Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Paper 1: பிரமலை கள்ளர் சாதியினருக்கு முன்னுரிமை விளக்கம்

         ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1ல் தேர்ச்சி பெற்ற பிரமலை கள்ளர் சாதியினருக்கு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட இருப்பதால், மேற்கண்ட குறிப்பிட்ட சாதியினை சார்ந்தவர்கள் டி.ஆர்.பி அறிவித்துள்ள தேதிகளில் உரிய மையங்களில் தங்கள் அசல் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். 
        இவர்கள் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் மட்டும் பணி நியமனம் செய்யப்படுவார்கள். (இவர்கள் மதுரை, தின்டுக்கல், தேனி மாவட்டங்களில் மட்டுமே உள்ள எம்.பி.சி அல்லது டி.என்.சி இனத்தை சார்ந்தவர்களாக பெரும்பாலும் இருப்பர்.) தங்கள் சாதி சான்றிதழில் ”பிரமலை கள்ளர்” என குறிப்பிடாமல் - ”கள்ளர்” என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தால் அவர்கள் இத்தகைய முன்னுரிமைக்கு தகுதியானவர்களா என ஆசிரியர் தேர்வு வாரிய மைய அதிகாரிகளிடம் நேரில் விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.


நன்றி!
திரு. பிரபு.




10 Comments:

  1. வெற்றிக்கான ரகசியம்..:-)

    * சூழ்நிலைக்குத் தக்கபடி வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிக்கான ரகசியம்.
    * ஒரு செயலின் பயனில் கருத்துச் செலுத்தும் அதே அளவிற்கு அதைச் செய்யும் முறையிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
    * தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட போராடி மாள்வதே மேலானது. நீ ஒருபோதும் அழக்கூடாது.
    * ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதற்காக உன்னை அர்ப்பணித்துக் கொள். பொறுமையுடன் விடாமுயற்சி செய்தால் உனக்கு ஆதரவான நல்ல காலம் நிச்சயம் வரும்.
    * சுயநலத்துடன் வாழாமல், "நான் அல்லேன் நீயே' என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லா நன்மைகளுக்கும், ஒழுக்கங்களுக்கும் இதுவே அடிப்படை பண்பு.
    * நம்மால் எல்லாருக்கும் சேவை செய்ய முடியும். அதுவும் கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது.

    ReplyDelete
  2. DEAR PADASALAI ADMIN I HAVE SENT MAIL TO YOU REGARDING 5% BOTANY RELAXATION CANDIDATES DETAILS PLEASE CHECK AND PUBLISH

    ReplyDelete
  3. எங்கே செல்லும் இந்த பாதை.....

    ReplyDelete
  4. ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு வருத்தத்தை ஏற்ப்படுத்துகிறது

    ReplyDelete
  5. ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு வருத்தத்தை ஏற்ப்படுத்துகிறது

    ReplyDelete
  6. TET புதிய நியமனத்திற்கு தடை வழங்குவது சார்பான BRT's வழக்கு ஒத்திவைப்பு
    ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
    மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம்
    கேட்டதால், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது வருத்தம்

    ReplyDelete
    Replies
    1. ஐயா தீர்ப்பை தள்ளிபோடாதிங்க

      Delete
  7. TET புதிய நியமனத்திற்கு தடை வழங்குவது சார்பான BRT's வழக்கு ஒத்திவைப்பு
    ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
    மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம்
    கேட்டதால், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது வருத்தம்

    ReplyDelete
  8. TET புதிய நியமனத்திற்கு தடை வழங்குவது சார்பான BRT's வழக்கு ஒத்திவைப்பு
    ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
    மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம்
    கேட்டதால், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது வருத்தம்

    ReplyDelete
  9. Dear All,   
     
    There is currently an Ebola outbreak putting all of us at risk. Pls help educate all around u by sending this msg to all your contacts..
     
    What is EBOLA?
     
    It's a virus that attacks a person blood system:
     
    Ebola is what scientists call a hemorrhagic fever - it operates by making its victims bleed from almost anywhere on their body.
    Usually victims bleed to
    death.
     
    Ebola is highly contagious;
    Being transmitted via
    contact with body fluids
    such as blood, sweat, saliva,
    semen or other body discharges.
     
    Ebola is however NOT AN AIRBORNE VIRUS!
     
    EXTREMELY deadly:
    About 90% of people that
    catch Ebola will die from it.
    It's one of the deadliest
    diseases in the world,
    killing in just a few weeks.
     
    Untreatable(no cure):
    Ebola has no known treatment or cure.
    Victims are usually treated for symptoms with the faint hope that they recover.
     
    How Do I Know Someone has Ebola?
     
    •Fever
    •Headache
    •Diarrhoea
    •Vomiting
    •Weakness
    •Joint & Muscle pains
    •Stomach Pain
    •Lack of Appetite
     
    Protect Yourself:
    •Wash Your Hands
    with Soap
    Do this a lot. You can
    also use a good hand
    sanitizer. Avoid
    unnecessary physical contact with people.
     
    ■Restrict yourself to food you prepared yourself.
     
    ■Disinfect Your Surroundings
    The virus cannot
    survive disinfectants,heat, direct sunlight,detergents and soaps.
     
    Clean up!:
    •Fumigate If you have Pests.
    •Rodents can be carriers of Ebola.
    •Fumigate your environment & dispose off the carcasses properly!
    •Dead bodies CAN still
    transmit Ebola.
    •Don't touch them without
    protective gear or better yet avoid them altogether.
     
    Protect Yourself:
    •Use protective gear if you
    must care or go near
    someone you suspect has
    Ebola.
     
    Report:
    •Report any suspicious
    symptoms in yourself or
    anyone else IMMEDIATELY.
     
    Do not delay!
     
    Educate Everyone:
    •Tell your neighbours,
    colleagues and domestic
    staff (anyone really). Basically you're safer when everyone is educated.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive