TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 -TATA பொதுச்செயலாளர் 9443464081.
இன்று
12-09-2014 நமது ஊதிய வழக்கு விசாரணை
படியலில் 400 வது
வழக்காக இருந்தது .நீதியரசர் 399 வழக்கில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு
விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவித்து இருந்தார்கள்
.நமது வழக்கு விசாரணையில் அரசு
ஊதியம் 9300+4200 வழங்கிட தடை இல்லை
.ஆனால் IAS அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க
கூடாது என்றார்கள். நாம்
அதை ஏற்றுக்கொண்டோம். 8 வார காலத்தில் ஊதியத்தை
மாற்றி அமைத்திட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டு
உள்ளது. தீர்ப்பு நகல் விரைவில் வெளியிடப்படும்
. மேலும்
தொடர்புக்கு .கிப்சன் .TATA பொதுச்செயலாளர்9443464081.
*********************************************************
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
மிக முக்கியமான செய்தி:
கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***
நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.
***************************
!! SUNDAY 14.09.2014 !!
!! COME TO CHENNAI !!
!! JOIN AT MERINA !!
!! DEMAND +VACCANCY !!
***************************
நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT
வரவிரும்புவோர் தொடர்பு கொள்க
95433 91234 Sathyamoorthy
9597239898
09663091690 Sathyajith
பிரசுரித்த...... அட்மின்னுக்கு நன்றி...... நன்றி ....
Deleteஇதற்கு தீர்வு நாளை (14.09.14) merinavil கிடைக்குமா அல்லது நாளை என்பது என்றுமே நாளை யாகத்தான் இருக்குமா ....………………………….
மார்ச்சில் தொடங்கிய போராட்டம் மார்ச்சுவரியில் வந்து விட்டதே.....
செப்டம்பரிலாவது செந்ரத்தம் சிரிக்காதா.......
thanks to TATA
ReplyDeleteThanks to TATA for their effort.
ReplyDeleteIs it true Mr.padasalai admin.?
ReplyDeletethanks tata
ReplyDeleteThanks mr.kipson
ReplyDeleteThanks TATA.
ReplyDeletethanks to tata
ReplyDeletethanks to TATA
ReplyDeleteதீர்ப்பு நடைமுறைபடுத்த அம்மா. ...........ஒத்துழைப்பு தருவாங்கலா..அதுதான் முக்கியம்
ReplyDeleteநீதி பொதுவானது ....அதனை ஏற்க மறுத்தால் மேல்முறையீடு செய்யலாம்... ஆனாலும் எப்படியாயினும் அடுத்து வரும் நீதிமன்ற தீர்ப்பிற்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும் ..... கல்வி அமைச்சரே "நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டு குழு அமைக்கப்படும் " என்று சொல்லியுள்ளார் .... நன்றி
Deleteதீர்ப்பு நடைமுறைபடுத்த அம்மா. ...........ஒத்துழைப்பு தருவாங்கலா..அதுதான் முக்கியம்
ReplyDeleteதீர்ப்பு நடைமுறைபடுத்த அம்மா. ...........ஒத்துழைப்பு தருவாங்கலா..அதுதான் முக்கியம்
ReplyDeleteGOOD NIGHT
ReplyDeleteThanks.thanks.thanks to tamilnadu all teachers association and their administrates especially(mr.kipson).
ReplyDeleteமனமார்ந்த நன்றி நன்றி நன்றி வாழ்த்துகள்
ReplyDelete