அரக்கோணம் நகரமன்றதலைவர் பதவிக்காக தேர்தல்வருகிற 18–ந்தேதி நடக்கிறது.
இந்ததேர்தலில் அ.தி.மு.க.சார்பில் எஸ்.கண்ணதாசன் போட்டியிடுகிறார்.இந்த
நிலையில்நேற்று இரவு அ.தி.மு.க.தேர்தல்கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க.
சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்நடந்தது.
கூட்டத்திற்கு பள்ளிகல்விதுறை அமைச்சர்கே.சி.வீரமணி தலைமைதாங்கினார்.
அரக்கோணம்எம்.பி. கோ.அரி, வேலூர்எம்.பி. செங்குட்டுவன்,அரக்கோணம்
எம்.எல்.ஏ.சு.ரவி, மாவட்ட செயலாளர்என்.ஜி.பார்த்திபன்,அரக்கோணம் ஒன்றியகுழு
தலைவர் பால்ராஜ்சீனிவாசன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.அனைவரையும்
நகரசெயலாளர்துரைகுப்புசாமி வரவேற்றார்.கூட்டத்தில் அமைச்சர்கே.சி.வீரமணி
பேசியதாவது:–அரக்கோணம் நகரமன்றதலைவர்பதவிக்கு போட்டியிடும்எஸ்.கண்ணதாசனை
ஆதரித்துகட்சி நிர்வாகிகள்ஒவ்வொரு வார்டாகசென்று வாக்காளர்களை நேரடியாக
சந்தித்து முதல்–அமைச்சரின் 3ஆண்டு சாதனைகளை கூறிவாக்குகள்
சேகரிக்கவேண்டும்.ஒவ்வொரு வார்டிலும்கட்சி நிர்வாகிகள்தீவிரமாக உழைத்து
அதிகவாக்குகளை பெற்றுத்தரவேண்டும்.சுயேச்சை வேட்பாளர்கள்தான்என
அலட்சியமாகஇருந்து விடக்கூடாது.நகரமன்ற இடைத்தேர்தலில்அரக்கோணம்
நகரத்தில்அ.தி.மு.க. அதிகவாக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற
செய்யவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர்நிருபர்களிடம்கூறியதாவது:–தமிழ்நாட்டில் கடந்தஆட்சி காலத்தில் 71ஆயிரம் ஆசிரியர்காலியிடம் இருந்தது.அதன்பின்னர் முதல்–அமைச்சர்ஜெயலலிதா ஆட்சிபொறுப்பேற்ற பின்னர் 53ஆயிரம்ஆசிரியர்களை புதிதாகநியமனம் செய்தார்.தமிழ்நாட்டில் விரைவில்14 ஆயிரத்து 700ஆசிரியர்கள் நியமிக்கப்படஉள்ளனர்.அரசு பொதுத்தேர்வு தேர்ச்சிசதவீதத்தில் வேலூர்மாவட்டம்தொடர்ந்து பின்தங்கியநிலையில் இருந்து வந்தது.ஆனால், கடந்தகல்வியாண்டில் வேலூர்மாவட்டம் 4 சதவீதம்தேர்ச்சி சதவீதம் அதிகம்பெற்றுள்ளது.வரும் கல்வியாண்டில்வேலூர் மாவட்டம்தேர்ச்சி சதவீதத்தில் முதல்10 இடங்களுக்குள் வரநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்தகுதி தேர்வில்வெயிட்டேஜ்முறைக்கு தீர்வு காணகோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர்ஜெயலலிதா வழிகாட்டுதல்படிகுழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்.
பின்னர் அவர்நிருபர்களிடம்கூறியதாவது:–தமிழ்நாட்டில் கடந்தஆட்சி காலத்தில் 71ஆயிரம் ஆசிரியர்காலியிடம் இருந்தது.அதன்பின்னர் முதல்–அமைச்சர்ஜெயலலிதா ஆட்சிபொறுப்பேற்ற பின்னர் 53ஆயிரம்ஆசிரியர்களை புதிதாகநியமனம் செய்தார்.தமிழ்நாட்டில் விரைவில்14 ஆயிரத்து 700ஆசிரியர்கள் நியமிக்கப்படஉள்ளனர்.அரசு பொதுத்தேர்வு தேர்ச்சிசதவீதத்தில் வேலூர்மாவட்டம்தொடர்ந்து பின்தங்கியநிலையில் இருந்து வந்தது.ஆனால், கடந்தகல்வியாண்டில் வேலூர்மாவட்டம் 4 சதவீதம்தேர்ச்சி சதவீதம் அதிகம்பெற்றுள்ளது.வரும் கல்வியாண்டில்வேலூர் மாவட்டம்தேர்ச்சி சதவீதத்தில் முதல்10 இடங்களுக்குள் வரநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்தகுதி தேர்வில்வெயிட்டேஜ்முறைக்கு தீர்வு காணகோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர்ஜெயலலிதா வழிகாட்டுதல்படிகுழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்.
sutham enime 2016 electionlathjan
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்னை(82/150) பெற்றுவிட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்தால்,நீண்ட வருடங்கள் காத்திருக்கும் என்னை போன்றவர்களுக்கு மிகவும் ஆறுதலாக அமையும்.
ReplyDeleteஇப்படிக்கு,
10 வருட Seniority உடன் TET Pass செய்து,அரசை ஆவலாய் நோக்கியிருப்பவன்.
சாியாக சொன்னீா்கள். இதுதான் அனைவாின் விருப்பமும். நன்றி
Deleteஅன்பார்ந்த போராட்டக்குழு நண்பர்களே,
Deleteஉங்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள், தற்போது உங்கள் போராட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டிஉள்ளது.
உங்களின் கோரிக்கைகள் தொலைநோக்குடன், அனைத்து பிரச்சினைகளுக்க்கும் தீர்வின்ஐ அளிப்பதாக, அதற்கு முன்னோடியாக இருத்தல் வேண்டும்.
தயவுசெய்து பின்வரும் பிரச்சினையை நான்கு உணர்ந்து செயல்படவும்.
1. தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என GOVT உறுதி கூற இயலாது. So, You Must Add this in your DEMAND this will only can Help Elder & Younger who can do other works till the Job. Other wise a Person has to Write Continuously n undetermined period.
PLEASE REALIZE the HUGE PLAY BEHIND THIS VALIDITY PERIOD. IF YOU ARE NOT STRUGGLE FOR THIS, I'M SURE IN FUTURE YOU WILL DEFINITELY CALL FOR PROTEST.
Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. why do you take risk unnecessary ? Its may be lead to affect the vote banks in future election of MLA. thanking you.
ReplyDeleteThis batch is very difficult to come to conclusion. So give job to all candidate whether full time or part time teacher that is better to all. Because our CM already told in the MP election (concession of 5% relaxation) AMMA got 37 sheets. Now give job to all passed candidate AMMA own 234 MLA in future that is true, because the teachers more contact with public.
குறைகள் களையப்படட்டும்...
ReplyDeleteஅம்மா அவர்களின் கவனம் தகுதித்தேர்வின் பக்கம் திரும்பி உள்ளது என்பதைக்காட்டுவதாக உள்ளது,கல்வி அமைச்சரின் பேட்டி.இனி நல்லதே நடக்கும். நன்றி அம்மா.
ReplyDeletethanks to cm
ReplyDeleteTET EXAM RULES FOLLOW FOR KERALA STATE METHOD
ReplyDeletetet il pass anvanga meendum T.R.B thervu eluthavendum
ReplyDeleteஇந்த தமிழகம் இன்னமூம் நம்புதா. நள்ளது நடக்கும் என்று இனி 2016 தான் விடியுகாலம்.
ReplyDelete+2 mark, degree mark இல்லாத எந்த முறையானாலும அனைவரும் ஏற்று கொள்வாா்கள். மேலும் இதனால் அனைவருக்கும் (சீனியா். ஜீனியா்) பாதிப்பு இருக்காது.
ReplyDeletethanks to amma,porattam panniya friends&all tamilnadu leaders who protest this weitage system,thanks a lot
ReplyDelete