பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, இலவச
காலணிகள், சென்னையில் இருந்து திருப்பூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இவை,
இவ்வார இறுதியில் வழங்கப்பட உள்ளன.
அரசு பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு
வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு, தமிழக அரசு இலவச காலணி வழங்குகிறது.
நடப்பு ஆண்டுக்கான மாணவர் எண்ணிக்கை குறித்து பட்டியலை, பள்ளிகளிடம்
இருந்து கேட்டுப்பெற்ற கல்வித்துறை, ஏற்கனவே ஒப்பந்தம் பெற்ற
நிறுவனத்திடம், கடந்த வாரம் காலணிகளை கொள்முதல் செய்தது.
இவை, சென்னையில் இருந்து திருப்பூருக்கு
அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில், 76 மாநகராட்சி
பள்ளிகள், ஆறு அரசு உதவிபெறும் பள்ளிகள், இரண்டு ஆதிதிராவிடர் நல பள்ளிகள்
என 84 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 17 ஆயிரத்து 154 மாணவர்கள்
படிக்கின்றனர். இவர்களுக்காக 18 ஆயிரத்து 718 ஜோடி காலணிகள் அனுப்பப்பட்டன.
திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 89
நடுநிலைப் பள்ளிகளில், 19 ஆயிரத்து 212 பேர் படிக்கின்றனர். இவர்களுக்காக
19 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலணிகள் வந்துள்ளன. இவை, தெற்கு உதவி தொடக்க
கல்வி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தெற்கு உதவி தொடக்க கல்வி அலுவலர்
அழகர்சாமியிடம் கேட்டபோது, "நடப்பு ஆண்டுக்கு கேட்கப்பட்ட காலணிகள்
முழுவதுமாக அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி வாரியாக பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் களிடம்
ஒப்படைக்கப்படும். வார இறுதிக்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும்" என்றார்.
பாவப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் புலம்பல்
ReplyDeleteநாங்களும் தமிழர்கள்தான் எங்களுக்கும் ஓட்டுரீமை உண்டு…சமதர்மம்
,சமுகநீதி என்றால் என்ன ?
அரசியல் கட்சிகளே ஒருவருக்கு ஒரு பதவி கொள்கை நடைமுறை படுத்தும்போது…………………………..
அரசு வேளையில் ஒரு குடும்பத்திற்க்கு ஒரு வேளை முறை ஏன் அமல் படுத்த கூடாது ?
அனைத்து தரப்பு மக்களுக்கும் முதல் பட்டதாரி,முதல் அரசு வேலை பெறும்
குடும்பம் என இலக்கு நிர்ணயம் செய்து தகுதி உள்ளவர்களுக்கு 20% அரசு
வேளையில் ஒதுக்கிடு செய்தால் எல்லா மக்களும் பயன்பெறலாம்
15 ஆயிரம் குடும்பமா ………….! 60 ஆயிரம் குடும்பமா ………….!
மக்கள் நலன் என்றால் என்ன ? தமிழர்கள் நலன் காக்கும் செயல் எது?
தமிழன் ஒருவனுக்கு வேலை இல்லை என்றால் தமிழகம் இருந்து என்ன பயன்?
தலைவர்கள் இருந்து என்ன பயன்? மக்களுக்காக அரசா? அரசியலுகாக மக்களா?
தமிழ்ன் நலம் காத்த தலைவர்கள் எங்கே?
30 -58 வயது வரை வேலை செய்யும் அறிவார்ந்தவர்கள் அனுபவம் ,திறமை
,தமிழகத்திற்க்கு தேவயில்லயா? பட்டதாரிகள் பொறுத்தவரை
வேலைவாய்ப்பு + டெட் +அனுபவம் என 3 க்கும் மதிப்பெண் வழங்கலாம்.
இப்போது நிலை மிகவும் சிக்கலானது நல்ல தீர்வு எடுக்கப்பட்டால் சுபம்…………
2016 ம் தேர்தல் மிகப்பெரிய மாற்றம் வர வாய்ப்பாக அமையும்.
எல்லேரும் ஏற்க்கும் தீர்ப்பு எடுக்கப்பட்டால் சுபம்…
பட்டதாரிகள் எங்களுக்கு குரல் கொடுத்த தலைவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி @@@@@@@@@@
Quick Reply