பி.எட்., கல்வி பயில புரவிஷனல் சான்று கட்டாயமாக இணைக்க வேண்டும் என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.
ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டு பி.எட்.,
படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலையில் நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர்
கல்வியியல் பல்கலை சார்பில், முதல் முறையாக ஆன்லைன் முறையிலான விண்ணப்ப
வினியோகம் அறிமுகம் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும், 29 மையங்களில்
விண்ணப்பங்கள் பதிவுசெய்யப்பட்டன.
பி.எட்., பயில விரும்பும் மாணவர்களுக்காக, பட்டம் முடித்தவர்களுக்கு
விரைவில் புரவிஷனல் சான்று வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சில பல்கலைகளுக்கு
வேண்டுகோள் விடுத்துள்ளோம்' என்றார்.
அரசு கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஒருவரிடம் கேட்டபோது, 'அனைத்து
பல்கலையும் ஒரே சமயத்தில் புரவிஷனல் சான்றிதழ்கள் வழங்குவதில்லை. எனவே,
முதலில் மதிப்பெண் சான்றிதழ் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது;
புரவிஷனல் சான்றிதழ் கிடைத்தவுடன் வழங்குவதாக, மாணவர்களிடம் கடிதம் எழுதி
வாங்கப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி, பட்டம் முடித்த மாணவர்களுக்கு
பிற பல்கலைகள் உடனடியாக புரவிஷனல் சான்று வழங்க வேண்டும்' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...