Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் நியமனத்தில் மீண்டும் சீனியாரிட்டி










10 Comments:

  1. கணினி ஆசிரியர்களின் உண்மை நிலையில் 50சதவீதம் மட்டும் உங்கள் பார்வைக்கு

    .ஒரு முறை மட்டுமே வாய்ப்பு என்று வைக்கப்பட்ட தேர்வில் 27 வினாக்கள் தவறானவையாக இருந்தால் யாரால் தான் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் . அது தான் நடந்தது 2வது தேர்வில் . ஆனால் அதற்கான தண்டனை டிஆர்பி க்கு கிடையாது . தண்டனை 652 கணினி ஆசிரியர்களுக்கு . அனைவரும் பிஎட் கல்வி தகுதி பெற்றிருந்தும் 14 வருட பணிஅனுபவம் இருந்தும் இவர்களுக்கு வேலை வாய்ப்பில முன்னுரிமை கிடையாது. காரணம் இவர்கள் திமுக ஆட்சியில் வேலைக்கு வந்தவர்கள் . உச்சநீதிமன்றம் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க கூறியும் ஏன் கல்வித்துறை செயலர் சபீதா மறுத்துள்ளார் . இவரும் ஒரு அரசு அதிகாரிதான் . ஆனால் கல்வி துறை இவருடைய செந்த நிறுவனம் போல் நடந்து கொள்கிறார். எத்தனை பேர் துன்பபட்டாலும் தான் முன்வைத்த காலில் யார் நசுக்கப்பட்டாலும் அதற்காக அவர் தன் காலை பின் வைக்க மாட்டார். 652 பேரின் 13 வருட உழைப்பிற் எந்த பலனும்மில்லை . அனைவரும் 40 வயதை கடந்தவர்கள் . புதிதாக வரும் 50 வயது காரர்களுக்கு வேலை கொடுப்பார்களாம் ஆனால் தங்கள் இளமையை பள்ளியில் கழித்து 13 வருடம் பணிஅனுபவம் இருந்தும் அரசு ஆதரவு தேவை படும் காலங்களில் கைவிடுவது என்பது மிகப் பெரிய கொடுமை. 652 பேரின் உழைப்பு உண்மை என்றால் இறைவன் பார்த்து கொள்வார்.

    ReplyDelete
    Replies
    1. Anitha avargal Solvathu Poi. Antha 652 Perinaal paathikkappattu intru varai Velai vaippintri rottil irukkum 15000 B.ed padithavargalil naanum oruvan. Arasiyalvathigaludan kootani vaithu B.Ed Computer science padippeye waste panniya kayavargal avargal. Intru theivam Nintru kontrullathu. Ithuvey Unmai.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ANITHA KURIYATHU SARITHAN THANKS PADIKAPATTA NAGAL NADU THERUVULA NIKIRAM ASIRIYARAGA VELAI PARTHU PALA MANVARGAI URUVAKIYATHARKU ETHUTHAN DHANDANAIYA AIYO AIYO ENGA EDATHULA VARANUNU ASA PADURAVANGA VALAMADAGA IYO IYO
      BY
      T.MANIKANDAN.M.Sc.B.Ed
      PADIKAPATA COMPUTER INSTRUCTOR
      CUDDALORE DISTRICT

      Delete
  2. அனிதா கூறியது சரிதான். ரகுமான் அவர்களே நீங்கள் 15000 நபர்கள் வேலை வாய்பின்றி இருந்தால் அரசிடம் எங்களுக்ம் வேலை கொடுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்க வேண்டும். மாறாக 652 நபர்களையும் நீக்கி விட்டு அந்த இடத்தில் எங்களை பணியில் அமர்த்துங்கள் என்று கூறியது தவறு. நன்றாக ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்க்கள் எங்கள் கயில் இருந்து பிடுங்கி நீங்கள் சாப்பிடுவது முறையல்ல. எங்களுக்கும் கொடுங்கள் என்று கேட்டு சாப்பிடுங்கள் அதுதான் முறையான செயல்.

    ReplyDelete
  3. Employment senority varumbothu kandippa bsc msc mphil with bed muditha terminate teachersku munnurimai kodukkanum. Sir chinna example 1999 contractla paniyai arambithatgal avarvalidam paditha manavargal ellam avargalukku seniora pavam sir avargal. 15 varushama velai seithu thokki eriappattanga. Avangala kandippa kadavul than kapathanum.

    ReplyDelete
  4. Nanbargal Kutti & Gothandapani First i clarify one thing. 652 Per engal ethirigal alla. Aanaal 15000 Per intru Paathikkappattathu Avargal "B.Ed is no need for Computer study in schools" ena case Pottathaal thaan. Naangal avargal idathai parikkavillai. Nitchayamaaga. Entraavathu aasiriyar Aavom entra Nambikkaiyil thaan ovvoruvarum B.Ed mudithom. Athanai Ethirthapothu thaan case nadanthu matravai ungalukku theriyum. Matravar kaiyil naangal pidungi saabidavillai. Athey Neram Engalukku Varum unavai thadukka evarukkum Urimail Illai. That is why we win in supreme court. Natgal selvathaal varalaaru maatrappadakkoodathu.

    Melum itanaal paathikkappatta ennidam oru non b.ed nanbar kooriyathu "Naangal irukkum varai B.Ed C.S muditha oruvanum Aasiriyar Aaga Mudiyathu". Ithargu enna pathil solveergal. Ippo Arasiyal vilaiyattinal Paathippu avargal pakkamey thirumbi irukkirathu. Thats all.

    ReplyDelete
  5. ask the government to create computer science teacher post in all the schools ..with that subject.....

    ReplyDelete
  6. when will the seniority list available in web site?

    ReplyDelete
  7. What about B.C.A., B.Ed.,

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive