How to download the certificate
இரண்டு தடவைக்கு மேல் உங்களுக்கு தேவை பட்டால் copy செய்த
page adress ஐ adress bar ல் paste செய்தால் open ஆகி விடும்
.கவனமாக download செய்யவும்.
பாடசாலை நண்பர்களுக்கு முக்கிய செய்தி!
Trb website ல் உள்ள tet pass மார்க் சான்றிதழ் இரண்டு முறை மட்டுமே download செய்ய முடியும் . அதற்குமேல் download செய்ய முடியாது! எனவே கவனமாக color print எடுக்கும் computer center ல் மட்டும் download செய்யவும். Address bar ல் உள்ள address ஐ select செய்து ms-word ல் copy செய்து கொள்ளவும்.
Trb website ல் உள்ள tet pass மார்க் சான்றிதழ் இரண்டு முறை மட்டுமே download செய்ய முடியும் . அதற்குமேல் download செய்ய முடியாது! எனவே கவனமாக color print எடுக்கும் computer center ல் மட்டும் download செய்யவும். Address bar ல் உள்ள address ஐ select செய்து ms-word ல் copy செய்து கொள்ளவும்.
.கவனமாக download செய்யவும்.
Thanks to Mr. ஜுபைர் தமிழன்.
When will speciat tet certificate issue. Please tell me
ReplyDeleteG O 71 ஐ வெறுக்க காரணங்களை இங்கே பின்வருமாறு பதிவிடுவோம் நண்பர்களே ... இதை பார்த்துவிட்டாவது அரசு தன் தவறுகளை திருத்தி கொள்ளட்டும் .....
Deleteவேறு என்ன மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் இங்கே குறிப்பிடவும் .. நன்றி ..
MANOJ ASeptember 3, 2014 at 11:02 PM10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 250 மதிப்பெண்கள் பெற்று 12ஆம் வகுப்பில் கணக்கு.அறிவியல்.பிரிவுகள் மறுக்கப்பட்டு .இறுதியாக தொழிற்பிரிவு எடுத்து 400 மதிப்பெண்கள் செய்முறை தோ்வு மூலம் எளிதாகப்பெற்று. வெரும் 600 மதிப்பெண்களே படித்துப்பெற்று இன்றைய புதியவெயிட்டேஜ் முறையால் முன்னிலை வகிப்பது எந்த வகையில் நியாயம்
MANOJ ASeptember 3, 2014 at 11:02 PM10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 250 மதிப்பெண்கள் பெற்று 12ஆம் வகுப்பில் கணக்கு.அறிவியல்.பிரிவுகள் மறுக்கப்பட்டு .இறுதியாக தொழிற்பிரிவு எடுத்து 400 மதிப்பெண்கள் செய்முறை தோ்வு மூலம் எளிதாகப்பெற்று. வெரும் 600 மதிப்பெண்களே படித்துப்பெற்று இன்றைய புதியவெயிட்டேஜ் முறையால் முன்னிலை வகிப்பது எந்த வகையில் நியாயம்
ஓ சீனியர்களே.. இன்று நாங்கள் அனுபவிக்கும் வேதனை நாளை உங்கள் பிள்ளைகளுக்கும் உண்டு என்பதை மறவாதீர்...
Deleteதடை உடையும்:
Deleteஇன்னும் சில தினங்களில் மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை வழங்கிய பணி நியமனம் குறித்த தடையானை அதுவாகவே காலாவதியாகும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று G.O 71க்கு எதிராக புதிய வழக்குத் தொடரப்பட்டது.அதோடுஆசிரியர் பணி நியமனத்திற்கு தடையானையும் கோரப்பட்டது.ஆனால் நீதிபதிதடையானை தர மறுத்து விட்டார்.ஏற்கனவே சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தடையானை தர முடியாது என்றும் விளக்கம் அளித்தார்.
நண்பர்களே நமக்கு வெற்றி மிக அருகில் உள்ளோம் மேலும் மிகப்பெறிய வழக்கறிஞரும் புரட்சிபுயலுமானவர் நமக்காக வாதாடி வெற்றியை தருவார் இந்த வெய்ட்டேஜ் முறை மாறும்....
DeleteRajalaingam Sir neengal kandippa vetri adaiveerkal
DeleteVettai Mannan9/04/2014 2:22 pm
Deleteதடை உடையும் கண்டிப்பாக அதில் ஒரு மாற்றமும் இல்லை.....
ஆனால் தீா்ப்பு வந்தவுடன் தடை தானாகவே விலகும்தான்...
தீா்ப்பு என்னவாக இருக்கும்.......
நீங்களே சிந்தியுங்கள்....
கண்டிப்பாக வெய்டேஜ் முறை மாறும்.....
டெட்ல அதிக மாா்க் எடுத்தவங்களுக்கு தான் வேலைங்கரமாதிரி விரைவில் வரும் பொருத்திருந்து பாருங்கள.
5% தளர்வு முடிந்து விட்டது.ஏனெனில் TET சான்றிதழ் TRB வெளியிட்டது. நீதிமன்றம் சொன்ன GO 71 நீக்க முடியாது ஏனெனில் இந்த GO 71 அரசு முடிவெடுத்தது அல்ல. போராட்டாகார்கள் வேறு ஏதாவது கோரிக்கை கோட்டால் பலன் . கிடைக்கும்.
Deleteஇடைநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கிய தடையாணையை நீக்க தமிழக அரசு மேல் முறையீடு. அவசர வழக்காக விசாரிக்க மதுரை உயர்நீதி மன்றம் மறுப்பு. நாளை மனுதாக்கல் செய்யுமாறு அறிவிப்பு...
DeleteWatch all TV news....
கயல் கண்ணன்9/04/2014 5:02 pm
Deleteவெய்ட்டேஜ் முறையை மாற்றி விட்டு ....
5% தளர்வு என்ன 50% தளர்வு கூட கொடுக்கட்டும்.....
வெய்ட்டேஜ் முறை மாறி சீனியாா்டிக்கும் பணி அனுபவத்திற்கும் மாா்க் கொடுக்க போராங்க..
நாளைக்கு பாருங்க.......
இந்த அம்மா தான் புடித்த முயலுக்கு 3 காலுனு தான் இருப்பாஙக. பணீ நியமனம் தான் அவங்க குறீக்கோள். so naama stay order supreme court la thaan vanganum
Deleteஅதிமுக தவிர அனைத்து கட்சி தலைவா்களும் இந்த வெய்டேஜ் முறைக்கு ஆதரவு தெரிவிக்கல.....
Deleteஇந்தம்மாக்கு 2016 எலெக்சனல தெரியும்.....எவ்வளவு எதிா்ப்பு என்று......
எதிர் கட்சி தலைவர்கள் தானே கூறியுள்ளனர்..மக்கள் கூறவில்லையே...நேரமின்மை மற்றும் தீர்ப்பு நகல் கிடைகாததால் மட்டுமே விசாரிக்கவில்லை..நாளை விசாரணைக்கு வரும்...
Deleteஅண்ணண்களா,. இந்த அனைத்து எதிர்கட்சிகளும் எம்.பி எலக்சனில் என்ன ஆனார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.. Single Woman Army.. That Is AmmA...
Deleteஆனால் ஒன்று.. இந்த தடை உடைந்த உடன் உங்களின் நிலை கவலைகிடம் தான்.. பிரச்சினைகளை சந்திக்க தயாராகுங்கள்..
Deleteசந்தோஷ் அண்ணா.. ஒரு சந்தேகம்..
Deleteமணி அண்ணணை விட ராஜலிங்கம் அண்ணண் மூன்று வயது குறைந்தவர்.. அப்படியெனில் 26 வயதானவர். இவர் சீனியருக்காக எதற்க்கு போராடுகிறார்.. என்னை விட ஒரு வயது முதியவர் அவ்வளவே..
அவரின் புகைப்படம் என்னிடம் உள்ளது.. ஆனால் அவரின் முகம் எந்த நீயூஷ் சேனலிலும் வரவில்லையே..
நன்றி (சண்டியர்)
ஒரு விளம்பரம்....
DeleteThis comment has been removed by the author.
Deleteபேப்பர் 2 எழுதாமலேயே..!?!?!
Deleteஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்.."???!!!!"
போஸ்டர் அடித்து பாராட்டினார்களே,..
இந்த விளம்பரத்த இந்திய தொலைக்காட்சியிலயும் நாம பாத்துருக்க முடியாது..
நீங்கள் வேரு நிச்சயம் எழுதினார்...ஆனால் சிறு வித்தியாசம் 2 வெள்ளைத்தாளில் எழுதியிருந்தார்...அதுவே அந்த "பேப்பர் 2"
DeleteVettai Mannan9/04/2014 7:17 pm
Deleteஅம்மா எங்களுக்கும் முதல்வர்தான்....
நாங்களும் அவருக்குதான் வோட் போட்டோம்.....
நாளை தீா்ப்பு வரட்டும்....
சிங்கம் 2 பார்த்துள்ளேன். பேப்பர் 2 இப்போது தான் பார்க்கிறேன்..
Deleteஎன்ன யாரும் பதில் அளிக்கவில்லை.. பதில் கிடைத்தால் அடுத்த பதிவில் அந்த போஸ்டர் லிங்க் தருகிறேன்.. எம்.ஏ மட்டுமே படித்து விட்டு ஒருவரால் பேப்பர்2 எழுத முடியுமா?!?!
Deleteநாளை அந்த படத்தை பேஷ்புக்கில் பதிவிடலாம் என உள்ளேன்..
நண்பர் வேட்டை மன்னரே
Deleteஎனது 12-48 பதிவுக்கு பதில் ஏதும் உண்டா ????
இதை இரண்டாண்டுக்கு முன்னரே நீங்கள் கேட்டுருக்க வேண்டும்...அப்ப 10 வது படித்தீரா????????
Deleteராம் ராம்.. G.O71 வெறுக்க தானே காரணம் கேட்டீர்கள்.. நான் அதனை விரும்புகின்றேன்..
Deleteஅரசு திறம்பட அதனை வகுத்துள்ளது. எனினும் சீனியர் அண்ணண்களுக்கு 5 மதிப்பெண் அளிக்கலாம். அதுவும் அவர்களின் பணி அனுபவத்திற்க்கு மட்டும்..
கல்விசெய்தி காரங்க பாடசாலையிலிருந்து திருடி திருடி அங்க அவஞ்ஞ வெப்புல போட்டுகிறாஞ்ஞ. துதுதுது இதெல்லாம் ஒரு பொழப்பு
Deleteதிரு வெட்டி மண்ணன் அவர்களே தாங்கள் ராஜலிங்கம் சார் போட்டோ வெளியிட்டால் அதற்கான பின்விளைவை சந்திக்க வேண்டும் எனவே வேண்டாம் சார் இந்த விபரீத விளையாட்டு
Deleteதங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்
நாம் அடுத்தவர்களின் அந்தரங்கத்தை தொடுவது மிகவும் தவறு நான் அதை புரிந்து கொண்டேன் சார் வேண்டாம் நீங்கள் பதிவுகள் மூலம் எதுவாக இருந்தாலும் கூறுங்கள் ஆனால் அவரின் படத்தை போடுவது ஏற்புடையது அன்று
திரு ராஜலிங்கம் சார் அவர்களுக்கு
வெட்டிமண்ணன் அவர்களின் இந்த செயலுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை மேலும் உங்கள் கூகுள் பிளஸ் பதிவில் உங்கள் போட்டோ போஸ்டர் உள்ளது அதனை நீக்கவும் அதனை பார்த்து தான் எல்லோரிடமும் உங்கள் போட்டோ இருக்கு
pavi9/04/2014 9:45 pm
Deleteஇதெல்லாம் பராவாயில்லை.....
அவங்க ஆா்டிகலுக்கு அவங்களே கமெண்ட் போட்டுகிறாங்க...
போய் பாருங்க காமெடியா இருக்கு.....
நண்பர் வேட்டையரே ...தாங்கள் சொல்லும் 5 மதிப்பெண்ணை கேட்க வில்லை நண்பரே ... அந்த பதிவில் மனோஜ் என்பவரின் கருத்துக்கு பதில் ???
Deleteசண்டியரே.. எனக்கும் அடுத்தவர்களின் அந்தரங்கத்தை ஆராய்வதில் விருப்பம் இல்லை. நீங்கள் தான் பொதுவலைதளத்தில் அதை பதிவு செய்தீர். நான் போட்டோ போட மாட்டேன் கவலை வேண்டாம்.. அதில் எனக்கு பத்து பைசா பிரயோஜனம் இல்லை.. என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இவர் எதற்காக போராட்டத்தில் ஈடுபட்டார். அதான் உள்நோக்கம் என்ன.?? தனிப்பட்ட பகைமை யின் வெளிப்பாடா?!
Deleteஎச்சரிக்கை விடுக்கவேண்டாம்.. சிரிப்பு வருகிறது.. கமல் சாரை எனக்கு பிடிக்கவும். ஆகவே உம் பெயரை மாற்றி கூற விரும்பவில்லை..
Deleteகல்விசெய்தி website ஒரு நேர்மையான website இல்ல. அது maniyarasan sir னு.............................................
