அமைச்சர்
பொறுப்பில் இருந்து மாதாவரம் வி.மூர்த்தி நீக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளுர் தெற்கு மாவட்ட அதிமுக பொறுப்பில் இருந்து மாதாவரம் வி.மூர்த்தி வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டார். இந்தநிலையில்சனிக்கிழமை அவரிடம் இருந்து பால்வளத்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு
பதிலாக பால்வளத்துறை அமைச்சராக பி.வி.ரமணா
நியமிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை ஆளுநர்
மாளிகையில் அமைச்சராக பி.வி.ரமணா
பதவிற்கிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...