 2ம் பட்டியல் வர வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து உறுதியாக கூற இயலாது. எனவே அடுத்த தேர்வுக்கு விடாமுயற்சியுடன் படித்து வரவும். தற்போது நடைபெற்ற தேர்வில் 2ம் பட்டியலிலேயே தங்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என வாழத்துகிறோம்!

      நன்றி!

      Delete
    3. PADASALAI sthaabanam PG last cut off, CV mutithavarku, atutha pottiel vaipu valankuvathu thotarbaaga, Article velietumpati ketukolkiren.

      Delete
    4. ஸூஜாதா , நாம் அனனைவரும் ஒடுக்கப்பட்டவர்பகலள்..... நம்மை காப்பாற்றபு
      போகும் கண்ணன் யார்? first time i tried in tamil with full of sad ness..

      Delete
  2. Ungaludaiya nilamai than selectecandidetedgum ... Neenga unga pilaigala veyra sathila mrge pani kodupingala

    ReplyDelete
  3. Aandavan ungalukku pani vaaipu valnka prathikkiren.Ellarukkum nalla mudivai arasu edukka vendum

    ReplyDelete
  4. SUJATHA MADAM,..REALLY AWESOME TRUTH,..AND HOPE FOR THE BEST,..

    ReplyDelete
  5. இது போன்ற சமயங்களில் மட்டுமே உங்களைப் போன்றவர்களுக்கு பாரதி நினைவில் வருகிறார்...!!!

    ReplyDelete
  6. weightage முறை நியமனம் தவறென்றால் தகுதிதேர்வு மதிப்பெண் முறை தேர்வும் தவறுதான். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி தகுதிதேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதிதானே தவிர ஆசிரியர் வேலைக்கான உத்தரவாதமான தேர்வு முறை அல்ல. தகுதிதேர்வுக்கு பின்னர் மீண்டும் ஒரு தேர்வு அல்லது seneiority முறை தேர்வே சரியான தேர்வு முறை ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. Yes..Considering Seniority will be the best way among TET passed Candidates..

      Delete
    2. வெயிட்டேஜ் முறையை ரத்து செய்துவிட்டு TET. ல் வெற்றிபெற்றவர்களை வேலைவாய்ப்பு பதிவுமூப்பின்படி வேலைகொடு தப்பில்லை குழப்பமே வராது

      Delete
    3. மேலே உள்ள குறிப்பிற்கு பதிலளித்த இருவரும் மிகவும் திறமையானவர்கள் ...தேர்வான ஒரு இளைஞர் கூட வேலை வாங்கி விட கூடாது ஆதானே உங்கள் எண்ணம் ...ugly trb முறையை கூட ஆதரித்தால் பரவாயில்லை ..அதுவும் இல்லை ....இதுதான் நோகாம நொங்கு சாப்பிடுவதா ....இத்தனை ஆண்டுகள் தான் பதிவு மூப்பு என கூறி ஒரு இளைஞர்க்கு கூட ஆசிரியர் பணி கிடைக்காமல் செய்தீர்கள் இனியாவது இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன் ...சற்று கடினமான உழைத்தால் இங்கு இளைஞர் வயதானோர் என அனைவராலும் இடம் பிடிக்க முடியும் ...அதை விட்டு இந்த நொண்டி காரணங்கள் சொல்வதை நிறுத்துங்கள் ...irritating ah இருக்கு ....

      Delete
    4. hello prabu naanga pala varudam kaathirunthom....tet la pasum pannittom......neenga ean sila varudam kaathirukkakkootaathu?
      TET. ல் வெற்றிபெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவுமூப்பின்படி வேலைவழங்குவதே சரியான. தீர்வாக. இருக்கமுடியும்

      Delete
    5. hello prabu naanga pala varudam kaathirunthom....tet la pasum pannittom......neenga ean sila varudam kaathirukkakkootaathu?
      TET. ல் வெற்றிபெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவுமூப்பின்படி வேலைவழங்குவதே சரியான. தீர்வாக. இருக்கமுடியும்

      Delete
    6. hello prabu naanga pala varudam kaathirunthom....tet la pasum pannittom......neenga ean sila varudam kaathirukkakkootaathu?
      TET. ல் வெற்றிபெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவுமூப்பின்படி வேலைவழங்குவதே சரியான. தீர்வாக. இருக்கமுடியும்

      Delete
  7. Weightage murai sariyaga irunthal 5% relex yaarayum bathikkathu.....
    Weightage niyayamagavum & nermaiyagavum irunthirunthal relex thevaye illai....
    Ingu ellame arasiyal.....
    Vote kaga intha govt ethu vena seiyum.

    ReplyDelete
  8. Don't worry teacher we r with u

    ReplyDelete
  9. Don't worry about anything.NADAPATHELLAM. NANMAIKAE

    ReplyDelete
  10. En nilamayum idhae mam nan English medium and bc so I missed 0.09 difference....tamil medium quota caste quotanu pirichi ena mari pondrorin life ah menjitanga

    ReplyDelete
  11. hello hello
    tet mark aபொருத்த வரை 100 % அப்படியே பணி நியமனத்திற்கு பயன் படுத்தக்கூடாது. இதுதான் NCTE விதிமுறை..
    ஆனால் 0% முதல் 99% வரை பயன்படுத்த முடியும்...

    ReplyDelete
    Replies
    1. TET. ல் வெற்றிபெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவுமூப்பின்படி வேலைவழங்குவதே சரியான. தீர்வாக. இருக்கமுடியும்

      Delete
  12. Mrs.Sujatha Tr. Neengal veliyittathu Ungaludaiya mana kumural alla. Tet pass panniya anaivarudaiya ottu motha vethanai&mana kumural. Neengal solli vittirgal. Palar sollamal manathalavil sethu vittargal. But. Iravu iravagavey iruppathillai vidiyal vanthey theerum.
    padasalai sir sonnathu pol valnthu kattuvom. Jeyithu kattuvom.
    Tet pass seitha ellorudaiya vethanaiyai veli konarntha Mrs.Sujatha Trkkum, Athai appadiye veliyita padasalai sirkum. Engalain manamarntha nandri.
    Martram ondrey marathathu.
    Katru orey thisaiyil adippathillai.
    Odum ther nirkamal povthillai.
    Pls. Confident. Confident. Confident.

    ReplyDelete
  13. Court case ullapothu venai councelling nadathiyathu thavaru
    Correct guidelines illama tet nadathiyathu athaivida thavaru

    ReplyDelete
  14. அருமையான வ(லி)ரிகள். அனைவருக்கும் பணி கிடைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. போராட்டம் நடத்தும் குழுவினருக்கு பின்னால் அரசியல் தலைவர்கள் இருபது தெரியவந்துள்ளது, அவர்கள் குடுக்கும் பணத்தில்தான் இவ்வளவு நாட்களாக போராடம் நடைபெறுகிறது நீங்கள் அரசியல் பண்ண எங்கள் பட்டதாரி ஆசிரியர்கள்தான் கிடைத்தார்களா ?

    ReplyDelete
    Replies
    1. siva...neenga chennai vanthu paarunga....poraattam epti nadakkuthunu puriyum...summa ethum peasaveandam....

      Delete
  16. PADASALAI, THE SAME FEELINGS FOR ME TOO... GOD IS ALSO NOT SHOWING CONSERN ON US... FEEL VERY BAD... WANT TO DIE...... MY MARKS WAS 108 AND MY WT WAS 73.18 ......MBC... I HAVE LOST IT....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive