Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB: Important Instructions For TET Paper 1 Qualified Candidates


Dated: 23-08-2014
Member Secretary




          ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 மற்றும் தாள் 1 என இரண்டிலுமே தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள், பட்டதாரி ஆசிரியர் பணி வேண்டாம், இடைநிலை ஆசிரியர் பணி தான் வேண்டும் என விரும்பினால் மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு 25.08.2014 அன்று நேரில் சென்று தங்கள் விருப்பக்கடிதத்தை தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாள் 1 தேர்ச்சி பெற்றிருந்தாலும், தாள் 2 ல் பெற்ற தேர்ச்சியின் அடிப்படையில் இறுதி பட்டியலில் பெயர் உள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நேரில் செல்ல வேண்டாம். தானாகவே ஆசிரியர் தேர்வு வாரியம் தாள் 1ல் உள்ள உங்கள் பெயரை நீக்கி தாள் 2 இறுதி பட்டியலில் மட்டும் வைத்துக்கொண்டு பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளும்.






31 Comments:

  1. அருமை.. அருமை..:-)

    ReplyDelete
  2. BE READY

    TO CORRECT

    QUARTERLY EXAM PAPERS !!!.

    ReplyDelete
  3. தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

    1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
    பண்ணு...
    தப்புங்க தப்பு,,,
    ஆயிரம் பேரிடம் போய்
    சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
    சரி...

    2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
    எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
    இதுவும் தப்பு
    சரியானது என்னன்னா ...........
    படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
    எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
    .
    3.ஆயிரம் பேரை கொன்றவன்
    அரை வைத்தியன்...
    இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
    ஆயிரம் வேரை கொன்றவன்
    அரை வைத்தியன்.......

    4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
    சூடு அல்ல சுவடு...
    சந்தையில்
    மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
    சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
    மாடே அதிக பலம் வாய்ந்தது...
    ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
    புலனாகும்....

    5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
    ராத்திரியில் கொடை புடிப்பான்....
    அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
    ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
    வள்ளல் ஆனவரை கஞ்சனாக
    மாற்றி விட்டோம் ...

    காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...:-(

    ReplyDelete
    Replies
    1. வாவ்!!!! சூப்பர் பாஷா , உண்மையிலேயே இதன் அர்த்தம் இதானா? இவ்வளவு நாளும் தெரியாது .
      மிகவும் நன்றி .பாஷாவுக்கு ஒரு ஓ..............போட்டுக்கொள்கிறேன்.

      Delete
    2. Basha sir hw r u?

      Itha vitutengale vakkathavanuku vaathiyar vela.
      Vakku katravanuku vaathiyar velai

      Delete
    3. Super Basha boy!
      Add this also:
      1."Adi uthavura mathri annan thambi uthava maattan."--
      Adi-- means God's thiruvadi.
      2."Ooraan pillaiya ootti valarthaal than pillai thane vallarum."-
      ooraan pillai-- means wife. If you take care your wife, your child will grow well.
      3."Panthikku munthu, padaikku binthu"--
      Panthiyila parimaara namma hands munnadi varanum.
      Poorkalaththula ammbu vidum bothu hands-a nalla pull panni aim pannani vidanum. Intha meaning thaanu naan ninaikkiren!
      Is it correct Basha?

      Delete
    4. Super Ji, Really super

      Delete
    5. நன்றி..!
      நன்றி..!!
      நன்றி..!!!

      Delete
    6. Vry fyn ajantha mam... wat abt u...thanq 1ce again..
      Sobarna mam u r correct... and also thnks2 Mr.vadivel kaleeshwaran n saravan sir..:-)

      Delete
    7. GUD MORNING bashabai ,naa Mr.vadivelu illa , Mrs vadivel, gmail account ah Aaataiya pottu ulla vanthen. anyway once again Oo......to bhasha&sobarna

      Delete
  4. இது அரசின் தவறான நடைமுறை.TNTET 2 ல் தேர்ச்சியில் இருந்து தற்காலிக தேர்வு பட்டியியலை மட்டும் வெளியிட்டு விட்டு TNTET 1ல் தேர்வு பெற்று இருந்தால் நீக்கம் என்பது உரிமையை பறிக்கும் நடவடிக்கை. ஒரு வேளை இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு விட்டு கூறினால் ஏற்றுக்கொள்ளலாம்.

    சரி
    pg and bt இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம் இல்லை?

    இன்று அறிவிப்பு கொடுத்து விட்டு திங்கள் அன்று சென்னை வர சொன்னால் தென்மாவட்ட நண்பர்கள் ஏப்படி வர முடியும். இது ஒரு முட்டால் தனமான அதிகாரியின் முட்டால் தனமான இறுதி பட்டியல் என்று கூற ஏன் தயக்கம்.


    pg தேர்வு செய்யபட்டவர்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம் இல்லை?

    ReplyDelete
  5. appadina paper1 result 25.08.14 kul varuma?

    ReplyDelete
  6. appadina paper1 result 25.08.14 kul varuma?

    ReplyDelete
  7. ANOTHER PROVERB ??

    POKKATHAVANUKKU "POLICE" VELAI,

    VAKKATHAVANUKU "VATHIYAR" VELAI

    ReplyDelete
  8. MEANING :

    "POKKU" MEANS "VAZHLI/WAY". A MAN WHO KNOWS THE DIFFERENCE BETWEEN "GOOD" AND "BAD" AND GUIDE US IN GOOD WAY IS "POLICE MAN".


    VAKKU MEANS "WORD/SPEECH"

    ReplyDelete
  9. A MAN WHO SPEAKS MEANING OF WORDS, TRUTH, KNOWLEDGE IS "VATHIYAR"

    ReplyDelete
  10. ANOTHER PROVERB ??

    POKKATHAVANUKKU "POLICE" VELAI,

    VAKKATHAVANUKU "VATHIYAR" VELAI

    MEANING :

    "POKKU" MEANS "VAZHLI/WAY". A MAN WHO KNOWS THE DIFFERENCE BETWEEN "GOOD" AND "BAD" AND GUIDE US IN GOOD WAY IS "POLICE MAN".


    VAKKU MEANS "WORD/SPEECH"

    A MAN WHO SPEAKS MEANING OF WORDS, TRUTH, KNOWLEDGE IS "VATHIYAR"

    ReplyDelete
  11. Vanakkam padasalai admin na paper 1 2 pass paper 2 vil select agirukkan nanum poga venduma illa sg post venum enpavarkal mattum poga venuma plz reply me sir

    ReplyDelete
    Replies
    1. Neengal poga thevai illai sir... paper1 vendum yenbavargal mattum senral poathum....:-)

      Delete
  12. நான் இப்போது தாள் 1&2 ல் தேர்ச்சி பெற்றுள்ளேன்.. ஆனால் நான் தாள்1 ல் தேர்ச்சி பெற்றுள்ளேனா? இல்லையா? என்று எனக்கு எப்படி தெரியும்????? அப்படி தெரிந்தால் தானே தாள்2யை தவிர்க்க முடியும்...???

    ReplyDelete
  13. Tet Paper 1 results will come tomorrow.. be ready TET candidates...

    ReplyDelete
  14. All selection candidate how r u

    ReplyDelete
  15. More then 200 can dictates selected in pg and BT selection list . trb remove this can dictates. give chance to other. cantitate s more then 200 will get job.

    ReplyDelete
  16. More then 200 can dictates selected in pg and BT selection list . trb remove this can dictates. give chance to other. cantitate s more then 200 will get job.

    ReplyDelete
  17. More then 200 can dictates selected in pg and BT selection list . trb remove this can dictates. give chance to other. cantitate s more then 200 will get job.

    ReplyDelete
  18. Paper 1 il BC kku cutoff evalavu? pls reply friends.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive