Home »
» BT COUNSELING:5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை
BT COUNSELING:5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை-
3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை-Jaya plus
சென்னை.,கன்னியாகுமரி.,நெல்லை,தூத்துக்குடி,மதுரை ஆகிய 5 மாவட்டங்களில்
ஆசிரியர் பணி இடங்கள் காலி இல்லை.எனவே மேற்கண்ட மாவட்டத்தினர் 3.09.2014
நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை. 4.09.2014 ,5.09.2014 அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளவும்.
FOR YOUR ATTENTION:
ReplyDeleteGovernment cannot given job for All TET candidate including coming TET also. Minimum 1 or 2percentage only will got job another 98%TET pass candidate definitely against AMMA govt. It is true and sure.
2016 election la NANGAL SEIGIROM.
NEENGAL SEIVEERGALA? SEIVEERGALA AMMA
because of POISON GoNo71
என்ன பாடசாலை எல்லாத்துக்கும் Article போடுவீங்க, இப்ப ரெண்டு பேர் சாக கிடக்குறாங்க யான் இன்னும் Article போடல..
ReplyDeleteவாசகர் திரு. பாலகுமரன் பரிதிக்கு வணக்கம்.
Deleteநமது பாடசாலை வலைதளத்தின் சிறப்புகட்டுரைகளை தாங்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி! வெயிட்டேஜ் முறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, கடந்த வருடமே நாம் கருத்து கணிப்பு நடத்தி கட்டுரை வெளியிட்டுள்ளோம். மேலும் இது நாள் வரை இப்போராட்டம் சார்ந்த பல்வேறு செய்திகளையும், நமது சிறப்பு கட்டுரைகளையும், வாசகர் நமக்கு அனுப்பி வைக்கும் சிறப்பு கட்டுரைகளையும் உடனுக்குடன் பதிவேற்றி வருகிறோம். இப்புதிய வெயிட்டேஜ் முறையால் பணியை இழந்தவர்களின் நிலை மிகவும் வருந்தத்தக்கது. ஆனால் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் தோல்வியைக்கண்டு துவண்டு இத்தகைய தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதற்கு பாடசாலை எப்போதும் ஆதரவு தெரிவிக்காது. அதனால் தான் பல்வேறு நாளிதழ்களிலும் இதுகுறித்து செய்தி வெளியாகியுள்ளபோதிலும் ”ஆசிரியர்களின் தற்கொலை முயற்சி” செய்தியை கூட இது வரை பாடசாலை பதிவேற்றவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் பணி கிடைக்க இறைவனை வேண்டுவோம்.!
நன்றி!
பாடசாலை நண்பரே, நீங்கள் கூறுவது சரிதான் ஆனால் மனித உயிருக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு குரல் கொடுக்லாமே? ஏன் நீங்களும் சுயநலமாக நடந்து கொள்கீர்கள்.....
DeleteNICHAYAM PADASALAI NADU NILAMAI THAVARIVITATHU...VISAM KUDICHANGALA??EAEN KUDICHANGA???YAR KARANAM???TAMILAGA ARASU...ENTHA ALAVU VETHANAI AND TEACHER JOB MEALA EVVALAVU PIRIYAM IRUNTHA VISAM SAPITU IRUPANGA??MY LORD PADASALAI SOLLUNGA....PLS VISAM KUDIPU PAPER NEWS AAVATHU PODUNGA...
DeleteRAM NANBARE........
ReplyDeletePORADUVATHARKUM
MANDI IDUVATHARKUM....NAM BAGAIYALIGAL
KIDAIYATHU.......ASSIRIYARGAL........
NALAIYA DESAM ORU ASSIRIYAN KAIYELE......
வணக்கம் .... உங்கள் பதிவில் மேலே போராடும் விதமான வார்த்தைகளும் ,கடைசியாக மன்னிப்பு கோரிக்கையையும் உள்ளது .அதனால் தான் நான் அவ்வாறு கூறினேன் .....
Deleteஒன்று துணிவுடன் போராடுங்கள்,
அல்லது மன்னிப்பு கேட்டு மண்டியிடுங்கள் ..... இரண்டையும் ஒருசேர செய்யாதீர்கள் ... நன்றி
FLASH NEWS
ReplyDelete------------------------------------
பாதிக்கப்பட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் சென்ரல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்று கூடுவோம்.
வெயிட்டேஜ் முறைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெரும்.
ஆதரவு தாருங்கள் நண்பர்களே.
தன் உயிரையும் துச்சமென நினைத்து நமக்காக உயிரை விட நினைத்த நண்பர்களுக்கு நாம் என்ன செய்யபோகிறோம். குறைந்தபட்சம் இந்த தொடர் போராட்டத்தில் ஒரு நாளாவது கலந்து கொண்டு ஆதரவு தரவேண்டாமா. வாருங்கள் நண்பர்களே உங்ககளின் வருகை நம் அனைவரின் வெற்றி.
சென்றால் வெற்றியோடு செல்வோம்.
இல்லையேல் மண்ணோடு மண்ணாவோம்.
மேலும் விவரங்களுக்கு
புளியங்குடி ராஜலிங்கம்
9543079848
9843734462
நண்பா சரவணன், கண்டிப்பாக நமது போராட்டம் வெல்லும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை எனில் வரும் 2016 சட்டசபைத்தேர்தலில் மக்களும், ஆசிரிய குடும்பங்களும் படுதோல்வி அடைய செய்வோம்
Deletevote percentage 25% irukuma
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete..YARAVADU NAMAI
ReplyDeleteKAYAPADUTHINAL...
ADAI MANALIL ELUDHU........
MANNIPU ENUM KATRU ADHAI ALITHU
VITTU POIVIDUM.....
ANAAL YARAVADU
NALLATHU SEITHIRUNTHAL
ADAI KALLIL SETHUKI
VAI....KAALATHAI
THANDI ADU NILAITHU
IRUKUM.......
Nice words mam,
DeleteThank you.
அருமை!
DeleteTHANKS TO PADASALAI
ReplyDeleteRAM NANBARE.....ENATHU CMT IL PORATHIRKANA VARTHAIKALAI SUTI KAATUNGAL.......... NAN PORATAVATHI ALLA........INRAYA MANAVARGAL NALAIYA ULAGIN SIRPIGAL......PORATA KARAIUDAN NAN ENATHU MANAVAR KALAI SANTHIKA THAYARAGA ILLAI.....THARPODU UNGALIDAM VAAKU VADAM SEIYA NERAM ILLAI .....NANRI NANBARE.........
ReplyDeleteதர்ஷினி ஹாரதி, முதலில் தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்கள் உங்களது கருத்துக்கள் புரியவில்லை தமிழில் பதிவு செய்ய உங்களது கைபேசியில் தமிழ் எழுத்தானியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் பெண்மனியே....
Deleteபோராட்டம் என்பது கரையா?
Deleteஎன்ன TETo என்ன வெய்ட்டேஜோ..சர்வ சாதாரணமாக 1100 க்கு மேல் மார்க் வாங்க வைக்கும் தற்போதுள்ள ஆசிரியர்கள் எந்த TET எழுதி வந்தவர்கள்??
dharshini haarathy9/01/2014 10:18 pmMR.RAJALINGAM SIR....ENNA UNGALUKU YABAGA MARADIYA....?THIRUMBA THIRUMBARELAXATION PEYARAIYEUSE PANRINGA ADAN KETEN........AMA NA RELAXATION CANDIDATE THAN IPPA ENNA....??????NEENGAL ENIDAM KOORIYATHAI....NAN ANAIVARUKUM KOORIVITEN ENRA KOBAMA....?????
Delete#####SORRY....SIR.......######
மேலே தைரியமாக பேசி பின்னர் ஏன் மன்னிப்பு ???? இதை தான் சுட்டி காட்டினேன் ....
போராட்டம் என நான் குறிப்பிட்டது - ரிலாக்ஸ்ஷேசன் ஐ குறை கூறுபவர்களை எதிர்த்து போராடுபவர் என பொருள் ...நன்றி
RAM SIR ..I HAVE A SOME WORK...PLS DONT MISTAKE ME....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபேரணியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோரை கேள்விப்பட்டு மனம் வருத்தம் கொண்டேன். போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் தான். ஆனால் கோரிக்கையானது பொதுவானதாக இல்லை. தகுதித் தோ்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் என்பது சரியில்லை. போராட்டத்தில் 92 96 மதிப்பெண் பெற்றவா்கள் உள்ளனா். அவா்களும் போராட்டத்தில் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். ஒருவேளை தகுதித் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டாலும் முதல் மதிப்பெண்னான 124 லிருந்து 100 மதிப்பெண் பெற்றவா்கள்குள்ளே காலிப்பணியிடமானது நிரப்பபட்டுவிட்டால் 90 லிருந்து 100 மதிப்பெண் பெற்று போராட்டத்தில் கலந்து கொண்டவா்களின் நிலை ? தான். அவா்கள் மீண்டும் தோ்வெழுத வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றது. இடையில் தகுதி தோ்வு வந்தது தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் என்பது தான் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. மதிப்பெண் அடிப்படை என்பது ஏதேனும் ஒரு வகையில் யாருக்காவது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். என் கருத்து யாருக்காவது மனம் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.
ReplyDeleteRyt sir...adutha TET il 2 latcham paer kuraindhabatcham pass pannuvaanga..enna nadakumo...
DeleteTamizh sevan sir nengal koruvathu sariyanathe , TET pass seithavargalai employment seniority adippadayil velai valanguvathe sariyana thervaga erukkum, erunthalum porattathil kalanthukonden , TET mathippen adippadayil velai valanguthal enbathu mendum pirachanaiyaithan erppaduthum enbathi korikkolgiren , Enave TET pass & employment seniority is best , nalla thervaga erukkum.
DeleteKUMARAGURU SIR.....ENAKUM TAMIL IL TYPE PANNA ASSAI THAN BUT SELLINAM DOWNLOAD SEITHUM ENNAL TAMIL IL PATHIVIDA THERIYA VILLAI.....UNGALUKU THERINTHAL KOORUNGAL......PLS
ReplyDeleteDownload ezhuthani keyboard from playstore..phone settingsla input methodla ezhuthani add pannunga sister..try
Deleteatleast govt should consider and assured remaining vacancies and also upcoming vacancies for all passed candidates.
ReplyDeletepls next tet epo solunga?
ReplyDeleteIthuvarai nadantha tet la enna pannega.
Delete"make hay while the sun shines" proverb solluthu.
Next tet vanthalum 50000 teacher alredy waiting.so neenga mark 130 ku mela vantha than neenga select agamudium. Select aga vazthukal.may god blessing .
Next nov or jan.
Deleteஊரே எரிந்துகொண்டு இருக்கும் போது நியூரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தானாம் அந்த கதை தான் நியாபகத்துக்கு வருது.
DeleteErukattumey. Mark athigam eduthavanga than tnpsc,PG TRB,upsc etc,...
ReplyDeleteselect aguranga athu than G.O vum solluthu.
TET la 115 mark edutha en udan piava sakothari select aga mudiyala. 82 Mark edutha en udan pirava sakotharn select aguran. Avaney manasatchi yethukkala nu solran. Ithu Govt mistake. Entha IAS intha waitage kodutharo or judge kodutharo . Avaruku nanri.
PG TRB pola mark+ employment+ teaching experiace than tet kum follow pannannum . Thats all.
Shall we have to produce conduct certificate?
ReplyDeleteHa..ha..
DeleteNICHAYAM PADASALAI NADU NILAMAI THAVARIVITATHU...VISAM KUDICHANGALA??EAEN KUDICHANGA???YAR KARANAM???TAMILAGA ARASU...ENTHA ALAVU VETHANAI AND TEACHER JOB MEALA EVVALAVU PIRIYAM IRUNTHA VISAM SAPITU IRUPANGA??MY LORD PADASALAI SOLLUNGA....PLS VISAM KUDIPU PAPER NEWS AAVATHU PODUNGA...
ReplyDeleteGovt.Should issue G.O.that any teacher or any body try or tried sucide attempt govt.post not eligible.It is highly irregular,for attempting poison
ReplyDeleteORAE kurikol...2013 tet la pass senja aanaivarukum velai vendum...tet pass plus seniority BEST BEST BEST TO ALL
ReplyDeleteADUTHA adutha tet ku padithu kondae iruka mudiyathu...ethirvarum kalathil 130 eduthalum velai kidaikathu...ippo tet pass aanavarkaluku job ellana eppaiyum job kidaikathu...job maranthu vida vendiyathu than...so anaivarukum job vendum....
ReplyDeleteதர்ஷினிஹாரதி, மொபைலில் ப்ளே ஸ்டோரில் தமிழ் கீபோர்டு என்ற அப்ளிகேசனை டவுன்லோடு செய்து அதை டைப் எய்யும்போது இரண்டு தடவை அழுத்தினால் தமிழ் கீபோர்டு வரும் பின் நீங்கள் சுலபமாக டைப் செய்யலாம்
ReplyDeletePlease
ReplyDeleteplease donot do that again.If teacher taken such poison attempting decision what about student? Please think your family and student society.The action of attempt of poising hurt us badly
ReplyDeleteHi frnds
ReplyDeleteNext tet eppo?
அவர்கள் தோல்வியால் விஷம் குடிக்கவில்லை வெற்றி பெற்றும் வேலை இல்லையென்றால் என்ன ------கு இந்த தேர்வு..
ReplyDeleteஎல்லாத்துக்கும் Article போட்டுட்டு இப்ப நடக்குற சமூக அநீதிக்கு குரல் கொடுக்க தயங்கும் பாடசாலையின் நடுநிலை தன்மை சந்தேகத்துகுரியதே!
ReplyDeleteநண்பர்களே போராடுவோம் உயிறுள்ளவரை
ReplyDeleteவெற்றி பெற்றும் தோல்வியா
இது நம் தமிழகத்தில் மட்டும் நடக்கும் கூத்து
கேலி கூத்து
நாங்கள் பாடசாலை வாசகர்கள் என்று கூறவே வெட்கப்படும் அளவுக்கு இதன் நடுநிலைத்தன்மை கடந்த சில நாட்களாக உள்ளது.
ReplyDeleteஆசிரியர் பிரச்சினையிலும் அலட்சியமா?
ReplyDeleteஅ.தி.மு.க. ஆட்சி 2011ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து என்ன காரணத்தாலோ, கல்வித் துறையில் ஏராளமான குளறுபடிகள், சமச்சீர் கல்வியில் தொடங்கி, ஆசிரியர்கள் நியமனம் வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதுவரை தமிழகத்திலே உள்ள எதிர்க் கட்சிகள் எல்லாம் அவ்வப்போது சுட்டிக் காட்டியும் கூட அ.தி.மு.க. ஆட்சியினர் அதற்குரிய மதிப்பு கொடுக்க மறுக்கின்றனர். தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் பத்து நாட்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிக்கின்றார்கள். நேற்றையதினம் கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்" முறையை ரத்து செய்யக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் நான்கு பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைத்து நாளேடுகளிலும் பெரிதாக வெளி வந்து என்னுள்ளே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று சரிபார்ப்பும் நடத்தப்பட்டாகி விட்டது. கடந்த மாதம் பட்டியல்
வெளியிட்டார்கள். அதன்படி 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றதாகக் கூறப்பட்டது.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், கல்லூரிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றை தமிழக அரசு தான் தந்துள்ளது. தமிழக அரசு இவ்வாறு சான்றிதழ் கொடுத்தவர்களுக்கே, மீண்டும் ஒரு தகுதித் தேர்வை நடத்துவது என்பது ஏன் என்று தான் புரியவில்லை. அதிலும் "வெயிட்டேஜ்" என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், பயிற்சிப் பள்ளித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், கல்லூரித் தேர்விலும், பயிற்சிக் கல்லூரித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வழங்கப்படுகிற மதிப்பெண்களை "வெயிட்டேஜ்" மதிப்பெண்களாகத் தந்து, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களோடு கூட்டி வரும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் பணி நியமனம் தற்போது நடைபெறுகிறது. இந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண்ணை கூடுதலாக கிராமப்புறங்களில் வாழ்வோர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் 90 சதவிகிதம் பேர் பெறவே முடியாது என்பதையும் அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும் அறிவர்.
