Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB TNTET Paper 1 Weightage Check Dates & Notifications Published Now

TRB TNTET Paper 1 New Weightage Check Individual Queries & Notification Published Now - Click Here

Provisional Mark List of TNTET Passed Candidates

         Teachers Recruitment Board has released the details of candidates (Name, Post (subject) applied for, Date of Birth, Percentage of Marks secured in HSC, D.T.Ed, TNTET, Weightage Marks awarded (as per G.O.Ms.No.71, School Education (TRB) Department, Dated 30.05.2014) Community, Reservation claimed for Tamil Medium studies and Reservation claimed for Differently Abled category), (i) who have passed TNTET–2012 Paper I but were not selected for any Government post previously (ii) those who have participated in Certificate Verification process of TNTET 2013 Paper-I is being published in the TRB official website. The candidates are advised to verify their details given therein.
In case, any discrepancies are noted by the candidates in the details given in the website, such candidates are advised to come in person with necessary original certificates and document proof or Court order in support of their claim, to the centre allotted for their Exam Districts as mentioned in the Notification. The candidates are advised to refer the Notification for further details, such as Centre for clarification, date, etc.
The Board has also decided to provide one more opportunity, as final one, for all absentees (TET passed candidates including candidates who passed in the previous year TET) for Certificate Verification. They are advised to come in person with the necessary original certificates to the centres allotted, the details are available in the Notification.
Important Note : The candidates who do not require any corrections in the details given in the website need not come to the clarification Centre.
Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.




129 Comments:

  1. TNTET paper 1 weightage published in trb website

    ReplyDelete
    Replies
    1. பேப்பர் 1 நண்பர்களே .....

      தமிழ் வழி சான்றிதழ் அளித்த பல தேர்வர்களுக்கும் "தமிழ் வழி -இல்லை" என்றே வந்துள்ளதாக தகவல்கள் வருகிறது .

      தயவு செய்து உங்கள் டேட்டா சரியாக உள்ளதா என்று நன்றாக உறுதிப்படுத்தி கொள்ளவும் .
      குறைபாடுகள் இருப்பின் குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொள்ளவும் ... நன்றி

      Delete
    2. நல்லா இருக்கனும்.. நல்லா இருக்கனும்.. எல்லாரும் நல்லா இருக்கனும்..!!

      நிலம் பிடிக்கும் ஆனால்
      ‪#‎புதைய‬ மாட்டேன்

      நீர் பிடிக்கும் ஆனால்
      ‪#‎கரைய‬ மாட்டேன்

      வான் பிடிக்கும் ஆனால்
      ‪#‎பறக்க‬ மாட்டேன்

      நெருப்பு பிடிக்கும் ஆனால்
      ‪#‎எரிய‬ மாட்டேன்

      காற்று பிடிக்கும் ஆனால்
      ‪#‎மிதக்க‬ மாட்டேன்

      சாப்பாடு பிடிக்கும் ஆனால்
      ஃ#### புல் கட்டு கட்டுவேன்..?!"

      Delete
    3. Basha Sir...

      Enna kalaila irundu ungala kaanum!!! I missed ur jokes!!!

      Delete
    4. Indha vidukadhaikku answer neenga dhana??? I mean full kattu katradu neenga dhana??? :-)

      Delete
    5. Ram ram sir enakum tamil vazhi padipu missing pa
      Basha sir. Nanum unga katchitan ena kuduthalum epo kuduthalum sapduven.

      Delete
    6. Mam... Today enoda friend marriage Pon-Amaravathi'la...
      Athan mrng'la irunthu konjam busy... Biriyani sema kattu katitu vanten... Athoda VELIPADU than ithu....:-D;-D:-D

      Delete
    7. Ajantha mam.... First c.v attend pana en friends max peruku NO nu than vanthuruku... don't worry... original kondu poai sari panikalam... Enaku yes'nu iruku mam...

      Delete
    8. Marriage ah??? Biriyani veraya!!!! Adan vidukadha ellam balama iruku :-)

      Delete
    9. Sis, there is enough time for correction!! U can clear it as basha sir mentioned! Don't worry dear :-)

      Delete
    10. மட்டன் பிரியாணி சிக்கன் கிரேவி..
      அப்புரம் பைனல் டச்சா 7UP..:-D

      Delete
    11. Oh thanks da. And basha sir too. But na ooty correction center salem athan ipo kastama iruku. Nala vela ela certificate um vachi iruken

      Delete
    12. Basha sir this is too much. Frnd solitu engala vitu sapda poitengale. Oru information kuduthu irunda patta parandu vandurupom la

      Delete
    13. Final touch veraya!!!! Engala ellam vittutu saptadum illama ennallam saptinganu menu solringala????

      Delete
    14. It's k da, everything will become alright!!! :-)

      Avar namala ellam kupda maataru da!!! Paarunga, menu solli veruppaetharadha!!!

      Delete
    15. Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional CV List (Physics, Economics & Commerce) NEW TRB WEBSITE

      Delete
    16. Dear mam... Dont worry.... Bakrit'ku invite panren....just 250km than.. train pudichu trichy vanthurunga.... Ungaluku Hydrabad briyani nane samachu taren...
      Ungaluku oru matter teriuma.. enoda ambition catering padichutu forign' poganum'nu than.. +2'la school first eduten.. antha mark en life'aye twist aakiruchu.....

      Delete
    17. Neenga enga vituku vango enga vitula inaiku chicken nama saptu avaruku menu solalam da

      Delete
    18. Oh chicken ah!!! Apo nammalum avara verupaethalam :-)

      Delete
    19. Super basha sir. First school la teacher aydunga apuram engala invite pani samachu podunga briyani apo cook aydalam simple

      Delete
    20. Teek Hey Jiii.....:-)

      Delete
    21. Basha Sir..

      School first ah neenga??? Paara!!!!! Sollavae ila!!!! U r great sir!!! :-)

      Yen sir teacher aagitta Samaikka kudatha enna??? Job kedachadum treat kudukkringa, Ram Anna, Ajantha sis, naa kandippa varuvom sir :-) :-)

      Delete
    22. Sis... Enna da naa sonnadhu k dhana??? Ungala kekkema nanae sollitaen :-)

      Delete
    23. உங்களுக்கு பிடிச்ச மெனு மட்டும் சொல்லுங்க, வெரைட்டியா சமச்சு தரேன்..:-D

      Delete
    24. விருந்துக்கு கண்டிப்பா பாடசாலை அட்மின் சாரும் வரணும்..:-)

      Delete
    25. Basha Sir..

      Menu dhana!! Solliduvom:-)

      Konjam periya list ah irukum, so will mail u:-)

      Delete
    26. Admin sir ah, neenga kupdunga. Nichayama varuvar sir...

      Delete
    27. Ena sis ipotan nama nanbenda aytom la. Kupdalanalum vanduruvom.

      Delete
    28. அவர் (பாடசாலை நிறுவனர்) கண்டிப்பாக வருவார்கள். ... உங்கள் அன்பு அழைப்பினை ஏற்று .....

      Delete
    29. ராம் ஜி... Whatapp'la msg pathen.. Thanq for ur info.. reply panrapa net cut aairuchu ji... sorry....

      Delete
    30. வணக்கம் நண்பர்களே,

      கடந்த ஒரு வருடமாக டெட் என்ற ஒன்றை தவிர்த்து, மற்ற மகிழ்வான, ஆரோக்கியமான நட்பில் நம் வாசகர்கள் இணைவது இப்போது தான் என நினைக்கிறேன். நம் சிறப்பு வாசகர்கள் கவலை மறந்து நட்புறவுடன் இருக்க வாய்ப்பு ஏற்படுத்திய திரு. பாஷா அவர்களுக்கு நன்றி!

      பிரியாணி!!!!
      ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பிரியாணி அதிகமாக சாப்பிட்டுள்ளேன். தாங்கள் நம்மை அழைத்ததற்கு நன்றி! நம் நண்பர்கள் அனைவருக்கும் பணி கிடைக்கும் மகிழ்வான சூழ்நிலையில் நிச்சயம் ஒரு நாள் ஒன்று கூடி உண்போம்!...

      மகிழ்ச்சி!

      அன்புடன் - பாடசாலை.

      Delete
    31. Respected Admin Sir....

      We all thank u endlessly, deep from our heart sir!!! :-)

      Delete
    32. இந்த ரிகள் உங்களுக்காக அட்மின் சார்..:-)

      மாபெரும் சபைகளில் நீ நடந்தால் ,
      உனக்கு மாலைகள் விழ வேண்டும்...!!

      ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று
      போற்றிப் புகழ வேண்டும்...!!!

      Delete
    33. Anny Mam... profile pic Semma.. semma.. semma.

      Delete
    34. Gud morning frnds.

      Dear admin sir all the credit goes to u only. Thank u sir

      Delete
    35. Gudmrng dear sis!!! Have a nice day :-) :-)

      Delete
    36. Thank u da. U also a have a peaceful day start with ur beautiful smile

      Delete
    37. Yenna Da Nadakuthu Inga....:-D
      Nan Maela vanthuten Da....:-D

      Delete
    38. Thanx dear :-) U too be blessed with ur cute smile, always!!

      Delete
    39. Hi basha sir gud morning

      Delete
    40. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. Replies
    1. தமிழன்டா....:-)

      1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்த ூர் ஆண்டாள் கோபுரம்
      2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
      3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
      ...4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
      5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்
      பலூர்
      6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
      7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
      8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
      9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
      10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
      11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
      12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
      13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
      14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
      15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
      16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
      17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
      18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
      19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
      20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
      21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
      22. கோயில் நகரம் – மதுரை
      23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
      24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
      25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

      Delete
    2. Basha sir coaching center start pandringala

      Delete
    3. கோட்சிங் சென்டரா..?!?!!

      ம்கூம்.. சான்ஸே இல்ல..:-(

      Delete
    4. நண்பா .... கலக்கீட்டீங்க ... தொடரட்டும் பாடசாலை யில் உங்கள் சேவை ......

      Delete
    5. Ok ji.. ok ji... Sure....:-):-)

      Delete
    6. Sir start panunga nama frmds ah join panuvanga

      Delete
    7. உலகின் நீளமான கடற்கரை மியாமி கடற்கரை -அமெரிக்கா ஐக்கிய நாடு.

      இரண்டாவது நீளமான கடற்கரைதான் மெரினா.

      மக்கள் தொகை குறைந்த மாவட்டம் நீலகிரி.ஆனால் சில இடங்களில் பெரம்பலூர் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

      Delete
    8. Basha sir... Evlo thiramai ungalukku!!!! Kalakkuringa sir!!! :-)

      Delete
    9. Mani sir u r correct... இரண்டாவது என்ற வார்த்தை விடுபட்டு விட்டது.. நன்றி..

      Delete
    10. Anny n Ajantha Mam....:-):-)

      டேங்க்ஸ்...:-D:-D

      Delete
    11. Kiddo என்று கேட்கயிலே.. இன்ப தேன் வந்து பாயுது காதினிலே..:-D:-P:-D

      Delete
    12. பிறந்தநாள் என்றால் என்ன ?

      இந்த ஒரு கேள்வி BBC வேர்ல்ட் நிறுவனத்தார் உலகில்
      உள்ள பெரிய மனிதர்கள்(VIP) எல்லோரிடமும்
      கேட்டனர்.அதில் மிக சிறந்த பதிலாக தேர்வு செய்ய
      பட்டது யாருடைய பதில் தெரியுமா?
      அப்துல் கலாம் அவர்களின் பதில் தான்.அது என்ன
      தெரியுமா!!?
      ..
      .
      .
      .
      .
      " வாழ்கையில் அந்த ஒரே ஒரு நாள் , உன்னுடைய
      அழுகை குரல் கேட்டு உன் தாய் சிரிப்பது..... "

      Delete
    13. மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது?
      ======================================

      மிருதுவான மாட்டிறைச்சியை சாப்பிட்டுள்ளீர்களா? அது வேறொன்றும் இல்லை. பல நேரங்களில் கர்பமுற்ற பசுக்களை வெட்டும் போது அதன் வயிற்றில் முழுவதும் வளராத கன்றுக்குட்டியின் கறி. அதை தான் நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள்.

      மிளகாய் பொடி கண்ணில் தேய்கப்பட்டு; மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை லாரியில் நிற்க வைக்கப்பட்டு; நீரும் புல்லும் மறுக்கப்பட்டு; கூட்ட நெரிசலில் கொம்புகள் குத்தி கண் இழந்து; கால்கள் தளர்ந்து, முறிவுற்று; பின்னர் லாரியில் இருந்து இறக்கப்பட காலில் கயிறு கட்டி இழுக்கப்பட்டு; மண்டையில் சுத்தியல் கொண்டு பலமுறை அடிவாங்கி, இரும்பு கம்பி மூளையில் செலுத்தப்பட்டு; தலைகீழாக தொங்கவிடப்பட்டு; உயிரோடு கழுத்தை அறுத்து... இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டுமா?

      மாட்டிறைச்சி உடல் சூட்டையும், உடல் துர்நாற்றத்தையும் அதிகரிக்கும்.

      உலகளவில் இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மாட்டிறைச்சியே பிரதான காரணமாக கூறப்படுகிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது.

      எவ்வளவு வேக வைத்தாலும் மாட்டிறைச்சியிலுள்ள Beef Tapeworm என்னும் புழு பலநேரங்களில் அழிக்கப்படுவதில்லை. அதே போல E coli என்னும் கிருமியின் புதிய வகை (new toxic strain); dioxin எனப்படும் நச்சுப்பொருள்; மனித மூளையை பாதிக்கும் கிருமி என்று ஒரு பெரிய பட்டியலே மாட்டிறைச்சியில் உண்டு.

      இயற்கை, உணவிற்காக ஒரு விலங்கை கொடுத்திருந்தால் அது கண்டிப்பாக மனித உடலுக்கு இவ்வளவு பாதிப்புகளை கொடுக்காது. மாடுகளை வதைப்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாமல் போனாலும், மாட்டிறைச்சியை சாப்பிடுவதை தவிர்ப்பதின் மூலம் சந்தையில் அதற்கான வரவேற்பை குறைக்க முடியும்.

      Delete
    14. BSNL Recruitment 2014

      Job Role: JTO / TTA / JAO
      Total Vacancies: 2240

      Qualification: 12th / Diploma / Graduate / BE / B.Tech

      Salary: Rs. 30,000/- Per Month

      More Details & Apply Here=> http://www.iupsc.in/2014/07/bsnl-recruitment-2014.html

      Don't forget to share it with each other.

      Delete
    15. Thank u sister unga information ku...niraya per ini yosipanga atha sapda...

      Delete
  3. Intha mthiri ethavathu onnu vitu nammala ematruvathae intha arasin velai.

    ReplyDelete
  4. All tamil medium Mbc chemistry canditate please call me 7708572932

    ReplyDelete
  5. All tamil medium Mbc chemistry canditate please call me 7708572932

    ReplyDelete
  6. BRAMANDA MEDAI

    ON

    SEPTEMBER 05

    ReplyDelete
  7. TRB WILL CHEW THIS "JAVVU MITTAI"

    upto August 15.

    ReplyDelete
  8. பேப்பர் 1 கு ஏதும் வர வில்லையே என்று கலங்கி நின்ற நண்பர்களே ... தற்போது உங்களுக்கான நேரம் .... வாழ்த்துக்கள் .....

    ReplyDelete
  9. THERE ARE AROUND 1100 CANDIDATES IN BC ALONE WHO SCORED 75 CUT OFF. .....

    ReplyDelete
    Replies
    1. my wtg 75.94 Bc female age28 paper1 any chance for me?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. paper 1 bc 76.87 no tamil medium any chance

      Delete
  10. PAPER I CANDIDATES,

    ALL THE BEST

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் நண்பர்களே.!!

    ReplyDelete
  12. பிரமாண்டமேடை September 05

    ReplyDelete
    Replies
    1. முட்டாசு தருவாகலா அண்ணாச்சி ?????
      இல்ல பிம்பில்லிக்கா பிலாபி மாமே பிஸ்கோத்து தருவாகலா ???????

      Delete
    2. Medai is for what? Any star show? or super singer grand finale?
      Aama neengalam yaaru.....? yetha patthi pesureenga....?

      Delete
  13. Niraiya candidates tamil vali sandru koduthum no nnu vanthuruku. Y. Pls yaravathu therinja sollungalen.

    ReplyDelete
    Replies
    1. Sir.. Nalaiku TRB ku call pani kelunga sir!! Sure they will respond u!! Apdi ilana kuda correction ku poi neenga clarify panikkalam sir!!

      Delete
  14. Thank u sir. But 90 kku mela tet eduthu pass panna candidates kku than ippadi no nnu vanthurukku pola. Ok. Nalaikku trb kku call panren. Illana clarification camp kku poren. Ok. But trb romba fasta iruku pola. Pg listm vanthurukku.

    ReplyDelete
    Replies
    1. It's k sir!!! TRB ku call panunga, sure they will give u suggestion!!! All the best sir!!

      Fast ellam ila sir, Ella postings yum sethu podanumnu irukanga sir!!

      Delete
  15. FLASH NEWS : P.G PHY , ECO, COM
    Revised marks announced by TRB.

    ReplyDelete
  16. Vijay sir wt 60.63 english major (women) mbc chance iruka?

    ReplyDelete
  17. All the best my paper 1 friends...

    ReplyDelete
    Replies
    1. Rajalingam sir h r u. Sir niraiya candidatesku. Tamil vali sandru koduthum preferance no nnu vanthurukku(90 kku mela tetla eduthavangalukku). Y sir. Pls tell. Nxt. Sg vaccant evlo sir. Pls tell.

      Delete
    2. rajalingam sir how many vaccancies pls tell me?

      Delete
    3. Hi anna hw r u? Long time no see!!!.

      Delete
    4. Enakkum Tamil reservation claimed NO.....
      System error only..

      Delete
    5. Hai Ajantha sister how are you...

      Delete
    6. Rajalingam sir my wgt 67.92 sc English female any chance to get job Pls reply me

      Delete
    7. Am fine anna. Enga poitenga ungala pakave mudyula

      Delete
    8. Ungalukku therijukitte kerkurenga sister....ungalukku TRC yes or no....

      Delete
    9. Gud morning anna. Enakum trc no anna. Unmaya enaku theryala anna. Na ungaluku call panen neenga atten panala anna

      Delete
    10. Ok sister ethum velaiya irunthiruppen.....enakku niraya call varum yaru pesuranganu theritathu so en mobile-Ku message pannunga I will call you...

      Delete
  18. Clarification venue address is not clear

    ReplyDelete
  19. if anybody know y the trb not published the total no of vacancies for paper 1 when paper 2 weitage published by trb they mention the total no of vacancies. padasalai admin sir if u know plz put ur comment

    ReplyDelete
  20. hello Rajalingam sir plz if u know clarify my doubt the 2012 passed candidates get any preference or they are also come in the weitage competition with 2013 candidates

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. we will wait sister .....ithu pondru sollamutiyatha kastangallai pala pengal anupavithu kontuthan irukirargal ennaiyum pola.............bcz of tet......

    ReplyDelete
  24. Dear Sisters...

    We are all sailing on the same boat, every TET candidate struggling to tolerate this horrible pain!!!! Of course women have quite different pain!!!

