Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விரைவில் வருகிறது கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அறிவிப்பு

         கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் நகல் கிடைத்தபின் வெளியடப்படு்ம். அரசாணை எண்.130 நாள்.05.09.2104.
Source From : Computer Science B.Ed Graduates Association, Aruppukottai




28 Comments:

  1. நல்ல முயற்சி நடக்கட்டும் அனைத்து நடுநிலை பள்ளிகளிலும் மடிக்கணினி உள்ளது முறையான ஆசிரியர் இல்லாததால் பல laptops பழுதடைந்த நிலையில் உள்ளது மாணவர்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளன
    அதுமட்டுமின்றி அ க இ மூலம் வழங்கப்பட்ட CAL center ல். பல கணினி உள்ளது
    இவை அனைத்தும் முறையாக மாணவர்கள் பயன்படுத்துவார்கள் மற்றும் நிறைவான கணினி அறிவையும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வரும் திங்கள் கிழமைக்குள் ஆசிரியர் நியமனம்.. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..
      Source: TAMIL HINDHU
      Page No: 5

      Delete
  2. சில்தினங்களூக்குமுன் ஒரு வருடமாக கணிணி ஆசிரியர்கள் இல்லாமல் ஒரு வருடமாக+2 மாணவர்கள் அர்சுப்பள்ளிகளில்படித்து வருகின்றனர்.அவர்களி ன்எதிர்காலம்?என் பாடசாலையில் வினா எழுப்பியிருந்தேன்அரசு நல்ல அறிவிப்பைத்தந்துள்ளது. போராடும் பட்டதாரிகளுக்கும் நல்ல அறிவிப்பைத் தாருங்கள்!.நன்றி

    ReplyDelete
  3. Call madurai candidate only 8438426043.

    ReplyDelete
  4. MIKKA NANDRI...... PALA KAALAM NANGAL PALA PIRACHANAIKU AAL AANOM..... THANKS TO ALL.... D.Vijayakumar Mob:9943193092

    ReplyDelete
  5. Thanks to all.... WE ARE READY TO WORK IN OUR SOCIETY......

    ReplyDelete
  6. இது போன்ற அறிவிப்புகள் அவ்வப்போது வருவதுண்டு...
    நல்லது நடந்தால் எங்கள் வாழ்வும் வளம் பெறும்....

    ReplyDelete
  7. weightage முறை நியமனம் தவறென்றால் தகுதிதேர்வு மதிப்பெண் முறை தேர்வும் தவறுதான். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி தகுதிதேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதிதானே தவிர ஆசிரியர் வேலைக்கான உத்தரவாதமான தேர்வு முறை அல்ல. தகுதிதேர்வுக்கு பின்னர் மீண்டும் ஒரு தேர்வு அல்லது seneiority முறை தேர்வே சரியான தேர்வு முறை ஆகும்.

    ReplyDelete
  8. Good news for us friends......!

    ReplyDelete
  9. எதிர்காலமே கணினியின் கையில் தான் இருக்கிறது... கணினி படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு..

    ReplyDelete
  10. thanks to padasalai any new computer science related update sir....

    ReplyDelete
  11. hello hello
    tet mark aபொருத்த வரை 100 % அப்படியே பணி நியமனத்திற்கு பயன் படுத்தக்கூடாது. இதுதான் NCTE விதிமுறை..


    ஆனால் 0% முதல் 99% வரை பயன்படுத்த முடியும்...

    ReplyDelete
  12. B.E. COMPUTER SCIENCE AND ENGINEERING AND B.ED PADICHAVANGA EGLIBILELA ILLAYA SIR? B.E(CSE) & B.ED

    ReplyDelete
  13. good news. ondrupattu poraduvom

    ReplyDelete
  14. good news. ondru pattu job vankuvom

    ReplyDelete
  15. It's the direct postingaa(8th to 10th or 12th a) or contact the Exam a Sir? Pls reply me By Nanthakumar

    ReplyDelete
  16. how will be the seniority list...upto current date.....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive