Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET போராட்டம் - இன்றைய நிலை (06.09.2014)


         ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு எதிராக சென்னையில் இன்று 15ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

        போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ரோசைய்யா அவர்களை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை சமர்பிக்க ஆளுநர் மாளிகை எதிரே கூடினர்.  ஆனால் ஆளுநர் இன்று நடைபெற இருந்த மந்திரி சபை மாற்றம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்ததால் அவர் சார்பாக அவரின் நேர்முக உதவியாளர் போராட்டக்கார்களில் 5 பேர் கொண்ட குழுவை மட்டும் அலுவலகத்தினுள் அனுமதித்து, கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் டெட் தேர்வர்களின் போராட்டம் பற்றி மத்திய அரசிடம் தெரிவிப்பதாகவும், விரைவில் ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.




            இதன் பிறகு தேர்வர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வர இருக்கும் தகவல் அறிந்து அவரின் கவனத்தை கவர்வதற்காக காந்தி மண்டபத்தில் காத்திருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே போலீசாரால் கைது செய்யப்பட்டு அவரவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து நாளை 16ஆம் நாள் போராட்டம் நடைபெற இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.




6 Comments:

  1. குடியரசு தினம் - ஜனவரி 26
    உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25
    தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28
    உலக மகளிர் தினம் - மார்ச் 8
    நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15
    உலக பூமி நாள் - மார்ச் 20
    உலக வன நாள் - மார்ச் 21
    உலக நீர் நாள் - மார்ச் 22
    தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5
    உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7
    பூமி தினம் - ஏப்ரல் 22
    உலக புத்தகநாள் - ஏப்ரல் 23
    தொழிலாளர் தினம் - மே 1
    உலக செஞ்சிலுவை தினம் - மே 8
    சர்வ தேச குடும்பதினம் - மே 15
    உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17
    தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21
    (ராஜிவ் காந்தி நினைவு நாள்)
    காமன்வெல்த் தினம் - மே 24
    உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26
    உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11
    கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15
    ஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6
    நாகசாகி தினம் - ஆகஸ்ட் 9
    சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15
    தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29
    ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5
    உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8
    சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16
    உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27
    உலக விலங்கு தினம் - அக்டோபர் 4
    விமானப்படை தினம் - அக்டோபர் 8
    உலக தர தினம் - அக்டோபர் 14
    உலக உணவு தினம் - அக்டோபர் 16
    ஐ.நா.தினம் - அக்டோபர் 24
    குழந்தைகள் தினம் - நவம்பர் 14
    உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1
    உடல் ஊனமுற்றோர் தினம்- டிசம்பர் 3
    இந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4
    கொடிநாள் - டிசம்பர் 7
    சர்வ தேச விமானப்போக்குவரத்து தினம் - டிசம்பர் 9
    மனித உரிமை தினம் - டிசம்பர் 10
    விவசாயிகள் தினம் - டிசம்பர் 23

    ReplyDelete
  2. போராளிகளே இன்றைய போராட்டம் எக்மோர் மனித உரிமைக்கழகம் முன்பு வாரீர் வாரீர்....

    மேலும் திங்கள் கிழமை மிகப்பிரமாண்டமான முறையில் தங்களுடைய ரேசன் கார்டை ஒப்படைக்கும் போராட்டம் நாம் 80% வெற்றி அடைந்து விட்டோம் இனி 20%...

    திங்கள் நமக்கு திருப்பு முனையாக அமைய போகிறது வாருங்கள் உங்கள் உரிமை காக்க...
    தொடர்புக்கு
    செல்லதுரை 9843633012
    ராஜலிங்கம் 9543079848
    கபிலன் 9092019692
    And
    https://www.tnteachersnews.blogspot.in

    ReplyDelete
  3. போராளிகளே இன்றைய போராட்டம் எக்மோர் மனித உரிமைக்கழகம் முன்பு வாரீர் வாரீர்....

    மேலும் திங்கள் கிழமை மிகப்பிரமாண்டமான முறையில் தங்களுடைய ரேசன் கார்டை ஒப்படைக்கும் போராட்டம் நாம் 80% வெற்றி அடைந்து விட்டோம் இனி 20%...

    திங்கள் நமக்கு திருப்பு முனையாக அமைய போகிறது வாருங்கள் உங்கள் உரிமை காக்க...
    தொடர்புக்கு
    செல்லதுரை 9843633012
    ராஜலிங்கம் 9543079848
    கபிலன் 9092019692
    And
    https://www.tnteachersnews.blogspot.in

    ReplyDelete
  4. Mathurai neethi mandrathil stay vangiya aasiriyargal thayavu seithu thodarbu kollavum thiru.gautham1987@gmail.com

    ReplyDelete
  5. காலை வணக்கம் பாடசாலை

    ReplyDelete
  6. Dear teachers..
    We are demanding additional vaccancy
    We need support from all the teachers
    Pls support us ..
    By paper1 candidates
    Friends come to chennai ...
    09663091690
    9597239898
    95433 91234

    Paper1 நண்பர்களுக்கு. .
    Less vacancy ஆல் நாம் பணி வாய்ப்பினை இழந்துள்ளோம்.
    கூடுதல் பணியிடங்கள் வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னை வாருங்கள். ..
    95433 91234
    09663091690
    9597239898
    Accommodation available

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive