தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணி,
அறிவியல் உதவியாளர் நிலை - II பதவிக்கான நேர்காணல் தேர்வுக்கு
அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
நேர்காணல் தேர்வு நடைபெறவுள்ளது.
அவற்றின் விபரம்
காலிப்பணியிட எண்ணிக்கை - 33 (2 முன்கொணரப்பட்ட பணிகள்)
விண்ணப்பித்தோர் எண்ணிக்கை - 3847
எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்கள் - 1903
சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ள நாட்கள் - செப்டம்பர் 17,18, 2014
நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள் - செப்டம்பர் 18, 19, 2014
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் - 69 பேர்.
இவர்களுக்கான அழைப்புக் கடிதம், தனித்தனியாக
விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து
விண்ணப்பதாரர்களுக்கும், இத்தகவல், மின்னஞ்சல் மூலமாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...