ஆசிரியர்கள் நியமனத் தடைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு நாளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவு கிடைக்கவில்லை என 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விளக்கமளித்தது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு நேற்று தனி நீதிபதி சசிதரன் தடை விதித்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சோமையாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.
கூடுதல் செய்தி
தனி நீதிபதி திரு.சசிதரன் அவர்களின் தீர்ப்பு நகல் அமர்வு நீதிமன்றத்திற்கு கிடைத்தவுடன் நாளை விசாரணைக்கு வருகிறது.
கூடுதல் செய்தி
தனி நீதிபதி திரு.சசிதரன் அவர்களின் தீர்ப்பு நகல் அமர்வு நீதிமன்றத்திற்கு கிடைத்தவுடன் நாளை விசாரணைக்கு வருகிறது.
காகாசு மிச்சம் வச்சு காலேஜ்
ReplyDeleteமுடிச்சுபுட்டேன்
கைலிருந்த இடத்த வித்து வேலைக்கு
படிச்சுபுட்டேன்
வேல வரும்னு வேகமா காத்திருந்தேன்
காத்திருந்து காத்திருந்து ஏன்
காலமும் போயிருச்சு
வேல வேனும்னா பரிச்ச எழுதனுமா
எழுதுன பரிச்சயி எடுத்தது 100 மார்கு
ஏனோ வேல இன்னு வரல
வந்தது வெய்ட்டேஜீ
ஏன் வாழ்கையே முடிஞ்சு போச்சு
ஏனோ கடவுளு இறங்கி வரல
எனக்கு வேலய இன்னு தரல
என்றாவது வருவார்
எனக்கு வேலைய தருவார்
பாலன் ராமநாதன்
முன்பு பொன்னையன் போன்றவர்கள் அம்மாவுக்குத் தவறானத் தகவல்களைத் தந்தார்கள்,இந்தமுறை ஒரு சில அதிகாரிகள்.அம்மா ,கவனமாக இருக்கவும்.நல்ல முடிவைத்தாகள்!
ReplyDeleteமுன்பு பொன்னையன் போன்றவர்கள் அம்மாவுக்குத் தவறானத் தகவல்களைத் தந்தார்கள்,இந்தமுறையும் ஒரு சில அதிகாரிகள் தவறானத்த கவல்களைத்தருவதால்.அம்மா ,கவனமாக இருக்கவும்.நல்ல முடிவைத்தாருங்கள்.
ReplyDeleteநாளை தமிழக அரசு தடையாணையை ரத்து செய்து, சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அவசர அவசரமாக பணி நியமன ஆணைகளை வழங்கி திங்கட்கிழமை காலையில் அனைவரையும் பணியில் சேர உத்தரவிட இருப்பதாக தகவல்
ReplyDeleteஇந்த. அநீதி மட்டும் நடந்தால் ... இதனை மனசாட்சி உள்ள எந்த மனிதனும் ஜீரணிக்க மாட்டான்......
ReplyDelete