Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய முதல்வராக கண்ணீர் மல்க பதவியேற்றார் ஓ. பன்னீர் செல்வம்; 30 அமைச்சர்களும் பதவியேற்பு!

                                       

         ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, .பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்அப்போது .பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க நா தழுதழுக்க, கண்கள் கலங்க உறுதி மொழி ஏற்றுக்கொண் டார்அவருக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.. 

        பன்னீர் செல்வத்துடன் நத்தம் விஸ்வநாதன், மோகன், வளர்மதி,எடப்பாடி பழனிச்சாமி, செந்தில் பாலாஜி, சம்பத், செல்லூ ராஜ், காமராஜ், தங்கமணி உள்ளிட்ட 30 அதிமுக  எம்.எல்..க்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
 
30 அமைச்சர்கள் விவரம்:
முதலமைச்சர் . பன்னீர் செல்வத்துடன் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டவர்கள் விவரம் வருமாறு:

1. நத்தம் விசுவநாதன்
2. வைத்திலிங்கம்
3. எடப்பாடி பழனிச்சாமி
4. பி.மோகன்
5. பா.வளர்மதி
6. பி.பழனியப்பன்
7.செல்லூர்  கே.ராஜு
8. ஆர்.காமராஜ்
9. பி.தங்கமணி
10. வி.செந்தில்பாலாஜி
11. எம்.சி.சம்பத்
12. அக்ரி எஸ்.கிருஷ்ண மூர்த்தி
13. எஸ்.பி.வேலுமணி
14. டி.கே.எம்.சின்னையா
15. கோகுலஇந்திரா
16. சுந்தர்ராஜ்
17. செந்தூர்பாண்டியன்
18. எஸ்.பி.சண்முகநாதன்
19. என்.சுப்பிரமணியன்
20. ஜெயபால்
21. முக்கூர் என்.சுப்பிர மணியன்
22. ஆர்.பி.உதயகுமார்
23. கே.டி.ராஜேந்திர பாலாஜி
24. பி.வி.ரமணா
25. கே.சி.வீரமணி
26. ஆனந்தன்
27. தோப்பு வெங்கடா சலம்
28. பூனாட்சி
29. அப்துல்ரகீம்

30. விஜயபாஸ்கர்.




4 Comments:

  1. தமிழ் நாட்டில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

    தாய் மொழி தமிழில் அல்ல தமிழையே பாடமாக படித்தவர்களுக்கு பதவி வாய்ப்பு இல்லை .

    1. காலி பணியிடங்கள் 66% பதவி உயர்வின் மூலம் நிரப்ப படுகிறது .

    2. ரோஸ்டர் முறையில் தமிழ் மொழிக்கு கடைசி இடம் .

    3. ஆசிரியர் மாணவர்கள் விகிதாசாரம் 1: 45 என்பது தமிழுக்கு மட்டுமே ?

    4. தமிழ் மொழியில் வாசிப்பு திறன் குறைவாய் உள்ளதற்கு காரணம் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையே .

    5. அனைத்து CBSC பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என அரசு அறிவிப்பு .

    மேற்கண்ட அனைத்து காரணங்களை வலியுறுத்தி காலி பணியிடங்களை அதிகரிக்க வழக்கு தொடர உள்ளோம் . மற்ற பாட பிரிவை சேர்ந்த ஆசிரியர்களும் வழக்கு தொடர உள்ளார்கள் .

    மேற்கண்ட காரணங்களை பற்றிய அதிக விவரங்கள், அரசு G O , தகவல்கள் தங்களிடம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளவும்

    இந்த வாய்ப்பை தவற விட்டால் 90 மதிப்பெண் பெற்ற நாம் எப்பொதும் பணி பெற இயலாது .

    சட்டத்தால் மட்டுமே இழந்த நம் பணி வாய்ப்பை மீண்டும் பெற முடியும்,

    இது பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வெளி வரும்.

    அனைவரும் தங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண்களை SMS முலம் பதிவு செய்து கொள்ளவும் ( தொடர்பு கொள்பவர்கள் நிறைய இருப்பதால் அனைவருடனும் பேச முடியாத காரணத்தினால் )


    தொடபுக்கு :

    சேலம் -- தருமபுரி -- கிருஷ்ணகிரி : 7598000141

    புதுக்கோட்டை : 9943228971

    வேலூர் : 7220724755

    திருவண்ணாமலை :7639497834

    ReplyDelete
  2. PATTATHARI ASIRIYARKALIN VAYITRIL ADITHA PAVATHIN PALANAI IPPOTHU ANUBAVIKKIRARKAL.AVARKALIN KANNEERUKKU NEENGAL PATHIL SOLLUM KALAM VEGU THOLAIVIL ILLAI.

    ReplyDelete
  3. TET VALAKKIL NEETHI SETHU VITTATHU ENDRU NINAITHOM,BUT SOTHU KUVIPPU VALAKKIL NEETHI ARASAR KUNGA UYIR KODUTHU VITTAR.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive