பாரத ஸ்டேட் வங்கியின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 52 Specialist Officer Cadre பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/SCO/2014-15/03
காலியிடங்கள்: 52
துறைவாரியான காலியிடங்கள்
விவரம்: 1. Chief Manager (Economist) - 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
2. Manager (Economist) - 01
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
3. Deputy Manager (Economist) - 01
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
4. Assistant General Manager (Risk Analyst) - 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
5. Chief Manager (Risk manager) - 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
6. Chief Manager (Company Secretary) - 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
7. Permanent Part Time Medical Officer-I - 46
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் முடித்திருக்க
வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100. பொது
மற்றும் மற்ற பிரிவினருக்கு ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்
www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணம் மற்றும் ஆன்லைனில்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2014 தேர்வு நடைபெறும் தேதி:
17.10.2014 மேலும் விரிவான கல்வித்தகுதி, சம்பளம் மற்றும் தேர்வு
செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய
https://www.sbi.co.in/webfiles/uploads/files/1409927501019_SBI_SCO_ENGLISH_ADVERTISEMENT.pdf
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...