ஆசிரியர் தகுதி தேர்வில் 5 மதிப்பெண் சலுகை
வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த
ராமகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை மேற்கண்ட
உத்தரவை பிறப்பித்துள்ளது. மதிப்பெண் சலுகை வழங்க மத்திய அரசுக்கு மட்டுமே
அதிகாரம் உள்ளதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது.
2nd Mid Term Exam 2024
Latest Updates
Home »
» ஆசிரியர் தகுதி தேர்வு : சலுகை மதிப்பெண் வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து
Saranya:sir 2013lathana go pass pannanga
ReplyDeleteAdmin sir, en comments maraikkalam, unmaiyai maraikka mudiyadhu. Idhai thaane naanum sonnen.any how thanks for publishing the news.
ReplyDeleteவணக்கம் திரு.செந்தீ,
Deleteதங்கள் கமெண்ட் உண்மை. ஆனால் தகவலை மட்டும் கூறாமல் இதர வலைதளங்கள் பெயரையும் அதில் இணைத்தது கமெண்ட் செய்ததால் தான் நீக்கவேண்டியதாயிற்று. இனி வரும் காலங்களில் தகவலை மட்டும் பதிவு செய்யவும். நன்றி!
Relaxationala pani vaippai illanthavargalukku enna bathil?
ReplyDeleteதாமதமாக வழங்கப்படும் நீதி! மறுக்கப்படும் உரிமை.
ReplyDeleteunmaai
DeletePlease wait for Court Order Copy
ReplyDeletesuperya epoiku uruka nangatha
ReplyDeleteமாண்ண்ண்ண்ண்ண்ண்புமிகு? நீதிபதி அவர்களே, இந்த G.o25ஆல் பாதிக்கப்பட்டோருக்கு எங்கே நீதி? 90மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தும் நடைப்பிணமாய் வாழும் ஆசிரியர்களுக்கு எங்கே நீதி? G.o25தவறு எனில் அந்த G.o. படி செய்யப்பட்ட தெரிவுபட்டியலும் தவறுதானே? இது ஒரு சாமானியனுக்கும் தெரியுமே!!!!! ஓ.... ஒரு வேளை தமிழகத்தில் நீதி இப்படிதான் இருக்குமோ என்னவோ!
ReplyDeleteNEETHIYA? INGE 'NITHI' THAN ANAITHAIYUM THEERMANAM SEIKIRATHU.SAGOTHARAR TAMILNATTIL IRUKKIROM ENPATHAI MARANTHU VITTU 'NEETHI' KETTUKONDIRUKKIRAR.
ReplyDeleteமுதல்ல நீதிபதி . முதலமைச்சா் பள்ளிகல்வி அதிகாாிகள் இவா்களுக்கு ஒரு டிஇடி வைக்கனும் போல. ரொம்ப கொலம்பி இருக்காங்க பாவம்.
ReplyDeletePsychology doctor kitta consult pananumam that's only good for that persons
Deletegg
ReplyDelete