Padasalai Volunteers List in Excel Format - Click Here
Padasalai Volunteers List in PDF Format - Click Here
தமிழகம் முழுவதும் உள்ள பாடசாலை வலைதள தன்னார்வலர்கள் அவரவர் மாவட்டங்களில் உள்ள பள்ளி சூழல்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து டெட் தேர்வர்களுக்கு தேவையான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இக்கலந்தாய்வு நிறைவடைவதற்குள் மேலும் பலருக்கு உதவும் வாய்ப்பு கிடைக்கலாம். தங்கள் சேவைக்கு பாடசாலை நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
Excellent work..Thanks Padasalai...
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க,
Delete(மன்னிக்க)
1.நம்மகிட்ட ஒற்றுமை இல்லை
2.விழிப்புணர்வு இல்லை,
3 . முயற்சி இல்லை
4 தன்னம்பிக்கை இல்லை
5.போராட மனமில்லை,
6. Weightage 75 எடுத்துட்டோம்அடுத்த முறை job ok ஆகிடும் நினைக்காதீங்க,
அடுத்த டெட் competition above 80 weightage level ல தான் இருக்கும் ,so just below 75 weightage க்கு ஒன்னும் கிடைக்காது , இப்பவே vacancy increase செஞ்சு வேல வாங்குனா தான் ஆச்சு, இல்ல பட்ட கஷ்டம்லா பாழா தான் போச்சி னு நினைச்சுகுங்க, இன்னும் அம்பது முற டெட் எழுதி weightage 80 வாங்கினாலும் வெறும் ஐநூறு, ஆயிறம்னு vacancy அறிவிச்சா எப்ப வேல வாங்குவிங்க??
7, இப்ப சொன்னதுல தவறு இருந்தால் எங்கள திட்டுவதற்காவது ஒன்னு சேருங்க, அதுலயாவது உங்க ஒற்றுமைய எதிர்பாக்குறோம் .
95433 91234
09663091690
Kuppusamy sir Gmg
Deleteமுக்கிய செய்தி
Delete-------------------------
வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.
வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
நெல்லை 9543079848
கருர் 9894174462
கருர் 9597477975
நாமக்கல் 9003435097
கோவை 9843311339
தி.மலை 7305383952
சேலம் 9442799974
வேலூர் 9944358034
திருச்சி 9003540800
இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு
Delete1, சட்டசபை மீட்டிங்ல English medium school la மட்டுமே 1,30,000 மாணவர்கள் சேர்க்கை னு சொன்னாங்கஂ teachers association மூலம் conduct பன்றாங்கஂ30:1 ratio follow பன்ன எவ்ளவு வேகன்சி create பண்லாம்,
sep 5 நமக்கு சாதகமான அறிவிப்பு அம்மா சொல்லுவார் என நம்புகிறோம் . எனவே அனைவரும் சென்னை வாருங்கள் .ஆதரவு தாருங்கள்.ஓர் நாள் சிரமம் பார்க்காமல் விரைந்து வாருங்கள். கண்டிப்பாக vacancy increase செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைப்போம். நிச்சயம் நம்மை கை விடமாட்டார்.
குறிப்பு: இங்கு வரும் அனைவருக்கும் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteDear Sir/Madam, I got 96 mark in english Major, my wtg 63.79, but not selected, I am feel now very bad and i have decided I am not living in tamilnadu in future, because the government no response for our TET-2013 for loosing job people, so i will change the native and family also near by karnataka state.....
ReplyDeleteSo My dear friends this tamilnadu government no giving security for our teacher life....
Example: Last 15 days they are fighting with government till now no response.......
Padasalai admin TETcase detail sollynga elloritamum kettuvitten responce illai so plz neengalavathu replay pannunga sir
ReplyDeleteennatra nabarkalal poratathuku sella mudiyavillai eto karanathal ...but poratahil ullavarkal bus ku kuda panam ellama thavikinranar...ovvoruvarum mudintha uthavi seingal,atleast help panna nenaipavarkal 50 rupees aavathu avarkal bank account la podalam...ennal mudintha uthaviyai nan seikiraen....
ReplyDeleteReplyDelete
82மதிப்பெண் எடுத்தவருக்கு வேலை கிடைக்காவிட்டால் அடுத்த தேர்வில் அவர் 100மதிப்பெண் பெற்றால் அவருக்கு வேலை கிடைக்கும்.ஆனால் 118மதிப்பெண் எடுத்தும் வேலை கிடைக்காதவருக்கு இனி எப்படி வேலை கிடைக்கும், சிந்தியுங்கள்!
ReplyDeleteஇத்தனை நாள் அனைவரும் Comment மூலம் சண்டை போட்டுக்கொண்டனர்..நீங்கள் onnru seramal irupathu பாவங்கள் என்பதை மறந்து vidathikarkal...intha murai 82 eduthavanukum,117 eduthavanukum ini enrumae velai kidaikathu...ippo job vangalana....
PORATTA KALATHIL ULLA NANBARKALAE...THANGALUKU PORULATHARA UTHAVI THEVAIPATTAL....ORU 5 NABARKALIN BANK DETAILS ,COMMENT LA THERIVIKAVUM...OVVORUVARUM 100 RUBAI 100 PER UTHAVI SEITHAL KUDA THANGALUKU SIRITHALAVATHU UTHAVIKARAMAGA IRUKUM...NANRI....
ReplyDeleteAccount number sollunga sir...
DeletePORATTA KALATHIL ULLA NANBARKALAE...THANGALUKU PORULATHARA UTHAVI THEVAIPATTAL....ORU 5 NABARKALIN BANK DETAILS ,COMMENT LA THERIVIKAVUM...OVVORUVARUM 100 RUBAI 100 PER UTHAVI SEITHAL KUDA THANGALUKU SIRITHALAVATHU UTHAVIKARAMAGA IRUKUM...NANRI....
ReplyDeleteமுக்கிய செய்தி: பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆதரவாக திரு, விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் அவர்களும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். நன்றி சன் நியூஸ்.
ReplyDeleteStay to bt and sg watch puthiyathalamurai
ReplyDeleteஉண்மைச்செய்தி: மதுரை ஐக்கோர்ட் தீர்ப்பு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணி நியமனம் கூடாது என்று தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார் நீதிபதி.
ReplyDeleteMaatram kandipa varum....
ReplyDelete