    There was a famous quote...
    "Nothing is permanent in this world, even your sorrows!!"
    Same way, everything will come to an smooth end soon!!!

    Beyond TRB, beyond government, there is some other dominant force called 'GOD'!!! And he knows better, got special plans for everybody!!! Plz believe in almighty, for all your tears and prayers gonna be answered soon as u expected!!!!!

    ReplyDelete
  25. paper 1 notification la the person who himself as exserviceman can apply for exserviceman resvavation quota nu announce pannirukanga.ithu evlo oru foolish announcement?????? exserviceman yaravadhu TET clear pannirupangala illa B.Ed dha padichurupangala???
    We want exserviceman resevation quota for exserviceman children who has got vaarisu certificate.PLZ SUPPORT FOR MY COMENT

    ReplyDelete
  26. we want reservation for exservice man children in TET.plzzzzzz support for us

    ReplyDelete
  27. we want reservation for exserviceman children in TET not exserviceman. plzzzzzzzzzzz support us

    ReplyDelete
  28. i am sara , paper 1 ,my wtg 67 ,tamil medium, mbc , dob 26.5.1982 , any chance to get a job?

    ReplyDelete
  29. ஹலோ பாஷா அன்டு அனானிமஸ் சார் ரென்டு பேரும் என்கிட்ட அடி வாஙிட்டு ஓட போரிக பாருங்க, ரிசல்ட் யென்னாகுமோன்னு வயத்துல புளி கரைக்கிது இங்க‌, உங்கலுக்கு பிரியானி கேக்குதோ? பிரியானி.பாடசாலை சாரை கூப்பிட்டு Ice வெச்சதும் அவரையும் உஙக கூட கோயிந்தா போடவச்சிட்ண்களா? கொய்யால கொன்ருவேன் பாத்துகோ. (கொஞசம் சிரிங்க பாஸ்)

    ReplyDelete
    Replies
    1. Mam...

      Varadha list ah nenachu evlo dhan mam feel panradu?? Naama feel panradhala edum change aga poradhila mam!!!!

      I like the way u have commented!! :-) One more thing, am female not male mam!!

      Delete
    2. Dear vadivel u dont worry basha sir uruke briyani poduvaru ungala vida mataru. Venum na ungala spl ah gavanika solurom

      Delete
  30. Hello Rajalingam Anna unga articles super, yennoda H & family members yellarum nallarukunnu sonnaga ( but nammoda vethanai namakuththaane therium)

    ReplyDelete
  31. vadivel sir perukku ethamari nalla joke pannirenga ..keep in touch......nice
    niraiyave siriche.....

    ReplyDelete
  32. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. karthi sir i want some more details.gv ur no..

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  33. sir my wtg paper -1 73.12 BC ANY CHANCE FOR ME///

    ReplyDelete
  34. என்னுடைய PG TRB (PHYSICS) Mark 93,இப்போ reresult வந்தாச்சு, அதுபடி பார்த்தால் எனக்கு 1 mark add ஆகணும், ஆனால், இப்பவும் 93ன்னு தான் வருது. மறுபடியும் answer key check பண்ணியாச்சு. select ஆகுரோம் ஆகல இது இரண்டாவது விசயம், exam எழுதின அனைவருக்கும் mark correct-ட போடணும்ல, ஏன் TRB போடல? எல்லாரும்தான் பணம் கட்டி exam
    எழுதுறோம். ஏன் இந்த பாரபட்சம்? TRB எதையுமே சரியா பண்ணல, தேர்வு எழுதினவங்கல நோகடிச்சதத்தவிர..................

    ReplyDelete
  35. Tamil weightage 68.45bc chance irikka

    ReplyDelete
  36. Tamil weightage 68.45bc chance irikka

    ReplyDelete
  37. paper 1 tamil medium no nu vandhirukku adhai matruvadharku pudhusa tamil medium certificate vanganuma illa old vangunadhe podhuma please sollunga padasalai
    pudhusa vanganumna diet la vanganuma illla padicha institutionla vangalama please sir

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive