Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013
|
|
Dated:
08-08-2014
|
Member Secretary
|
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013
|
|
Dated:
08-08-2014
|
Member Secretary
|
ReplyDeleteபி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது, பேசிய அவர், தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிப்படுவதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் விளக்க வேண்டும் என்றார்.
இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
பி.எட். படிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. இப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, அரசு பி.எட். கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தனியார் கல்லூரிகளில் ரூ.41,500-ம், தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளில் ரூ.46 ஆயிரமும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பி.எட். படிப்பின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிப்பது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் அமைச்சர் பழனியப்பன்.
Paper 2 Tamil medium MBC Chemistry canditate plesase call me 7708572932
ReplyDeleteஏலே TET புள்ளைங்களா நம்ம TRB ல குச்சி முட்டாய் உம், குருவி ரொட்டிஉம் கொடுக்குறாங்களாம் தினமலர் பேப்பர்ல போட்டிருக்கு சீக்கிரம்ஓடியாங்கப்பா,ஓடியாங்க அத வாங்கிக்கிட்டு அப்டியே அம்மா வாழ்க,அம்மா வாழ்க னு கோஷம் போட்டா ஒடனே வேலை போட்டு குடுக்குறான்களாம், ஏ அலட்சியம் பண்ணாம சீக்கிரம் ஓடியாங்கப்பா,அப்டியே வரும்போது அந்த அஜந்தா,அனானிமஸ், சிவா, பாஷா இந்த புள்ளைங்களைஉம் கூட்டிட்டு வந்துடுங்கப்பா (எங்காவது ஹோட்டெல்ல பிரியாணி சாப்டுகிட்டு நிப்பாங்க பாருங்க )
ReplyDeleteBut.. உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு..
DeleteMam indha arpudha vaaipu pathi engaluku thagaval kuduthaduku nandri!!!! TRB la meet panuvoom :-)
DeleteOh mr. Vadivel neengala inum kuchi mitayave irukurathala tan nanga briyani sapda poitom.
ReplyDeleteBut ur comment was very nice
எவ்வளவு வெயிட்?
ReplyDelete-----------------------------
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
# இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு..!
Practical truth kiddo.... Even after knowing it's problem, y to think of that more and more!!!!! If we realize that something hurts us, better to stay away from it!!!! :-)
Deleteella thathuvangalum lifeku adapt aagathu sir. life is totally practical not poetic
DeleteBasha sir super ponga
ReplyDeleteAjantha mam... How r u...
ReplyDeleteFine sir wat abt u sir
DeleteRomba nalla irukem mam... Ayyayo kada karan 2G net card potu vitutan.. ennala fast'a reply pana mudila... nalaiku 3G potu vanthu fast'a reply panren mam...
DeleteK sir. Gud nt sir and sis . Have a sweeeeeet drems tooo bye
DeleteGUJARAT GOVERNMENT'S TET POLICY
ReplyDeleteThe test will carry 70 per cent weightage, while educational qualifications will have 30 %.