"வெயிட்டேஜ்" மதிப்பெண்கள் முறையால், 1988-2000 வரை படித்தவர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. இதற்குக் காரணம் அப்போதைய காலக் கட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மட்டும் படித்து 600 முதல் 800 மதிப்பெண்கள் வரை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் தற்போது 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே பள்ளியில் நூற்று மேற்பட்டோர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. பல்வேறு பல்கலைக் கழகங்களில், பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும் வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. இந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண் காரணமாக 30 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த பின்னரும் வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
அதனால் தான் இந்த "வெயிட்டேஜ்" முறையை ரத்து செய்யக் கோரி கடந்த சில நாட்களாகத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி உண்ணாவிரதத்தை நடத்தி முடித்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிட முயற்சித்து, கைதாகி பின்னர் விடுதலையானார்கள். அவர்களுடைய கோரிக்கை ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்; "வெயிட்டேஜ்" முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்பது தான். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்றையதினம் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட நான்கு பேர் குளிர்பானத்தில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து குடித்து, அவர்களைக் காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. அவர்களுடைய போராட்டம் பற்றி அரசாங்கம் இதுவரை அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அனைத்துப் பிரச்சினைகளிலும் அலட்சியம் காட்டுவது போல இல்லாமல், ஆசிரியர் பிரச்சினை தலையானது என்பதை மனதிலே கொண்டு, தமிழக அரசு, குறிப்பாக முதலமைச்சரோ அல்லது அந்தத் துறையின் அமைச்சர் என்று இருப்பவரோ போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி, சுமூகமாக ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
சபாஷ்!
Deleteவெற்றி நிச்சயம் ...
Deleteநமக்காக பேச எதிர் கட்சிகள் முன் வந்துள்ளன, எனவே வெற்றி நமது பக்கம் தான்... நிச்சயம் வெற்றி உண்டு...
ReplyDeleteஇன்னும் எதுக்கு எம்ப்ளாய்மெண்ட் ஆபிஸ் வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். இனியும் எதற்கு TET? அதுதான் +2 மார்க் இருக்கே அந்த மார்க் வைத்தே போஸ்ட்டிங் போட்டுடுங்க. (Trb mind voice-ஹூம்... TET வைக்கலனா நாங்க எப்படி எக்ஸாம் பீஸ்னு சொல்லி 30கோடி லாபம் பார்க்குறது? போங்கய்யா போங்க) Tnpsc 50ரூபாயில நடத்துது எக்ஸாம். Trb 500 ரூபாயில நடத்துது. Wat a costly exam?
ReplyDeleteadmin sir can u pls give me the information about 2 nd list
ReplyDeletePadasalai admin sir bt science vacant eppadi fill pannuvanga. phy 1, chem 1, bot 1, zoo1, enava or overall phy, che, bot, zoo enava please reply sir
ReplyDeleteவிரைவில் நலம் பெறவேண்டுகிறேன்.அரசு விரைவில் நல்லமுடிவெடுக்கவேண்டும்.படிக்கும்காலங்களில் பல்வேறு சூழல்களால் பாதிக்கப்படுவதால் தான்2014 ,ஆம் ஆண்டில் கூடஅனைவருக்கும் கல்வி(ssa) அனைவருக்கும் இடை நிலைக்கல்வி(RMSA) திட்டங்கள் உள்ளன. காமராசர்,M.G.R போன்ற தலைவர்கள் கூடபல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்டுத்தான் பள்ளிப்படிப்பை இழந்தார்கள்.இன்றைய முதல்வர் கூட சூழல்களால் பாதிக்கப்பட்டுத்தான் பள்ளிப்படிப்பை இழந்தார்கள்.10,20ஆண்டுகளுக்குமுன்புபல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்டு பள்ளிப்படிப்பை வறுமையில்கடந்து பெற்றவர்களும் மற்றவர்களும் கஸ்டப்பட கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி ,பிறகு b.et படித்து தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.10,20,ஆண்டுகளைக் கணக்கிடாமல் அம்மா நல்ல முடிவை எடுங்கள்.உங்கள் முடிவு நல்லமுடிவாக இருக்கட்டும். சூழல்களால் பாதிக்கப்பட்டுள்ள இவர்க்ளுக்கு உ ங்களைத்தவிர வேறு யார் உள்ளார்கள்.முடிவு நல்லமுடிவைத்தாருங்கள்.
ReplyDelete