2004-05ம்
ஆண்டு முதல் தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம்
மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அனைத்து கல்வித்தகுதி இருந்தும்
இவரக்ளுக்குக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க்கப்படவில்லை.
அரசாணை
720 நாள் 28.04.1981 ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளவும் TRB தர எண் அடிப்படையில் தொடக்க
கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்
பதவி உயர்வு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதியரசர்
வைத்தியநாதன் அவர்கள் முன்பாக இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது. வீக்லி லிஸ்ட் ல் பட்டியலிடப்பட்டுள்ள
வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் , நல்ல தீர்ப்பு கிடைக்கும் எனக் காத்திருக்கிறோம்-
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்
கூட்டமைப்பு
தொடக்கக் கல்வித் துறையில் பதினேழு ஆண்டுகளைக் கடந்தும்(பதவி உயர்வுபெற தகுதி இருந்தும)இடைநிலை ஆசிரியராகவே பணிபுரிந்து வரும் எங்களுக்கும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பதவிஉயர்வு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ReplyDeletePaper1 நண்பர்களுக்கு. .
ReplyDeleteLess vacancy ஆல் நாம் பணி வாய்ப்பினை இழந்துள்ளோம்.
கூடுதல் பணியிடங்கள் வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னை வாருங்கள். ..
95433 91234
09663091690
9597239898
Accommodation available
தொடக்கக்கல்வித் துறையில் பதவி உயர்வு வாய்ப்பே இல்லாத இடைநிலை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வாய்ப்பு வேண்டும்?
ReplyDeleteella middle school pattatharigalukkum pathavi uyarvu kku pariseelikka vendum
ReplyDeleteபள்ளிக்கல்வி துறையில் பணிப்புரியும் பட்ட்தாரி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வாக தொடக்க கல்வித்துறையில் உள்ள நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பணியிடம் மற்றும் உதவி தொடக்கல்வி அலுவலர் பணியிடம் போன்றவற்றை வழங்க வேண்டும்
ReplyDeleteஇதை ஏற்க தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிாியர்கள் சம்மதிப்பார்களா?
Deleteஇதை ஏற்க தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிாியர்கள் சம்மதிப்பார்களா??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????......................................................
ReplyDelete