பள்ளியை தேர்ந்தெடுப்பது எப்படி?
தங்களுக்கான பள்ளியை தேர்ந்தெடுப்பதில் பின்வரும் காரணங்களை உற்று நோக்கவும்.
- பள்ளியில் உள்ள காலிப்பணியிடம் Deployment Post- ஆக மாற வாய்ப்பு உள்ளதா?
- பள்ளி அமைந்துள்ள இடத்திற்கான போக்குவரத்து வசதி.
- பள்ளி மற்றும் கிராம சூழல்.
பாடசாலை வழிகாட்டி தன்னார்வலர்கள் -
புதிய தேர்வர்களுக்கு உதவுவதற்காகவே பாடசாலை தன்னார்வலர்கள் பட்டியலை
மாவட்டம் தோறும் தயார் படுத்தி தங்கள் பார்வைக்கு வைத்துள்ளது. அதனை
டவுன்லோடு செய்து மாவட்ட வாரியாக அடுக்கியபின்பு, பிரிண்ட் எடுத்துக்கொண்டு
கலந்தாய்விற்கு செல்லவும். தாங்கள் எதிர்பார்த்த இடங்கள் அமையாத
பட்சத்தில் வேறு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் நிலை மற்றும் வழித்தடம்
குறித்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள நம் தன்னார்வலர்கள் தங்களுக்கு
உதவுவார்கள். நம் தன்னர்வலர்களை அலைபேசியில் அழைக்கும்போது தாங்கள் பாடசாலை
வாசகர் என அறிமுகப்படுத்திக்கொண்டு தங்களுக்கு தேவையான விவரங்களை கோரவும்.
Best of Luck!.
THANK U 4 UR TIMEBEING HELP SIR & DEFENITELY V COTACT UR VOLUNTEERS
ReplyDeleteDear frns,adws list epa viduvanga.pls tell me frns...
ReplyDeleteVery Very Excellent Job in Padasalai...
ReplyDeleteThank U Very much .....
I gave my temporary address in hall ticket but own disct is other so can I go my own disct first for counsel pls clear my doubt anybody...
ReplyDeleteYou have to go to place what it is mentioned in the Hall Ticket. I hope you should have done the CV in the distirct, where you have mentioned in the hall ticket
DeleteEven I'm in the same dilemma, please help us out
ReplyDeleteIn case of DSE schools , you have no problem. Even if you dont get posting in your own district, you can get it in the years to come. Do not select welfare schools where schools are limited. You wont get transfer even after ten years.
ReplyDeleteAdws paper 1 list eppa varum sir.pls reply me sir.
Delete