Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

FLASH NEWS : தடை ஆணை நீக்கப்பட்டது

       இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணிநியமனதிர்க்கு வழங்கபட்டிருந்த தடை ஆணை நீக்கி இன்று  உயர்நீதிமன்ற  மதுரை கிளை அமர்வு நீதிபதிகள் உத்தரவு .





18 Comments:

  1. பாடசாலை ஆசிரியருக்கு.....எங்களது சந்தோசம்
    கலந்த நன்றிகளை
    தெரிவித்துக்கொள்கிறோம்......

    ReplyDelete
  2. அனைத்து வருங்கால ஆசிரியர்களுக்கும்
    வாழ்த்துக்கள்..........்

    ReplyDelete
  3. நன்றிகள் பலகோடி நல்லது நினைப்பவர்களுக்கு.

    ReplyDelete
  4. பணி நியமணம் பெறப்போகும் அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  5. When the posting order issued today or tomorrow

    ReplyDelete
  6. All the best for the teachers

    ReplyDelete
  7. New teachers welcome

    S.ELANGOVAN .M.SC.B.Ed
    Maths B.T.Asst

    ReplyDelete
  8. All the best teachers....always sincere our work...

    ReplyDelete
  9. பாட சாலை
    அறிவுக்கூட சாலை
    இதுகாறும் வரை எங்களுக்கு
    ஆதரவு அளித்த தங்கள் இணையத்திற்கு
    நெஞ்சார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  10. Thank you guys.ithuk0t apuram ula process ena sir

    ReplyDelete
  11. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்...

    ஆசிரியர் பணியில் சேரவுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு: தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு ரத்து-MaalaiMalar News

    இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
    மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது‘ என்று உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி தனி நீதிபதியின் உத்தரவைஎதிர்த்து அரசு சார்பில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜி கூறுகையில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் முறை சரியல்ல என்ற அடிப்படையில் தான் தனி நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்வது சரியான நடைமுறைதான் என்று ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.எனவே தனி நீதிபதி ஆசிரியர் நியமனத்துக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றார்.

    இதையடுத்து நீதிபதிகள், ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    ஆசிரியர் பணிக்கு 16 ஆயிரம் பேரின் சான்றிதழ் ஏற்கனவே சாரிபார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் பணி நியமனத்துக்கு தடை விதித்து இடைக்கால நீதிபதி உத்தரவிட்டுஇருந்தார். இதனால் அவர்களுக்கு பணி வழங்க முடியவில்லை. தனி நீதிபதியின் உத்தரவு மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ள நிலையில் அவர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Congrates to all.
    Give your best way of teaching...

    ReplyDelete
  15. padasalai ena panrega? adi diravidar welfare department la second grade teacher ku selection list epa velividuvanga?

    ReplyDelete
  16. Thank you padasalai and i always greatful to our present govt.

    ReplyDelete
  17. who are loss job o.o level weightage in paper 2 contact 8220803143,9626765676

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive