UG/PG வெவ்வேறு பாடங்களில் பட்டம்:முதுகலை பட்டதாரி ஆசிரியராக நியமிக்ககோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி.
இளநிலை, முதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்துள்ளதால், முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியராக நியமிக்ககோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை லதா தாக்கல் செய்த மனு: இளநிலை (பி.எஸ்.சி., -வேதியியல்),
முதுகலை (எம்.ஏ.,- ஆங்கில இலக்கியம்),பி.எட்.,(ஆங்கிலம்) படித்துள்ளேன்.
தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன்.முதுகலை
பட்டதாரி ஆங்கில ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு, என் பெயரை
ஆசிரியர்தேர்வு வாரியத்திற்கு (டி.ஆர்.பி.,) வேலைவாய்ப்பு அலுவலகம்
பரிந்துரைத்தது. டி.ஆர்.பி., சார்பில் 2012 ஜன.,7 ல் நடந்த சான்றிதழ்
சரிபார்ப்பில் பங்கேற்றேன். பணி நியமனத்திற்கான தற்காலிக தேர்வுப் பட்டியல்
2012 ஏப்.,4 ல் வெளியானது. என்பெயர் இடம் பெறவில்லை. பட்டியலில் பெயரை
சேர்த்து, ஆசிரியர் பணி வழங்க பள்ளிக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட
வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வக்கீல் எஸ்.குமார் ஆஜரானார். நீதிபதி: தமிழ்நாடு மேல்நிலை பள்ளி சிறப்பு விதிகள்படி மனுதாரர் இளநிலை, முதுகலை மற்றும் பி.எட்.,ஆகியவற்றில் ஆங்கிலம் படித்திருக்க வேண்டும். ஆனால், மனுதாரர் இளநிலை வேதியியல் படித்துள்ளார். இளநிலை,முதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்திருந்தாலும், 1:1 என்ற விகிதத்தில் முன்னுரிமை வழங்கலாம் என மனுதாரர்கோருகிறார். இது, முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவோர்க்கு மட்டுமே பொருந்தும். புதிதாகதேர்வு செய்யப்படுவோருக்கு, இவ்விதி பொருந்தாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றார்.
நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வக்கீல் எஸ்.குமார் ஆஜரானார். நீதிபதி: தமிழ்நாடு மேல்நிலை பள்ளி சிறப்பு விதிகள்படி மனுதாரர் இளநிலை, முதுகலை மற்றும் பி.எட்.,ஆகியவற்றில் ஆங்கிலம் படித்திருக்க வேண்டும். ஆனால், மனுதாரர் இளநிலை வேதியியல் படித்துள்ளார். இளநிலை,முதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்திருந்தாலும், 1:1 என்ற விகிதத்தில் முன்னுரிமை வழங்கலாம் என மனுதாரர்கோருகிறார். இது, முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவோர்க்கு மட்டுமே பொருந்தும். புதிதாகதேர்வு செய்யப்படுவோருக்கு, இவ்விதி பொருந்தாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றார்.
KURAL KODUNGAL THALAIVARKALE...KURAL KODUNGAL..... 1.MUTTHA THALAIVARKALUM..ELAM THALAIVARKALUM ONRA??? 2.1950 IL MUDITHA +2 VUM,2000 IL MUDITHA +2 VUM ONRA?? 3.2000 IL MUDITHA +2 VUM,2014 IL MUDITHA +2,DEGREE,B.ED UM ONRA?? 4.AASIRIYAR PANI THERVUKU 10th,+2,degree,MARK EDUPATHU SARIYA?APPO B.ED PADIPATHU ETHARKU??? 5.+2 VIL PRACTICAL MARK ELLATHA MATHS GROUP UM, 440 PRACTICAL MARK ULLA GROUPUM ONRA?? 6.2000 IL B.ED MUDITHAVARKALUM,2014 IL B.ED MUDITHAVARKALUM ONRA??? 7.ARASU PALLIEL PADIKUM +2 VUM,PLUS ONELAE +2 PADIKUM THANIYAR MANAVARKALUM ONRA?? AASIRIYA SANGANGALAE...ARASIYAL THALAIVARKALAE...MEDIYAKKALAE...TET PASS PLUS B.ED SENIORITY KAGA KURAL KODUNGAL THALAIVARKALAE....{MUDITHAL YARAVATHU ITHAI TAMILIL TYPE SEITHU PODUNGA}
ReplyDeleteSecond grade Above 70"s
ReplyDeleteவேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.
இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.
OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.
தொடர்புக்கு. .
சத்யஜித்: 09663091690
மகேந்திரன்:7299053549
தீபன்:8012482604
சாமி: 9994427026
மகேஷ்:8883579062
அசோக்:9443485293
குழந்தை:9994282858
நண்பர்:9585484915
சக்தி:95433 91234.
நன்றி.
Tholarkalae tholarkalae...G.O 71 yai ethirkum tholarkalae...namathu kai innum balam pera poguthu....paper 1 la selection agatha weightage aal pathika pattavarkalae...poratathu aatharavu THARIR...THARIR...G.O 71 YAI OLIKA....
ReplyDeleteReplyDelete