Deleteஇப்பு கூட பாருங்க weitage சிஸ்டம் தவறானதுனு எல்லாரும் சொல்லி (ஆதரவு பெருகி) weitage cancel ஆகிடகூடாதுனு comment கொடுகிறத நிறுத்தி இருகாங்க.
மீண்டும் நாளை சந்திப்போம்.. ஜெயிப்பது அரசாங்கமா அல்லது உங்கள் அராஜகமா என்பதை பார்த்து விடலாம்..
Deleteபவியாரே ....
Deleteதாங்கள் சொல்வது 1000/1000 உண்மையே. ஒருவருடைய அனுமதியின்றி "ஆட்டய போடுவது " தவறே ..... .
வேட்டையரே. .. ... எனக்கு உங்கள் பதில் ???
Deleteஉண்மையான உழைத்தவர்களுக்கு (105 mark) வேலை கொடுக்காமல் புறவாசல் வழியாக வந்தவர்குளுக்கு(weitage சிஸ்டம்) வேலை கொடுக்கும் தமிழக அரசின் அநிதியை எதிர்த்து கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம். மாற்றத்தை ஏற்படுத்தியே தீர்வோம். weitage சிஸ்டத்தை தகர்த்து எரிந்து நீதியை நிலை நாட்டியே தீர்வோம்.
Deleteதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்.
எனதுஅருமை நண்பர்களே weitage சிஸ்டத்தால் பாதிக்க பட்டவர்கள் அனைவரும் சிரமம் பார்க்காமல் சென்னைகு வந்து செப்டம்பர் 5ம் தேதி நிதியை வென்றுஎடுக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
ராம் ராம் சகோ
Deleteநாளை நீண்ட பதில் அளிக்கிறேன் மன்னிக்கவும். நன்றி
நீதி தோற்றதாக சரித்திரம் இல்லை. அவ்வாறு தோற்றால் அதன் பலனை வருகிற சட்டசபை electionல மக்கள் ஆளும் கட்சியை தோற்கடிப்பார்கள்
Deleteஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு.
கடந்த அம்மா ஆட்சிஇல் வேலைநியமன தடை சட்டம், எஸ்மா,டெஸ்மா சட்டம் கொண்டு வந்தாங்க. மக்கள் என்ன செய்தாங்க?.......................... ....................... அவங்கள வீட்டுக்கு அனுப்புனாங்க.
PREETHI
Deleteதங்கள் கருத்து ஏற்புடையதே ... ஆனால் "புறவாசல்" மட்டும் என்னால் ஏற்புடையதல்ல ...
82 -150 வரை அனைவருமே முன் வாசலிலே வந்தோரே ... 81-0 வரையானோர் முன் வாசல் வர முயல்வோரே ...
ஆனால் இந்த வெய்டேஜ் ல் உள்ள குறைகளை நானும் ஏற்கவில்லை . .
நண்பர் வேட்டையரின் பதிலை எதிர் நோக்குகிறேன் ... இந்த GO 71 ஆனது சிலருக்கு "மறைமுகமான வாழ்வளிப்பும் ", பலருக்கு "நேரிடையான வாழ்வை அழிக்கவும் " வல்லது ....
Deleteஇந்த GO ஐ ஆதரிக்கும் கனவான்களே..... இந்த ஜி ஓ தொடர்ந்தால் நாளை வரும் விபரீதம் அறிவீர்களா ????
1) மூத்த தேர்வர்களை அழிக்கும்
2) நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் ,கல்லூரிகளில் (அதிக மதிப்பெண் பெற) சேர்க்க தூண்டும
3) தற்போது உங்களுக்கு வேலை கிடைக்காமல் போனால் என்றும் உங்களுக்கும். வேலையில்லை ..என்னது இது புரளியென்று என அலட்சியம் காட்டாதீர் ...
தற்போது பயின்று வருபவர்களுக்கு அதிகமாக மதிப்பெண்களை வாரி வழங்குகின்றன பல தனியார் கல்வி நிறுவனங்கள் .....
இன்று நீங்கள் மட்டுமே சந்தோஷமாக வாழ எண்ணி உங்கள் தலைமுறைகளை கண்ணீருக்கு ஆளாக்காதீர்கள் ..
நன்றி ....
அதிக பாலுக்கு ஆசைப்பட்ட பால்காரன் மாட்டிற்க்கு ஊசி போட்டானாம் , கடைசியா மாடு செத்து போச்சாம் ...
Deleteஅப்பரமா தா புரிஞ்சகிட்டானாம் ..
அந்த ஊசி ( GO 71 ) மொதலுக்கே மோசமா போய்டும் னு ...
தற்போது தனியார். கல்வி நிறுவனங்களில் பயில்வோருக்கே இந்த ஜி ஓ வால் வேலை கிடைக்கும் .... உண்மையை உணருங்கள்......
டெட்டில் ஒரு மார்க் அதிகம் எடுத்தால் அதன் மதிப்பு +2 வில் 50 மார்க் எடுப்பதற்கு சமம்.
Deleteகிரிக்கெட் போட்டியில் கடைசி ஆட்டத்தில் அதிக ரன் எடுத்தால் MAN OF THE SERIES கிடைப்பதில்லை. அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆட வேண்டும்.
உனே அந்த காலம் இந்த காலம் என கூற வேண்டாம். எல்லா காலத்திலும் அதிக மதிப்பெண் எடுத்து பாஸ் ஆனவர்களும் உண்டு. குறைவாக எடுத்து பெயில் ஆனவர்களும் உண்டு.
எந்த காலத்திலும் படித்தால் மட்டுமே மார்க்.
நீங்கள் படித்த காலத்தில் வாய்ப்புகளை தவற வீட்டீர்கள். நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோம்.
வாழுங்கள். எங்களையும் வாழ விடுங்கள்.
நீங்கள் அனுபவித்த காரணத்திற்காக எங்களையும் அனுபவித்தே ஆக வேண்டும் என வற்புறுத்தாதீர்.. எங்களுக்கும் குடும்பம் உண்டு....
வேட்டையரே ..மனோஜ் க்கு உங்கள் பதில் தானே கேட்டேன் ??
Deleteதிரு வேட்டை மண்ணன் அவர்களே நான் தவறுதலாக உங்கள் பெயரை வாசித்து விட்டேன் சத்தியமாக வேட்டை மண்ணன் என வாசிப்பதற்கு பதிலாக நான் அவ்வாறு வாசித்து விட்டேன் மேலும் உங்களின் நலனுக்காக சொல்லுகிறேன் வேண்டாம் நமக்கு எதற்கு அடுத்தவர்கள் வம்பு நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும உங்களின் நல்லதுக்காக தான் நான் கூறினேன் புரிந்து கொள்ளுங்கள் இதற்கு மேல் நான் எதையும் கூற முடியாது புரிந்து கொள்வீர்கள் என நான் நினைக்கிறேன்
DeleteSun News Vivatha Medai Showed the Valid points. Hope we will get good result very soon.
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு
Delete1, சட்டசபை மீட்டிங்ல English medium school la மட்டுமே 1,30,000 மாணவர்கள் சேர்க்கை னு சொன்னாங்கஂ teachers association மூலம் conduct பன்றாங்கஂ30:1 ratio follow பன்ன எவ்ளவு வேகன்சி create பண்லாம்,
sep 5 நமக்கு சாதகமான அறிவிப்பு அம்மா சொல்லுவார் என நம்புகிறோம் . எனவே அனைவரும் சென்னை வாருங்கள் .ஆதரவு தாருங்கள்.ஓர் நாள் சிரமம் பார்க்காமல் விரைந்து வாருங்கள். கண்டிப்பாக vacancy increase செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைப்போம். நிச்சயம் நம்மை கை விடமாட்டார்.
Paper1
Paper2
Spl tet
குறிப்பு: இங்கு வரும் அனைவருக்கும் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9543391234
09663091690
Podhunalam endra peyaril..thannudaiya suyanalam ondraye kurikolaga kondu...kaalam kadanthu poraattam nadathi indru thadaiyanai petra suyanalavathigalukku vanakkam..appram en tet mark 90+ than ..neenga porama pattu pongra alavu..82-89 illa...enga velaiya parithu.. velaiku pora alavu appadi enna oru......... tharamana ennam.... ungalai vidai ilayavargalin velaiyai parithu velikku sella ninaipathai vida ...... tharmana seyal ulagil vera ondrum illa... podhu nalam endru meendum adhan perai kedukathirgal....
ReplyDeleteதங்கள் டியிடி பதிவெண்?
DeleteNenga select
DeleteUdane thambi velaikidaikum endru pala varudam kaathirunthu velai kedaikalana eppadi irukkum theriyuma ena pidatra vendam...ungalukavathu..ethira parthathu mattum than.. velaiku order vangi join panna schoolku poi name entry pottu sign panna pofumbodhu...stay ordernu solli appoinment ordera thirumba parithu konda valiyai indru anubavithen...iniyum podhunalam endra peril oora emathathinga...ayyo ivvalavu aathirama.. ungalaukku...82-89: mela ungalaukku poramai ..ok..nan enna panninen..udane nangal engalukkum velai kudunganu kettomnu...oru pachi poiya sollathinga.. thadaiyanai kekkum alavu aathiram..kadavule...
ReplyDeleteமுனிஸ் நீங்க தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதாவது ஒன்றில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய பழகிகொள்ளவும். அதன் பிறகு மத்தவா்களுக்கு சாபம் விடவும். நன்றி
DeleteSaabam alla unmai ithuthannu avangalukke thaerium
Delete..........tharamana என்றால் என்ன “தரமான” Mr.முனீஸ்ராஜா. வார்த்தைகளில் கொஞ்சம் மரியாதை தேவை Mr.முனீஸ்ராஜா. “நானும் ரௌடிதான்” ன்னு வடிவேலு சொல்றமாதிரி, “நானும் 90+தான்” னு சொல்றிங்களே, அப்படியென்றால் 90+60=150 மதிப்பெண்ணா. அப்படியென்றால் weightage இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுக்கு வேலை நிச்சயம். அப்புறம் ஏன் போராடுபவர்களுக்கு சாபம் விட மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் Mr.முனீஸ்ராஜா. போராடுபவர்கள் பாரபட்சமான weighatage ஐ எதிர்த்துத்தான் போராடுகிறார்களே தவிற உங்களை போன்றவர்களை எதிர்த்து அல்ல என்பதை உணர்ந்துகொள்ளுங்கள் Mr.முனீஸ்ராஜா. அதுபோல இதுவரை போராடுபவர்கள் உங்களைப்போன்றவர்களை எதிர்த்து சாபம் விடவோ, திட்டவோ, தங்களைப்போல “........தரமான” வார்த்தைகளையோ பயன்படுத்தவில்லை Mr.முனீஸ்ராஜா. போராட்டம் வென்றுவிட்டால் என்ன செய்வது என்ற பொறாமையில் சிந்தை குழம்பி பிதற்றுவது நீங்கள்தான் என்பது தங்கள் Comment நன்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது Mr.முனீஸ்ராஜா
Deleteபணி ஆணை பெற்று தவற விட்டு அழுபவர்க்கும்
Deleteதேர்வு பட்டியலில் இடம் பெறாமல் தகுதிகாண் மதிப்பெண் குளறுபடியால் சிறு மதிப்பெண் இடைவெளியில் தவறவிட்டவர்க்கும் வலி என்பது ஒன்று தான்.
I accept preethi.
DeleteDear padasalai ,
ReplyDeletePls certificate download eppadi panrathunu clear rasollunga.and 'Enter the capacha value in the designated field ' gra box la keela irrukura boxlanthu athavathu 'code is case sensitive' la irrukura numbera type pannanuma?
pls sollunga pls pls pls pls pls pls pls pls pls pls ................................
Ivlonaal porattam pannumboluthu... fir potruvanganu bayanthu veettukulla ondikittu irunthuttu.. indru stay order nu ... soonathu... aga vetri.. porattathirkku... pana udhavi venduma indru kalanthu kollanumna engu varavendum endru pachonthi pol maarum seniorkalukku..nandri. ugal ennam..poramai ... vayitherichal... suyanalam agiyavatrai podhunalam endra peyaril...nadagamadum seyalai indru kandu kondom..by.90 + tet mark eduthu seniors vayitherichalal.. indru velai ilanthoril oruvan... thadaiyanai petru...neengal engaluku junior pol nadanthu konderrgal... g
ReplyDeleteTet mark மட்டுமே போதும் பணிக்கு ஏன் தலையை சுற்றி மூக்கை தொடனும்
ReplyDeleteIntha certfct vachi ena panrathu...veetula frame panni matikalama... nanum pass nanum pass nu...
ReplyDeletePape1 paper 2 .... rendaiyum frme pani matanumaaaaa
ReplyDeleteI think TRB will say everyone should register our tet certificate in employment........ very soon
ReplyDeletePlease tel me when will special tet candidates tet certificates available
ReplyDeleteDid you ask me
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீர்...
ReplyDeleteவேலைவாய்ப்பு பதிவு தேவை இல்லை எனில் அந்த அலுவலகம் எதற்கு?
வேலைவாய்ப்பு பதிவு அலுவலர்கள் எதற்கு?
20 முதல் 30 வயது வரை வேலை என்றால், 30 ஆண்டுகளுக்கு
பி. எட் படித்த மாணவர்கள் நிலை என்ன்?
இரவு பகலாக டெட் தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி பெற்ற ( 30 வயதுக்கு
மேற்பட்ட ) 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
நாங்களும் தமிழன் தானே!.....
எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
உணரவில்லையா?
தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்.
கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
காட்சி மாறுகிறது - எங்கள்
வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
எங்கள் வாழ்வும் தான்!
மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
இந்த நிலையும் மாறும்......
காலம் பதில் சொல்லும்...
எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
அம்மா...
நாங்களும் உங்கள் பிள்ளை தான்......
Reply
seniors tmw vanga pls chennai ku ....
Deleteஓ சீனியர்களே.. இன்று நாங்கள் அனுபவிக்கும் வேதனை நாளை உங்கள் பிள்ளைகளுக்கும் உண்டு என்பதை மறவாதீர்...
ReplyDeleteVettai Mannan9/04/2014 2:14 pm
Deleteடெட்ல அதி மாா்க் எடுத்த எவருக்கும் பிரச்சனை இல்லை....
ஏன் என்றால் அதிகமாா்க எடுத்தவங்களுக்கு வெலை கிடைக்கிரமாதிரி தான் தீா்ப்பு வரும்....
இதில் என்ன சீனியா் ஜீனியா் என்று....
ஏன் நீங்கள் 5பா்சன்ட் தளா்வில் வந்தவரா?
Dear Santhosh share to all edu.website my information...
DeleteOk Sir
Deleteநீங்கள் பிளஸ் 2 பெயில் ஆனவரா??////////
DeleteTet mark matum vechu posting podanum nu sona 100 mark eduthavugaluku job kidaikum but 90 to 100 mark eduthavuga padhika panuvaga ley.epdi elarukum job kidaikum?
Deleteஓ அண்ணண்களா.. நமக்குள் சண்டை எதற்க்கு, தீர்ப்பு வரப்போகிறது.. பார்க்கலாம் வெற்றி பெறுவது யாரென்று..
Deleteஉண்மையான உழைத்தவர்களுக்கு (105 mark) வேலை கொடுக்காமல் புறவாசல் வழியாக வந்தவர்குளுக்கு(weitage சிஸ்டம்) வேலை கொடுக்கும் தமிழக அரசின் அநிதியை எதிர்த்து கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம். மாற்றத்தை ஏற்படுத்தியே தீர்வோம். weitage சிஸ்டத்தை தகர்த்து எரிந்து நீதியை நிலை நாட்டியே தீர்வோம்.
Deleteதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்.
எனதுஅருமை நண்பர்களே weitage சிஸ்டத்தால் பாதிக்க பட்டவர்கள் அனைவரும் சிரமம் பார்க்காமல் சென்னைகு வந்து செப்டம்பர் 5ம் தேதி நிதியை வென்றுஎடுக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
நிதியை வென்றெடுங்கள்..
DeletePotti vendum poraamai irukka kudaathu nu solvanga... pottikku yongsters vanthom...poraamaiyin uchathirke senoirs sendru vittargal...
ReplyDeleteTet certif dnload agala 2 time limit varudhu anna computer centre la keta
ReplyDeletednld file Ella endru sollandranga so, enna seivadhu pls help me all
Ada mutta bayalukala ennamo evenga porattam pannitthhan sday order vanginagenu neraiya per ninaikurange ethu jest stay sday or than totala niruththavillai mudinthal conlig neruthi parunga manapal kudukkathirkal today CM told 14.700 asiriyarkal nerappapaduvarkal u see jaya news entha stay ord ungal mana arudhalukkaga k bye bye
ReplyDeletethambi Rajalingam nee dhalaikeela nennu thanni kudittham ethuvum nadakkathu thambi nee ennum konjam valaranum nee yaru eppadi patta vanu enakku theriyum nee sariyana AMBALANA SOLLUDA Un TET No
ReplyDeleteTrb off phone no.give pls fur tet certi problem
ReplyDeleteநேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனங்களுக்கு தடைஆணை பெறப்பட்டது...
ReplyDeleteஇன்று முதல்வர் எங்களை அழைத்து பேசுவார்கள் என காத்திருந்தோம் ஆனால் அழைக்கவில்லை.....
மாறாக தமிழக அரசு அந்த தடைஆணையை உடைப்பதற்கு மேல்முறையீட்டு மனு மூலம் நடவடிக்கை எடுத்துவருகிறது...
நாங்கள் அதே நேரத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பு அனைவரும் சேர்ந்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் எங்களிடம் உள்ள ஐவர் குழுவினை வைத்து தற்போதைய வெய்ட்டேஜ் முறையின் மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்திற்கு தடைஆணை வாங்கவும் தயராகவும் உள்ளோம் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறோம்.....
Rajalingam Puliangudi
95430 79848
Selladurai 984363 3012
Kapilan 90920 19692
u know last UPSC exam utcha neethimandra theerpu manilatthin kalvi kolgaiyel utcha neethi mandram thalaiyeedathu
DeleteYou know Computer Teacher case...
Deletei know puliyangudi cs cese enna atchu today itself u see utcha neethi mandra theerpu pag.no 5. mathiya manila arsin kalvi kolkaiyel eppoludhum thalaiyedathu eppadi pannalam endru venumanal vali kattalam k va entru varai enna atchu
Delete5% தளர்வு முடிந்து விட்டது.ஏனெனில் TET சான்றிதழ் TRB வெளியிட்டது. நீதிமன்றம் சொன்ன GO 71 நீக்க முடியாது ஏனெனில் இந்த GO 71 அரசு முடிவெடுத்தது அல்ல. போராட்டாகார்கள் வேறு ஏதாவது கோரிக்கை கோட்டால் பலன் . கிடைக்கும்.
Deleteமாணவர்களிடம் தமிழ் மொழிப்பற்று உணர்வை ஆசிரியர்கள் வளர்த்திட வேண்டும்: கருணாநிதி- The Hindu
Deleteஅவர் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால் சிறந்து, சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும், பின்னர் இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் விளங்கிப் புகழ் படைத்தவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன். அவர்தம் பிறந்த நாள் - செப்டம்பர் 5ஆம் நாள் நாட்டின், "ஆசிரியர் நாள்" என - ஆசிரியப் பெருமக்களின் அரிய தொண்டுகளைப் போற்றி ஆண்டுதோறும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளில் அடுத்த தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும் சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுதும் தொண்டுகளாற்றிடும் பெருமைக்குரிய ஆசிரியப்
பெருமக்களுக்கு அரசு சார்பில் "டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் விருது" வழங்கிப் பெருமைப்படுத்தப்படுகிறது.
ஆசிரியர் சமுதாயம் முழுதும் மகிழும் வகையில், "நல்லாசிரியர் விருது" என வழங்கப்பட்ட விருதின் பெயரை, 1997இல் "டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் விருது" என்றும், விருதுக்குரிய பரிசுத் தொகை ரூ.500 என்பதை 1989இல் ரூ.1,000 என்றும், 1997இல் ரூ.2,000 என்றும், பின் 2008இல் ரூ.5,000 என்றும் உயர்த்தியது .
Part 2...
Deleteதிராவிட முன்னேற்றக் கழக அரசே என்பதை இவ்வேளையில் நினைவுபடுத்துகிறேன்.
"ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும்" என்று கூறிய அண்ணாவின் மணிமொழியை இதயத்தில் தாங்கி, ஆசிரியர் சமுதாயத்திற்கு அளவிலாச் சலுகைகள் பலவற்றை வழங்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு.
19 ஆண்டுகால முதலமைச்சர் பொறுப்பில் நான்கு ஊதியக்குழுக்களை அமைத்து; அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் குடும்பங்களின் சமூக, பொருளாதார நிலைகளை உயர்த்தி, அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வழிவகுத்தவன் நான் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
அதேநேரத்தில் 2001ல் அமைந்த அ.தி.மு.க. அரசு, கழக அரசு அளித்த சலுகைகளை எல்லாம் பறித்துக் கொண்டதால் அதை மீண்டும் வழங்கக்கோரி போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி, நள்ளிரவு என்றும், பெண்கள் என்றும் பாராமல் வீடுபுகுந்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததையும்; அத்துடன் அந்த அரசு ஒரே கையொப்பத்தில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நிரந்தரமான வேலை நீக்கத்தைப் பரிசாகத் தந்ததையும் எவரும் மறந்திட முடியாது.
தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர் நியமனங்களிலும், மாறுதல்களிலும், வெளிப்படைத் தன்மையே அற்றுப் போய் விட்டதோடு, ஏராளமான குளறுபடிகளும் நுழைந்து விட்டன. தங்களுடைய குறைகளைத் தெரிவித்துப் போராடும் ஆசிரியப் பெருமக்களை ஆட்சியினர் சந்திக்க மறுப்பதும், அதன் காரணமாக விரக்தியடைந்து ஆசிரியர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதும் மிகுந்த வேதனையைத்
தருகிறது. அந்த அ.தி.மு.க. ஆட்சிபோல் அல்லாமல் ஆசிரியர், அரசு ஊழியர் நலனில் என்றும் அன்பும், அக்கறையும்; கனிவும், கரிசனமும் கொண்டு எண்ணற்ற நலத்திட்டங்களையும், ஏராளமான சலுகைகளையும் வழங்கியவன் நான் என்பதைச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.
பல தமிழ் சான்றோர்களும் ஊட்டிய தன்மான உணர்வுகளால் தமிழக நலன்கருதி தமிழ் மொழி, இனச் சிந்தனைகள் செழித்தது. மறைந்து கொண்டிருந்த தமிழ் மொழியை மீட்கும் வகையில் பல்லாண்டு காலம் போரிட்டு உயிர்ப்பலி தந்து தமிழகத்தில்
நடைமுறையில் இருந்த "ஆகாஷவாணி" என்பதை "வானொலி" என்றும்; "பிராந்திய செய்திகள்" என்பதை "மாநிலச் செய்திகள்" என்றும்; "லோக்சபா" என்பதை "மக்களவை" என்றும்; "கனம் மந்திரி" என்பதை "மாண்புமிகு அமைச்சர்" என்றும்; "சட்டசபை" என்பதை "சட்டமன்றம்" என்றும் இவைபோல் வடசொல் ஆதிக்கத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்து, புழக்கத்தில் கொண்டு வந்து - எல்லாம் தமிழாகி படிப்படியாக வடசொல்லாதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தேசியம் என்ற பெயரில், "ஆசிரியர் நாள் விழா" என நாம் அழைத்து வரும் தமிழ்ச் சொற்றொடர் மதிப்பிழக்கும் வகையில், "குரு உத்சவ்" எனும் வடசொல் தமிழகப் பள்ளிகளில் புகுத்தப்படுகின்ற கொடுமை தற்போது அரங்கேற்றப்படுகிறது. இதை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்நிலையில், வளரும் பிஞ்சுக் குழந்தைகள் நெஞ்சில் அறிவு வளர்ச்சிப் பயிர் செய்திடும் பொறுப்பில் உள்ள ஆசிரியப் பெருமக்கள் நாட்டுப் பற்று உணர்வை வளர்த்திட வேண்டும். தமிழ் மொழிப்பற்று உணர்வை வளர்த்திட வேண்டும். தமிழகத்தின் நலனை - தமிழ்ச் சமுதாயத்தின் தன்மானத்தைக் காக்கும் பொறுப்பினையும் மேற்கொண்டிட வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாகத் தெரிவித்து; தமிழக ஆசிரியப் பெருமக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எனது "ஆசிரியர் நாள்" நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.
நண்பர் திரு .கயல் கண்ணன் அவர்களே ....
Delete@#நீதிமன்றம் சொன்ன GO 71 நீக்க முடியாது ஏனெனில் இந்த GO 71 அரசு முடிவெடுத்தது அல்ல...@#
என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் ... GO71 ஆனது கோர்ட் தான் கொண்டு வந்தது ... ஆனால் மேல் முறையீடு என்ற ஒரு விஷயம் உண்டு என்பதையும் ,
தற்போது வெளியிடப்பட்டது selection list அல்ல.... PROVISIONAL selection list என்பதையும் மறக்காதீர்கள் நண்பரே .... நன்றி .. .
இடைநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கிய தடையாணையை நீக்க தமிழக அரசு மேல் முறையீடு. அவசர வழக்காக விசாரிக்க மதுரை உயர்நீதி மன்றம் மறுப்பு. நாளை மனுதாக்கல் செய்யுமாறு அறிவிப்பு.
ReplyDeleteRajalingam your mail id please
ReplyDeleteநண்பர்களே கடவுள் இருக்கிறார் என்பதை நம்புங்ள் நமது போராட்டம் வென்றது வெய்டேச் முறை ஒழியும் நமக்கு வழி பிறக்கும்
ReplyDelete5% தளர்வு முடிந்து விட்டது.ஏனெனில் TET சான்றிதழ் TRB வெளியிட்டது. நீதிமன்றம் சொன்ன GO 71 நீக்க முடியாது ஏனெனில் இந்த GO 71 அரசு முடிவெடுத்தது அல்ல. போராட்டாகார்கள் வேறு ஏதாவது கோரிக்கை கோட்டால் பலன் . கிடைக்கும்.
ReplyDeleteவெயிட்டேஜ் முறையை ரத்துசெய்யவேண்டூம் . வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் படி வேலை வழங்குவதே சரியான. தீர்வாக. இருக்கமுடியும்
Deleteஉழைப்பு இல்லாமல் ஊதியம் பெற நினைக்கிரீர்கள் ...trichon
Deleteஇழப்பதற்கு நமது கையில் எதுவும் இல்லையெ.....உலகம் உண்டு வெற்றி பெற நமது எதிரிலே ...........
ReplyDeleteஎதை கொண்டுவந்தாய் இழப்பதற்கு
Deleteகலந்தாய்விற்க்குச் சென்ற ஆசிரிய நன்பர்களே யாரும் கவலை கொள்ள வேண்டாம் தடையானையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரனை நாளை விசாரனைக்கு வர இறுக்கிறது அதனால் விரைவில் பணி நியமன ஆணை கிடைக்கும்
Deleteதோழி . தர்ஷினி ஹாரத்தி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ... தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை ..
Deleteவாழ்க வளமுடன் ..நன்றி
GO. 71 (வெயிட்டேஜ்) முறையை ரத்து செய்ய. வேண்டும் அப்பொழுதுதான் அனைவருக்கும் பலன் (வேலை) கிடைக்கும்.
ReplyDeleteஅன்பிற்குரிய TET தேர்வு பெற்ற சகோதர, சகோதரிகளே!
ReplyDeleteWeightage ஐ எதிர்த்து போராடும் அன்பர்களின் சார்பாக கருத்தை பதிவு செய்யும் ஒரு பாட சாலை வாசகனின் வணக்கம்.
1. கடந்து சென்ற இரண்டு TET யிலும் பணிநியமனம் பெற்றவர்கள் TET தேர்வு பெற்று சீனியாரிட்டி முறையில் பணி நியமனம் பெற்றார்கள். கடந்த காலங்களிலும் ஒரு சிலவற்றைத் தவிர அனைத்து பணி நியமனங்களுமே சீனியாரிட்டி முறையிலேயே நடந்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
2. அரசு பணி பெறுவதற்கான ஒரு தேர்வு அறிவிக்கப்படும்போதே அதற்கான தகுதிகளும் தேர்வு முறையும், தேர்ச்சி முறையும், விதி முறைகளும், தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு வரைமுறைகளும் தேர்வு அறிவிப்பிலேயே வெளியிடப்பட்டு விடும். ஆனால் நமக்கான TET தேர்வின் அறிவிப்பில் அவ்வாறு தெளிவாக அறிவிக்கப்பட்டதா? இல்லையே. TET தேர்விற்கான விளம்பர அறிவிப்பிலேயே தேர்ச்சி பெற்றவர்கள், இன்னவிதமான அறிவியல் முறையில் weighatage ஐ கணக்கிட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்ற விதிமுறைகளையும் அறிவித்திருந்தால் இப்போது நாங்கள் போராடிக்கொண்டிருக்க மாடோம். அதனை விடுத்து TRB என்ன செய்தது. முதலில் தேர்வை நடத்தியது. பின்னர் பணியாளர்களை தேர்வு செய்ய விதிகளை வகுத்தது. ஆக ஒரு புதிய முறையை பின்பற்றும் போது அதனை முதலிலேயே முறைப்படி அறிவிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டது TRBன் குற்றமா? பாதிக்கப்படுவோரின் குற்றமா. போராட்டக்காரர்களை தினமும் நக்கலடித்தும் சாபம் விட்டும் comment பதிவு செய்யும் சகோதர சகோதரிகள் நடுநிலைமையுடன் சற்று சிந்தித்துப் பாருங்கள். தவிரவும் நாங்கள் வெயிட்டஜ் முறையை எதிர்த்து மட்டுமே போராடுகிறோமே தவிர தாங்கள் கூறூவதுபோல் பொறாமை கொண்டு மற்றவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்க நினைக்கவில்லை.இன்று பணிநியமனத்திற்கு தடைவாங்கிவிட்டார்கள் என்பதற்காக, மனதை புண்படுத்தும் விதமாக நக்கலாகவும் கீழ்த்தரமாகவும் தங்களின் கமெண்ட்டை பதிவு செய்யும் சகோதர சகோதரிகளே! நீங்கள் நக்கல் செய்ய வேண்டியதும், சாபமிடவேண்டியதும் கீழ்த்தரமாக திட்டவேண்டியதும், இத்தனை குழறுபடிக்கும் காரணமான TRB ஐ தானே தவிர, எங்களையல்ல என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். தவிர பாதிக்கப்பட்ட எங்களைப் போன்றோர் ஒருவர் கூட இதுவரை தங்கள் போன்றவர்களை தாக்கியோ, திட்டியோ, சாபமிட்டோ Comment பதிவு செய்யவில்லை என்பதை பாதிக்கபட்டவர்களின் சார்பாக தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
Enga kashtatha , kaneera pathu happy happy nu arpatam senjadhu nenga elarum dhan
Deleteநண்பர் சரவணர்.கே அவர்களே ..
DeleteTRB ஐ குறை சொல்ல வேண்டியதில்லை ... தமிழில் ஒர் பழமொழி உண்டு .....
உழுபவன் சரியாக ஏரை பிடித்தாலே நிலம் பண்படும் ..
தோழர் தீபன் .ஆர் அவர்களே ...
சக மனிதரின் கண்ணீரை கண்டு சிரிப்பவன் மனிதனே அல்ல ... அவன் யாராயினும் கடவுளின் பார்வையில் புழு ,பூச்சியை விட கீழோரே .... நன்றி ...
தமிழ் 3000 க்கு மேலும்...... கணிதம் 3000 க்கு மேலும்...... ஆங்கிலத்தில் 1000 க்கு மேலும்......... சஎயன்ஸ் ல் 1000 க்கு மேலும் .........சமுக அறிவியலில் 500 க்கு மேலும்.......... வேகன்சி.......... ஆகா மொத்தம்.............. 8500 புதிய வேகன்சிகளை.......... உருவாக்கி இந்த 2013.......... டேட் கண்டிட்டேட் கொண்டே......... நிரப்ப வேண்டும்.............
ReplyDeleteசகோதரி usham இன்னும் சொல்லனும்ன கனவுகள் காணலாம் தப்பு இல்ல ஆனா அந்த கனவுலையே முழ்கி கிரக்குறது தான் தப்பு இது கனவல்ல அரசு நினைத்தாள்
DeleteIvlo vaccant um kanava ila Unmaya ??? Solunga...
ReplyDeleteதர்மம் வென்றது நாளை நமதே எல்லாம் மாற்றம் ஆகும் வயிடச் முறை இல்லாமல் ஒழியும் தெளிவான நடை முறை உருவாகும்
ReplyDeleteGood evening to padasalai Friends! !!!!!
ReplyDeleteநல்ல சேதி தான ... சொல்ரேன் கேட்டுகோ ...
ReplyDeleteஅப்போ வேலை நியமன தடை சட்டம் ...
இப்போ G O 71 ....போதுமா????
Watch kalaignar seithigal
ReplyDeleteநாளை தமிழக அரசு தடையாணையை ரத்து செய்து, சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அவசர அவசரமாக பணி நியமன ஆணைகளை வழங்கி திங்கட்கிழமை காலையில் அனைவரையும் பணியில் சேர உத்தரவிட இருப்பதாக தகவல்
ReplyDeleteWatch kalaignar seithigal
ReplyDeleteகலைஞர் செய்திகள் சேனல் பாருங்க
ReplyDeleteமேட்டரை சொல்லுங்கள் ஐயாவே
Deleteபணி ஆணை பெற்று தவற விட்டு அழுபவர்க்கும்
ReplyDeleteதேர்வு பட்டியலில் இடம் பெறாமல் தகுதிகாண் மதிப்பெண் குளறுபடியால் சிறு மதிப்பெண் இடைவெளியில் தவறவிட்டவர்க்கும் வலி என்பது ஒன்று தான்.
மாண்புமிகு முதல்வர் அம்மா,
ReplyDeleteTET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது.
BA, BEd,DTEd, இது எல்லாம் எப்படி ஆசிரியர் பதவிக்கு அடிப்படை தகுதியோ, அதே போல் இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதும் ஒரு தகுதி அவ்வளவே.
ஆனால் TET மதிப்பெண்ணோ, Degree மதிப்பெண்ணோ, BEd மதிப்பெண்ணோ, இவை அனைத்தின் மதிப்பெண்ணோ கொண்டு தேர்வு செய்வது தேவையற்றது மற்றும்அல்லாமல் சமூக நீதிக்கு எதிரானதும் கூட.
+2 முதல் ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே TET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார் எனவே, இந்த TET தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற அனைவருமே ஆசிரியர் பதவி பெற தகுதி,திறமை கொண்டவர்கள் ஆவர்.
selecetion என்பது, இத்தனை பிரச்சினைக்குரிய விசயம் அல்ல. மிக சிறந்த தீர்வு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள,
TET பாஸ் செய்த நபர்களை அவர்களின் Employment Registration Seniiority படி Selection செய்து பணி வழங்கினால் அனைவரும் சம வாய்ப்பு பெற முடியும்.
For Example: TET என்ற தேர்வு நடைமுறை படுத்தும் முன்பு வரை DTEd, BEd முடித்த ஆசிரியர்கள் Employment Exchange இன் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றனர். இது எந்த வகையான பிரச்சினையையும் தராமல், தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போதும், employment Exchange இல் பதிவு செய்தவர்களில் TET PASS செய்து, அதை பதிவு செய்த நபர்களில் இருந்து மட்டுமே வாய்ப்பு என்பது, தரமான, பல வருடம் காத்திருந்த முதல் ஆசிரியர்க்கு பணி வழங்குவது தான் நீதி, நியாயம், தர்மம்.
இதில் தகுதி குறைந்த ஆசிரியர் என்ற பேச்சும் இல்லை, தனக்கு நீதி இல்லை என்றும் யாரும் கூற வாய்ப்பும் இல்லை.
சமீபத்தில் படிப்பு முடித்து,TET பாஸ் செய்த நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள், இப்போது முடித்து உடனே பணி எதிர்பார்க்கும் நம்மை போலவே தான் கடந்த 10-15-20 ஆண்டுகள் காத்திருக்கும் (Rs.2000,3000 என சொற்ப சம்பளத்தில் பல வருடம் உழைத்து,) தன் 35-40-45 வயது வரை govt ஆசிரியர் பணி என்பது வெறும் கனவாகி விடுமோ என கண் கலங்கும் மூத்த ஆசிரியர்களுக்கு துரோகம் அல்ல ஒரு தாய் போல நன்மை மட்டுமே செய்வேன் என நீங்கள் சிறப்பான இந்த முடிவை அறிவுக்கும் நாள் உண்மையான ஆசிரியர்களின் பொன் நாள்.
மேலும் ஒவ்வொரு 6 மாதம் அல்லது வருடத்திருக்கு ஒரு முறை TET தேர்வு நடத்தும் போது, தற்போது Seniority இருந்தும், TET தகுதி இல்லாத மூத்த ஆசிரியர்கள் வாய்ப்பை பெற முடியும். தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என உறுதி கூற இயலாது.
தற்போது உள்ள weightage system Degree, DTEd, BEd தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அதிகம் தர, பெற பெருமளவு லஞ்சம் தர வழி செய்யும், மேலும் கல்வியின் தரம் என்பது தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கிடைக்கும் வரம் என பெற்றோர் மற்றோர் நம்பும் வகை செய்யும்.
பிரீத்தி மேடம் தாங்கள் கூறுவது மிகமிக. சரியானதே
DeleteYenanu solunga
ReplyDeleteAmma case 18 thalivachirukanga adhane
Amma Ku caselam dhoosu
சத்தியமா புரியல
Deleteராம் sir
Deleteநித்திய சிறி மேடம் என்ன சொல்லுறங்கனா
அம்மாக்கு கேஸ் எல்லாம் துசு( லாஸ்ட் லைன் மட்டும் தான் எனக்கு புரிந்தது)
செப்டம்பர் 20 தெரியும் ....
Deleteயாரு தூசு னு.
Friends ennala eligibility certificate download panna mudiyala. Two times panniten aanalum sariya aagala. Athuku mela download kodutha two chance complete aaiduchinu varuthu. Ithuku ethavathu oru solution sollunga friends.
ReplyDeleteஇரண்டு தடவைக்கு மேல் உங்களுக்கு தேவை பட்டால் copy செய்த page adress ஐ adress bar ல் paste செய்தால் open ஆகி விடும்
Delete.கவனமாக download செய்யவும்.
மருத்துவ படிப்புக்கு மட்டும் 5 ஆண்டு அனுபவமிக்க பட்டதாரி மருத்துவ மாணவர்கள் சேவை வேண்டும் TET ku அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின் அனுபவம் மட்டும் வேண்டாம்
ReplyDeleteதமிழ்நாட்டில் ? 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
நாங்களும் தமிழன் தானே!.....
எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
உணரவில்லையா?
தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்.