ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப் பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த 42 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுசெய்யப்படுகின்றனர்.
உண்மை செய்தியை காண இங்கே சொடுக்கவும்.
உண்மை செய்தியை காண இங்கே சொடுக்கவும்.
This comment has been removed by the author.
ReplyDeleteINTHA NEWS TRB KU THERIYUMA?
ReplyDeleteஒரு திரைபடத்தில் நகைச்சுவை நடிகர் திரு. விவேக் கூறுவது போல ”எனக்கு போலீஸ் கமிஷனர் தெரியும், ஆனால் அவருக்கு தான் என்னை தெரியாது” என்பது போலத்தான் உள்ளது நண்பரே.
DeleteYes. Yes. Padasalai.
Deletewhy this kolaveri sir? BE POSITIVE............
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteenna sir 108 thadava solasonnagala????????????????
DeleteTRB அளித்த கடைசி பதில்
ReplyDeleteதிங்களுக்குள் வரும்..
Vivek sir sampath sir varuma final result varatha
ReplyDeleteReply pannuka sir
ReplyDeleteP. G candidates reached TRB now.
ReplyDeleteஇந்த நாள் இனிய நாளக அமையா என் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்....
ReplyDeletevithi vithi maruvathu not trb only govt
ReplyDeletepaper 1 pathina detail eppa varum?
ReplyDeletePlease Note:
ReplyDeleteThis is also expected only - No confirmation from TRB and Govt.
Nagaellam appava appadi
ReplyDeleteManual verification is going on and it will take many days. so don't wait, it will come next week only..
ReplyDeleteToday nan nari face la mulichiten.... enaku velai kedachidummmm.... enaku kandipa vela kedachidum...
ReplyDeletepulla porakurathum, trb result podarathum antha parameswaranukae theriyatham.....
ReplyDeletegeography nilai enna sir?
ReplyDeleteFLASH NEWS:முதுகலை ஆசிரியர்கள் இறுதிப்பட்டியலை வெளியிட கோரிTRB எதிரே முற்றுகை.
ReplyDeleteஇன்று காலை 10 மணி அளவில் சுமார் 100 மேற்ப்பட்ட முதுகலை ஆசிரியர்கள இறுதிப்பட்டியலை வெளியிட கோரி TRB அலுவலகம் எதிரே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்
TET passed candidates get tired by expecting selection list.
ReplyDelete